Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

4-எம் வலி நிவாரணச் சிகிச்சை


Discussions on "4-எம் வலி நிவாரணச் சிகிச்சை" in "Alternative Medicines" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,000

    4-எம் வலி நிவாரணச் சிகிச்சை

    முதுகுத் தண்டுவலி, முழங்கால் மூட்டு வலி, கழுத்து, தோள்பட்டைப் பகுதிகளில் வலி என்று அவஸ்தைப் படுபவர்களுக்கு 4-எம் என்னும் புதிய முறை வலி நிவாரணச் சிகிச்சை

    மல்லிகன் தெரபி, மெக்கோனல் தெரபி, மெட்லேன்ட் தெரபி, மெக்கன்ஸீ தெரபி - இந்த நான்கு m களும் சேர்ந்தது தான் 4-எம் தெரபி

    எலும்பு சம்பந்தமாக எழும் வலிகள் பலவற்றுக்கு, நமது தவறான அசைவுகளால் எலும்புகள் தங்கள் இடங்களிலிருந்து விலகுவதுதான் காரணம். இந்தச் சிகிச்சையில் கருவிகள், இயந்திரங்கள் உதவி ஏதும் இல்லாமலே, பிசகி அல்லது விலகி இருக்கும் நிலையை கைகளாலேயே அல்லது சிறப்பு பெல்டின் உதவியுடன் மெள்ள மெள்ள இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும்; அப்போது நரம்பு சம்பந்தப்பட்டபிரச்னைகளுக்கும் கூட தீர்வு கிடைத்துவிடும்"

    ஆண்களைவிடப் பெண்களே இம்மாதிரி வலிகளுக்கு அதிகமாக உட்படுவதற்கு, மாறிவரும் வாழ்க்கை முறைதான் காரணம்.

    எக்ஸ்ரேயைவிட, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம்தான் வலி பாதித்த இடத்தை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

    வலி ஐம்பது சதவிகிதம் உடனே குறைந்துவிட்டாலும், 30 முதல் 45 ஸிட்டிங்குகள், வலியைப் பொறுத்து, தேவைப்படும். ட்ராக்ஷன் எதுவும் தருவதில்லை. தினசரி 30-40 நிமிடங்கள் சிகிச்சை இருக்கும். நோயாளியின் தன்மைக்கேற்ப, பத்து முதல் பதினைந்து நாட்களிலும் 4-எம் தெரபியில் சிகிச்சை அளிக்க முடியும்"

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: 4-எம் வலி நிவாரணச் சிகிச்சை

    Thanks for sharing


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter