பொதுவாக சில பெண்களுக்கு மாதவிலக்கு தாமதமா வரும் சிலருக்கு வேகமா வரும். இந்த பிரச்சனை நம்ம உடம்புல hemoglobin குறைவா இருக்குறதுனால வருது. இத சரி பண்றதுக்கு நாம நம்ம (hemoglobin) ரத்த ஓடத்த அதிக படுத்தனும்.


நா அணுபவ பூர்வமா உணர்ந்தத உங்களுக்கு சொல்றேன்

பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த பீட்ரூட ஜூஸ் போட்டு குடிக்கலாம். இல்லன சூப் போட்டு குடிக்கலாம்.


வெறும் பீட்ரூட்ட ஜூஸ் போடு குடிக்க புடிகலனா கூட கொஞ்சம் சக்கர இல்லனா பால் சேத்துகோங்க.


தொடர்ந்து ஒரு வாரம் குடுச்ச பிறகு உங்களுக்கு அந்த பிரச்சனையே இருக்காது. " தொடர்ந்து" தாங்க குடிக்கணும்.


அதுக்கபுறம் அப்படியே விடுரகூடாது ஏனா நம்ம உடம்புல hemoglobin கம்மிய இருக்குறது நால தா இந்த பிரச்சனையே. இந்த ஒரு வாரம் தொடர்ந்து குடிச்சது 5 அல்லது 6 மாசத்துக்கு கரெக்டா வரும். அப்புறம் இத தொடர்ந்து குடிகலனாலும் மாசத்துக்கு 4 இல்ல 5 வாட்டி குடிக்கணும்.


அப்பா...! ஒரு பெரிய கவலையே திந்துபோசி.

Similar Threads: