இளநரை மறைய – Grey Hair Remedies in Tamil

இளநரை மறைய உங்களுக்காக சில குறிப்புகள் தமிழில்… 

  • வேம்பாளம் பட்டையை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் இளநரை மறையும்.

இவ்வகை பட்டை நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.

 

 

grey hair remedies in tamil

  • சம அளவில் நெல்லி, கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை எடுத்துச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறவைத்துக் குளித்து வரலாம்.

 

  • கரிசலாங்கண்ணிச் சாறு, கடுக்காய் ஊறிய தண்ணீர் இரண்டையும் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு.