Tips for Pressure Cooker Maintenance

நமது சமையலறையில், இன்றியமையாத ஒரு அங்கமாக மாறிவிட்டது, Pressure Cooker. அதனை, ஒழுங்காகப் பராமரித்து வந்தால், அது நம் வாழ்வில் ஒரு வரமாகவே இருக்கும். ஆகவே இங்கு, என் அனுபவத்தில், நான் பராமரிக்கும் முறைகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன். முதலில், குக்கர் வெயிட், gasket இவற்றை, நன்றாகக் கழுவி விட்டு, வெயிட் போடும் தண்டுப் பகுதியை, ஒரு முறை Continue reading