Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree46Likes

பாட்டி வைத்தியம் - Paati Vaithiyam


Discussions on "பாட்டி வைத்தியம் - Paati Vaithiyam" in "Alternative Medicines" forum.


  1. #21
    nlakshmi's Avatar
    nlakshmi is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    US
    Posts
    2,787
    Blog Entries
    11

    Re: பாட்டி வைதியம்

    Paricha poola then irukume antha poova?a
    Quote Originally Posted by sumathisrini View Post
    Hi Lakshmi, you can see the image of 'Thumbai poo' here.

    Attachment 9941

    தும்பை பூவின் மகத்துவம்:


    தும்பையின் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும்.

    தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.


    சுமதி ஸ்ரீனி



    Sponsored Links

  2. #22
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    Re: பாட்டி வைதியம்

    தலைவலி

    மணத்தக்காளி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

  3. #23
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    Re: பாட்டி வைதியம்

    Headache

    துலுக்க சாமந்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

    Attachment 9946


    Attachment 9947



    Attachment 9948

    Last edited by a_hat; 7th Nov 2011 at 10:29 AM. Reason: Attach pictures
    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

  4. #24
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,185

    Re: பாட்டி வைதியம்

    Pasiye varaama iruka oru vaithiyam sollunga pa..

    Anu

    sumathisrini likes this.
    அன்புடன்
    அனு

    விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

  5. #25
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    Re: பாட்டி வைதியம்

    உதடு சிவப்பாய் மாற

    1. கடுகு, எலுமிச்சை பழச்சாறு, ரோஸ்வாட்டர் 3 சொட்டு அரைத்து தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.

    2. புதினா, கொத்தமல்லி இலையை அரைத்து தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.

    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

  6. #26
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    Re: பாட்டி வைதியம்

    பித்தம் அதிகம் ஆனா பசிக்காது.

    (Note: பித்தம் னா என்ன என்று தெரியும் அல்லவா, இல்லை அடையும் எக்ஸ்ப்ளைன் பண்ணனுமா)



    Quote Originally Posted by Anupriya86 View Post
    Pasiye varaama iruka oru vaithiyam sollunga pa..

    Anu


    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

  7. #27
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    Re: பாட்டி வைதியம்

    பருத்த வயிற்றை குறைய

    1. சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் பருத்த வயிறு குறையும்.

    2. இஞ்சிச் சாறை கொதிக்க வைத்து அதே அளவு தேன் ஊற்றி தினசரி உணவுக்குப் பின் சாப்பிட்டு வரவும்

    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

  8. #28
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,185

    Re: பாட்டி வைதியம்

    ம்ம்ம் தெரியும் பா பித்தம் நா என்னனு.. பட் பித்தம் அதிகமாகனும்னா என்ன பண்ணனும்

    அனு

    Quote Originally Posted by a_hat View Post
    பித்தம் அதிகம் ஆனா பசிக்காது.

    (Note: பித்தம் னா என்ன என்று தெரியும் அல்லவா, இல்லை அடையும் எக்ஸ்ப்ளைன் பண்ணனுமா)


    அன்புடன்
    அனு

    விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

  9. #29
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    Re: பாட்டி வைதியம்

    நல்ல எண்ணெய் பலாரம், அவிக்காத & வருத்த வேர்கடலை சாப்பிட்ட போதும்.

    Ungaluku sollama yaruku solla poren.



    Quote Originally Posted by Anupriya86 View Post
    ம்ம்ம் தெரியும் பா பித்தம் நா என்னனு.. பட் பித்தம் அதிகமாகனும்னா என்ன பண்ணனும்

    அனு


    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

  10. #30
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,185

    Re: பாட்டி வைதியம்

    வாவ்.. தேங்க்ஸ் ஹரிணி... இருந்தாலும் நீங்க ரொம்பபபப நல்லவங்க பா.. (இதில் எந்த உள் நோக்கமும் இல்லை... உண்மை உண்மை உண்மை..)

    அனு

    Quote Originally Posted by a_hat View Post
    நல்ல எண்ணெய் பலாரம், அவிக்காத & வருத்த வேர்கடலை சாப்பிட்ட போதும்.

    Ungaluku sollama yaruku solla poren.


    அன்புடன்
    அனு

    விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter