Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree24Likes

Black Jaggery for diabetes - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கரு&#


Discussions on "Black Jaggery for diabetes - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கரு&#" in "Alternative Medicines" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Black Jaggery for diabetes - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கரு&#

    இன்றைக்கு அனைத்து வகையான மூலிகைகளும் மிட்டாய் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது

    கருப்பட்டி. இதன் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.

    பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கி-யமாக இருக்கும்.

    சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டி-யுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத்தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
    ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு.

    காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.
    சர்க்கரை நோயாளி-களும்கூட கருப்பட்டி காபி குடிக்கலாம்.
    இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

    சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன்,
    அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
    கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது

    nandri;''mudukulathur'


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்பட

    பகிர்வுக்கு நன்றி

    tnkesaven and sumitra like this.
    Jayanthy





  3. #3
    jeyanthi raj's Avatar
    jeyanthi raj is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    chennai
    Posts
    105

    Re: சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்பட

    enga oorula karuppatti athikama use panuvanga.It boost up the iron in our blood n increases immunity.Thanks for sharing this useful info.

    tnkesaven and sumitra like this.

  4. #4
    gshanthi's Avatar
    gshanthi is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi Ganesan
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    chennai
    Posts
    204

    Re: சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்பட

    Where can we get good karupatti near tambaram in Chennai?

    sumathisrini and sumitra like this.

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,543

    Re: சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்ப&#

    Quote Originally Posted by gshanthi View Post
    Where can we get good karupatti near tambaram in Chennai?

    You can ask Karupatti in 'Naattu Marundhu Kadai' or in 'Kadhi Craft'. I am not sure about it. Just you can ask there.


    sumitra likes this.

  6. #6
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Re: சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்ப&#

    Quote Originally Posted by gshanthi View Post
    Where can we get good karupatti near tambaram in Chennai?
    Available in sarvodaya,khaki craft ,or any other nattu marunthu kadai

    sumathisrini and sumitra like this.

  7. #7
    madonna's Avatar
    madonna is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    trichy
    Posts
    85

    Re: சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்ப&#

    Hi ,
    You can get good organic karupatti in restore,adyar ,chennai.You can get more information in Restore website or google as restore chennai.
    They sell real organic varieties such as thinai,varagu ,samai(millets),naattu chakkarai,panai vellam,pannai karkandu,chekku nallennai(gingelly oil),coconut oil ,groundnut oil etc

    check it out.

    Last edited by sumathisrini; 6th Sep 2013 at 01:23 PM. Reason: External Link Removed
    sumathisrini and sumitra like this.

  8. #8
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Black Jaggery for diabetes - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கரĬ

    ஹாய் ஃபிரண்ட்ஸ் ,


    சர்க்கரை நோய் இருப்பவர்கள் , எதற்கும் உங்கள் டாக்டரை கலந்தாலோசித்து விட்டு , கருப்பட்டியை உபயோகிக்கவும் .

    இதை ஏன் சொல்கிறேன் என்றால், என் உறவினர் ஒருவர் , சர்க்கரை நோய்க்கு , ஆயுவேத டாக்டர் ஒருவரிடம் மருத்துவத்துக்கு சென்றார் . அவருக்கு , அந்த டாக்டர் ,சர்க்கரைக்கு பதில் , தேன் உபயோகிக்கவும் என்று சொல்ல, இவரும் 2 மாதங்கள் தேன் உபயோகித்து விட்டு , உடல் நிலை மோசமாக, வீட்டில் உள்ள மற்றவர்கள் , அவரை அல்லோபதி டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்த போது, சுகர் லெவல் மிக மிக அதிகமாகி இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது .

    இதற்குப் பிறகு , தேனை முழுவதுமாக நிறுத்தி , அல்லோபதி மருந்து மட்டும் எடுத்துக் கொண்டு வந்ததில் , சுகர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது .

    அதனால் , தெரியாமல் இனிப்புப் பண்டங்களை (கேள்விப் பட்டதை வைத்து ) எடுத்துக் கொண்டு, (உங்களுக்கு ஒத்துக் கொள்ளுமா என்று தெரிந்து கொள்ளவும் ), உடல் நிலை மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் .


    Jayanthy





  9. #9
    gshanthi's Avatar
    gshanthi is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi Ganesan
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    chennai
    Posts
    204

    Re: Black Jaggery for diabetes - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கர&

    Quote Originally Posted by jv_66 View Post
    ஹாய் ஃபிரண்ட்ஸ் ,


    சர்க்கரை நோய் இருப்பவர்கள் , எதற்கும் உங்கள் டாக்டரை கலந்தாலோசித்து விட்டு , கருப்பட்டியை உபயோகிக்கவும் .

    இதை ஏன் சொல்கிறேன் என்றால், என் உறவினர் ஒருவர் , சர்க்கரை நோய்க்கு , ஆயுவேத டாக்டர் ஒருவரிடம் மருத்துவத்துக்கு சென்றார் . அவருக்கு , அந்த டாக்டர் ,சர்க்கரைக்கு பதில் , தேன் உபயோகிக்கவும் என்று சொல்ல, இவரும் 2 மாதங்கள் தேன் உபயோகித்து விட்டு , உடல் நிலை மோசமாக, வீட்டில் உள்ள மற்றவர்கள் , அவரை அல்லோபதி டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்த போது, சுகர் லெவல் மிக மிக அதிகமாகி இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது .

    இதற்குப் பிறகு , தேனை முழுவதுமாக நிறுத்தி , அல்லோபதி மருந்து மட்டும் எடுத்துக் கொண்டு வந்ததில் , சுகர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது .

    அதனால் , தெரியாமல் இனிப்புப் பண்டங்களை (கேள்விப் பட்டதை வைத்து ) எடுத்துக் கொண்டு, (உங்களுக்கு ஒத்துக் கொள்ளுமா என்று தெரிந்து கொள்ளவும் ), உடல் நிலை மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் .
    Hi , Neengal solvadhu migavum correct....adhuvum , thaenil niraiya kalapadam seiyaraanga....they add sugar syrup to it....even the commercial ones are adulterated.....

    jv_66 and sumitra like this.

  10. #10
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Black Jaggery for diabetes - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கர&

    Quote Originally Posted by gshanthi View Post
    Hi , Neengal solvadhu migavum correct....adhuvum , thaenil niraiya kalapadam seiyaraanga....they add sugar syrup to it....even the commercial ones are adulterated.....

    Illa Shanthi.....nalla original then kooda, diabetes ku eduthuka koodadhu.

    karupattilayum sweet ness iruku illaya.....adhanala, doctor kitta consult pannitu, safe apdina (vellam eppadiyum saapida koodadhu), namaku othukitta eduthukalaam

    sumitra likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter