Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Results 1 to 8 of 8
Like Tree13Likes
  • 1 Post By vijigermany
  • 6 Post By Kousalya bala
  • 1 Post By Shakthi.Raja
  • 3 Post By surya
  • 2 Post By Parasakthi

சுவர்கோழி

Discuss here on சுவர்கோழி within the கருத்துக்களம் forums, part of the தமிழ் களஞ்சியம் forum; அன்புள்ள பெண்மை நண்பர்களே , சுவர்கோழி அ சுவற்று கோழி என்பது என்ன ? அது ஏன் இரவில் கத்தும் ? தெரிந்தவர் சொல்லலாமே !! ௧.கடிகாரமா ...

  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    6,202

    சுவர்கோழி



    அன்புள்ள பெண்மை நண்பர்களே ,
    சுவர்கோழி அ சுவற்று கோழி என்பது என்ன ? அது ஏன் இரவில் கத்தும் ? தெரிந்தவர் சொல்லலாமே !!

    ௧.கடிகாரமா ?
    ௨.பல்லியா ?
    நன்றி ,
    viji
    santhiya vijay likes this.

  2. #2
    senvi's Avatar
    senvi is offline Friends's of Penmai
    Real Name
    senthil kumar
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    madurai
    Posts
    270

    Re: சுவர்கோழி

    Is it a insect?

  3. #3
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,625

    Re: சுவர்கோழி

    Quote Originally Posted by vijigermany View Post
    அன்புள்ள பெண்மை நண்பர்களே ,
    சுவர்கோழி அ சுவற்று கோழி என்பது என்ன ? அது ஏன் இரவில் கத்தும் ? தெரிந்தவர் சொல்லலாமே !!
    சுவர்கோழி என்றால் ஆந்தை அல்லது வெளவாள் ஆக இருக்கலாம்.
    Last edited by Parasakthi; 23rd Feb 2012 at 09:21 AM.

  4. #4
    Kousalya bala's Avatar
    Kousalya bala is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    USA
    Posts
    1,043

    Re: சுவர்கோழி

    சுவர் கோழி சின்னதா பாச்சை போல இருக்கும். எனக்கு அதன் பேரு இங்கலிஷ் ல தெரியலை. அது நைட் ல தான் காது கிழியற மாதிரி கத்தும். நான் இந்தியால பார்த்ததில்லை ,இங்க இரண்டு வருடம் முன்பு என்வீட்டில் பார்த்து நொந்து போயிட்டேன் . சத்தம் கேட்டு நானும் ஏன் husbandum அதை கண்டு பிடிக்க ரொம்ப கழ்டபட்டு பிடிச்சா தம்தூண்டு இருக்கு ,ஆனால் விட்ட சவுண்ட் ரொம்ப ஜாஸ்தி .லைட் இருந்தா கத்தாது மேலும் பாக்கவும் முடியாது .அதுக்கு பெயர் ஏன் அப்படி வந்ததுன்னு தெரியலை . but interesting know

  5. #5
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Pollachi
    Posts
    8

    Re: சுவர்கோழி

    intha suvarkoli perave ipa than kekaren. athu eppadi irukum. photo vachu irukeengala. athu night la kathuna enna aagum.
    senvi likes this.

  6. #6
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Thanjavur
    Posts
    6

    Re: சுவர்கோழி

    thanks for this interesting information. i never heard about this suvarkoli.

  7. #7
    surya's Avatar
    surya is offline Moderator Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Sep 2010
    Location
    Gingee
    Posts
    624

    Re: சுவர்கோழி

    hello viji.

    in english its called as cricket insect, in some place in tamil nadu its called as சில்லி வண்டு

    Cricket Chirping - YouTube here is the video
    தமிழ்தாசன்.
    Suriya Narayanan.
    ...........................................................................................................................

    "நான் அடைப்புகுறிக்குள் வாழ்கிறேன்
    பிரபஞ்சத்தின் எல்லை கோடுகள் நான் வரைந்தவையே
    "

    "சொல்லும் பொருளுமற்று சும்மா இருக்கவே அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே"

  8. #8
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,625

    Re: சுவர்கோழி

    Quote Originally Posted by surya View Post
    hello viji.

    in english its called as cricket insect, in some place in tamil nadu its called as சில்லி வண்டு

    Cricket Chirping - YouTube here is the video
    surya thanks for this info and video... kalaila irunthu suvarkoli enna enna nu potu kulapitu irunthen...
    surya and Kousalya bala like this.

Similar Threads

  1. Replies: 7
    Last Post: 17th Apr 2012, 07:41 PM
  2. Replies: 1
    Last Post: 20th Jan 2012, 08:08 PM
  3. அல்சர் நோயை தடுக்க வழிகள்
    By Nishahameetha in forum General Health Problems
    Replies: 1
    Last Post: 9th Jan 2012, 11:42 AM
  4. Replies: 0
    Last Post: 30th Nov 2011, 12:06 PM
  5. Replies: 0
    Last Post: 27th Sep 2011, 12:05 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •