Tomato Face Packs in Tamil

தக்காளி முகத்திலுள்ள சுருக்கங்களை எளிதில் நீக்கவல்லது. இது ஒரு சிறந்த Anti-Oxidant. தக்காளியை வைத்து Facial செய்வதால், முகத்தில் உள்ள அழுக்கினை நீக்கி சருமத்தை இளமையாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

தக்காளி சாறு + 1/4 Spoon ரவை
இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து, முகத்தில் தடவி வந்தால், Dead Cells நீங்கி முகம் பளபளக்கும்.

tomato1

தக்காளி + ஓட்ஸ் + தயிர்
வேக வைத்த தக்காளியின் தோலை நீக்கி, ஓட்ஸ் மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் தடவி, சிறிது நேரம்பின் அதனை கழுவ வேண்டாம். இவ்வாறு செய்து வந்தால் முகம் பொலிவு பெற்று அழகுடன் காணப்படும்.

அதே வேக வைத்த தக்காளி + எலுமிச்சை பழச்சாறு
இதனை முகத்தில் தடவி வந்தால், Sun tan மறைந்து முகம் பொலிவுடன் காணப்படும்.

Tomato-Facial-Maskதக்காளி சாறு + முல்தாணி மெட்டி

இரண்டையும் நன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், முகப்பரு, கருவளையம் போன்றவை போய்விடும்.

தக்காளி சாறு + சந்தனப்பவுடர் + எலுமிச்சை பழச்சாறு
இதனை கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதனை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
வெளியில் செல்ல வேண்டும் என்றால், வேக வைத்த தக்காளி + பால் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து நீரில் கழுவிச் சென்றால், முகம் பிரகாசமாக இருக்கும்.