அதிகாலை இடைவிடாத தும்மல்


காலைல எந்திச்ச ஒடனே ஒரு சிலர்க்கு தும்மல் நிக்காம வந்துகிட்டே இருக்கும் அதுக்கு ஒரு மருந்து நா ட்ரை பண்ணிபாதுட்டு தான் உங்களுக்கே சொல்றேன்.இந்த பெரிய நெல்லிக்காய ஜூஸ் போட்டு காலைல வெறும் வயித்துல இருக்கும் போது குடிங்க அப்புறம் இந்த மாதிரி தும்மல் வராது .


இந்த பெரிய நெல்லிக்காயோட பலன்கள் நிரைய இருக்கு கீழ இருக்குற லிங்க கிளிக் பண்ணி தெரிஞ்சிகோங்க...


Amla Uses and Benefits |

Similar Threads: