Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree157Likes

இயற்கையுடன் இசைந்து வாழ்வோம்!


Discussions on "இயற்கையுடன் இசைந்து வாழ்வோம்!" in "Announcements" forum.


  1. #11
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Re: இயற்கையுடன் இசைந்து வாழ்வோம்!

    Thanks @gkarti. Let we be the change and teach our youngers too the need.

    நன்றி தோழர் @Sriramajayam. உங்கள் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். மென்மேலும் தொடருங்கள்.

    நன்றி @saveetha1982. உண்மை தோழி, நினைத்து பார்க்க முடியாமல் திகைப்பாக உள்ளது எந்த தொழில்நுட்பம் இல்லாமல் எவ்வளவு பெரிய ஏரிகள் மற்றும் அணைகளை கட்டினர். ஆனால் இன்று எல்லா தொழில்நுட்பம் இருந்தும் புதிதாக கட்ட வேண்டாம் அதனை பாதுகாத்து கொண்டாலே போதுமே.

    தவறாக அளிக்கப்பட்ட வாக்குகளின் விளைவுகள் என்று தான் சொல்ல வேண்டும்.



    Sponsored Links
    jv_66, thenuraj, gkarti and 2 others like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #12
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Re: இயற்கையுடன் இசைந்து வாழ்வோம்!

    மிக்க நன்றி @kasri66, @Geethanjali16, @jash and @ponschellam. தனி மனிதனாக நம்மால் முடிந்தவற்றை செய்வோம். இதுவே நாம் இந்த உலகிற்கு செய்யும் பேருதவி.


    குப்பைகளை சீரான முறையில் வெளியேற்றவும், மறுசுழற்சி செய்து பயன்படுத்தவும் அரசாங்கம் நல்ல முறையினை கையாள வேண்டும். இல்லையென்றால் இது போன்ற பல நிகழ்வுகள் நாம் சந்திக்க நேரிடும் என்பது கசப்பான உண்மை.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  3. #13
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: இயற்கையுடன் இசைந்து வாழ்வோம்!

    Thx u Ilavarasiyaarey.

    இப்போ, நானும் என் நண்பர்களும் சேர்ந்து சுமார் ஒரு கோடி ரூபாய், வசூல் செய்து, அரசாங்கம்யிடம் கொடுக்க முயற்சி செய்கிறோம்.

    FYI.




    @Penmai
    Quote Originally Posted by Penmai View Post
    Thanks @gkarti. Let we be the change and teach our youngers too the need.

    நன்றி தோழர் @Sriramajayam. உங்கள் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். மென்மேலும் தொடருங்கள்.

    நன்றி @saveetha1982. உண்மை தோழி, நினைத்து பார்க்க முடியாமல் திகைப்பாக உள்ளது எந்த தொழில்நுட்பம் இல்லாமல் எவ்வளவு பெரிய ஏரிகள் மற்றும் அணைகளை கட்டினர். ஆனால் இன்று எல்லா தொழில்நுட்பம் இருந்தும் புதிதாக கட்ட வேண்டாம் அதனை பாதுகாத்து கொண்டாலே போதுமே.

    தவறாக அளிக்கப்பட்ட வாக்குகளின் விளைவுகள் என்று தான் சொல்ல வேண்டும்.


    Penmai, jv_66, thenuraj and 3 others like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #14
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: இயற்கையுடன் இசைந்து வாழ்வோம்!

    மிகவும் நல்ல பதிவு இளவரசி..

    இப்போது இயற்க்கை கத்து கொடுத்தது நிக பெரிய பாடம்.. நான் எவ்வளவு சீண்டினாலும் தாங்கிகொள்ளும் இயற்கை... பதிலுக்கு அது சீண்டினா நம்மால் தாங்க முடியாது என்று.. மீண்டும் ஒருமுறை பொட்டில் அடித்தது போல சொல்லி உள்ளது..

    இனியாவது கூட்டு முயற்சியாக... நீர்நிலைகளைப் பாதுகாப்போம்... ஃப்லஸ்டிக் பயன்பாடுகளை குறைப்போம்... அரசாங்கம் இதெல்லாம் பார்த்துகொள்ளும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு.. கூட்டு முயற்சியாக.. அரசாங்கத்தை செய்யவைக்க போராட வேண்டும்... பலன் கிடைக்கும்

    tag பண்ணத்துக்கு நன்றி சுமதி அக்கா

    Penmai, jv_66, thenuraj and 6 others like this.

  5. #15
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,977
    Blog Entries
    51

    Re: இயற்கையுடன் இசைந்து வாழ்வோம்!

    Quote Originally Posted by Penmai View Post
    மிக்க நன்றி @kasri66, @Geethanjali16, @jash and @ponschellam. தனி மனிதனாக நம்மால் முடிந்தவற்றை செய்வோம். இதுவே நாம் இந்த உலகிற்கு செய்யும் பேருதவி.


    குப்பைகளை சீரான முறையில் வெளியேற்றவும், மறுசுழற்சி செய்து பயன்படுத்தவும் அரசாங்கம் நல்ல முறையினை கையாள வேண்டும். இல்லையென்றால் இது போன்ற பல நிகழ்வுகள் நாம் சந்திக்க நேரிடும் என்பது கசப்பான உண்மை.
    குப்பையை சேகரித்து ஊருக்கு வெளியே போடுவது மட்டுமே இதுவரை நடைமுறை.......பின்ன மழை பெய்தால் ஊருக்குள்ளே தானே வரும் ....அதை உடனே உடனே அழிக்கணும் ....திநபர்களுக்கே .நிறைய பொறுப்புகள் இருக்கு.....பொறுப்புடன் ஒவ்வொருவரும் நடக்காவிட்டால் ......இதேபோல் துன்பங்களை அனைவரும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் .....அந்தந்த குடியிருப்பு பகுதிகளிலேயே ....குப்பையை சேகரித்து எரியூட்ட வேண்டியது அவசிய்யம் .....பிளாஸ்டிக் கவர் களை முற்றிலுமாக ஒழிக்கணும் .....

    Penmai, jv_66, thenuraj and 2 others like this.

  6. #16
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: இயற்கையுடன் இசைந்து வாழ்வோம்!

    அருமையாக சொன்னீர்கள் இளவரசி.
    ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டிராமல் ஒவ்வொருவரும் முறையாக சரியாக நடந்தால் (குப்பை கூளங்களை முறையாக அகற்றி, வெள்ளம் வடிந்து செல்லும் வாய்க்கால்களை தூராமல் அடிக்கடி சுத்தம் செய்து...)இயற்கையின் சீற்றத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

    இணைத்தமைக்கு நன்றி கார்த்திகா .

    Penmai, jv_66, gkarti and 3 others like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #17
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: இயற்கையுடன் இசைந்து வாழ்வோம்!

    Well said Illavarasi. Ellorukkum idhu oru padam. Iyarkayai kutram sollamal adhi padhukaka vazhi muraigalai seiya vendum. Thanks karthi for tagging me.

    Penmai, jv_66, gkarti and 1 others like this.

    KOTHAISURESH

  8. #18
    kodiuma's Avatar
    kodiuma is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    D.Uma Maheswari
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    sivakasi
    Posts
    4,660

    Re: இயற்கையுடன் இசைந்து வாழ்வோம்!

    hi @Penmai ilavarasi akka super
    correct a sonnenga
    iyarkaiyodu ini isainthu vazha naam innum katruk kolla vendum
    neenga sonna maathiri plastic , neernilaigalai aakramiththal intha irandum illainaa nalla irukkum @gkarti thanks for tagging me da

    Penmai, jv_66, gkarti and 1 others like this.
    Stories Of Kodiuma



    கதை பகுதி :
    ஒரு பூவின் ரகசியம் ..



    கடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..


    GOD IS ALWAYS GREAT .. LET HIM SHOWER HIS BLESSINGS TO ALL ..



  9. #19
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,455

    Re: இயற்கையுடன் இசைந்து வாழ்வோம்!

    இந்த இயற்கை பேரழிவிற்கு மிக முக்கிய காரணம்,
    நீர்நிலைகளை ஆக்கிரமித்தல், மிக அதிக plastic பயன்பாடுகள். இவை இரண்டையும் விடுத்து இயற்கையுடன் இசைந்து வாழ்வதும் ஒரு வித உதவியே நம் அடுத்த தலைமுறைக்கு.


    உண்மைதான் இளவரசி .

    இயற்கை மிகவும் பொறுமைசாலி . அதற்கும் எல்லை உண்டே.
    கேள்வி கேட்கவோ கட்டுப்படுத்தவோ நம்மால் முடியுமா ..நாம் தொல்லைதராது இருந்தால் அதன் தொல்லையும் குறையும் .

    சென்னையில் இளைஞர்கள் தன்னலமற்று உதவியதைப் பார்க்கையில் மிகவும் பெருமையாக இருக்கு .

    அரசு, அவர்கள், இவர்கள் என்று காத்திராது, இயற்கையை துப்புரவாகவும் வைத்திருப்பதிலும் இவர்கள் ஒன்றுபட்டால் நிச்சயம் மாற்றம் வரும் .

    tag பண்ணியதற்கு நன்றிடா கார்த்தி.


    Penmai, jv_66, gkarti and 1 others like this.
    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  10. #20
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    Re: இயற்கையுடன் இசைந்து வாழ்வோம்!

    super ilavarasi sis

    Penmai and jv_66 like this.
    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."


    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter