Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree404Likes

New Platform for Writers and Readers - eBook!


Discussions on "New Platform for Writers and Readers - eBook!" in "Announcements" forum.


  1. #21
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: New Platform for Writers and Readers - eBook!

    சூப்பர் ... சூப்பர்....


    அருமையான ஐடியா... தேங்க்ஸ் பெண்மை டீம்...

    எழுத்தாளர்களுக்கும்... வாசகர்களுக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும்.. அதிலும் எங்களை போல வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ரொம்பவே ஹெல்பா இருக்கும்.. மிக்க நன்றி...




    Sponsored Links

  2. #22
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: New Platform for Writers and Readers - eBook!

    Super superka, Penmai always keeps the track of new trends!Of course I am in and thank you for this wonderful opportunity!!!


  3. #23
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: New Platform for Writers and Readers - eBook!

    Useful initiative which helps to flourish authors writing career. Best wishes penmai.
    A feast to story lovers. Rejoiceful reading

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  4. #24
    vishnusree's Avatar
    vishnusree is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    9,821
    Blog Entries
    183

    Re: New Platform for Writers and Readers - eBook!

    Hai illavarasi sister nalla oru muyachi......congrats itha pathi sila doubts iruku appuram kekuren thank uuuu

    ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,

    ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே!கண்ணம்மா


  5. #25
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: New Platform for Writers and Readers - eBook!

    டியர் இளவரசி @Penmai

    இளைய தலைமுறைகள் தமிழுக்கு சரியான முக்கியத்துவம் தருவது இல்லை,அவர்கள் இடையே ஆங்கில மோகம் அதிகம் உள்ளது என்று குற்றம் சாட்டுபவர்களுக்கு நான் கூறுவது 7 0 மற்றும் என்பதுகளில் இருந்ததை விட அதிக தமிழ் எழுத்தாளர்கள் முக்கியமாக தமிழ் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.தமிழ் சிறிது சிறிதாக மறைத்து விடும் என்பது வெறும் பிதறல் என்று கூறுவேன்.

    எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் புத்தகம் வசிக்கும் பழக்கம் அதிகம்.அந்த பழக்கத்தினால் நானும் சிறு வயது முதல் பல்வேறு புத்தகம் வசிப்பேன்.பல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகம் வாங்கி எங்கள் வீட்டில் ஒரு 2 0 0 0 திற்க்கும் மேற்பட்ட பல புத்தகங்கள் வைத்து இருக்கிறேன்.

    ஒரு முறை என் கணவர் இவ்வளவு புத்தகங்கள் வைத்து இருக்கிறாய்,உனக்கு அப்புறம் யரரும் இதை படிக்க போவது இல்லை என்று கூறவும்.இந்த கேள்வி என்னை யோசிக்க வைத்தது ,அதன் பின் நான் குறிபிட்ட புத்தகம் மட்டும் வாங்க ஆரம்பித்தேன்.

    நாங்கள் வெளிநாட்டில் வசிப்பதால் இங்கு புத்தகங்களை எடுத்து வர முடியாது .அப்போது நான் இன்டர்நெட் இல் search செய்து கொண்டு இருக்கும் போது tamil novel ebook என்று பெண்மை தளத்தை பார்க்க நேர்ந்தது.

    நோவேல் லிங்க் எடுக்கத்தான் இங்கு நான் உறுபினராக சேர்த்தேன்.ஆனாலும் எனக்கு ebook டவுன்லோட் செய்து தான் வைத்து இருக்கிறேன் ,நான் படிப்பது இல்லை.எனக்கு புத்தகம் கையில் பிடித்து படித்த திருப்தி வருவது இல்லை.

    என்றாவது படிக்கலாம் என்று நினைப்பது உண்டு ஆனாலும் நேரம் கிடைப்பது இல்லை.எனக்கு ஒவ்வொரு முறை writers ன் புதிதாக வரும் novelகள் டவுன்லோட் செய்யும் போது குற்ற உணர்ச்சியாக இருக்கும்.கையில் பேப்பரில் எழுதுவது வேறு.

    இவர்கள் கஷ்டப்பட்டு பல மாதம் செலவு செய்து டைப் செய்து தளத்தில் வெளியிடும் novelகளை நாங்கள் பணம் கொடுத்து வாங்காமல் ebook ஆக டவுன்லோட் செய்து படிப்பது மன வருத்தத்தை அளிக்கும் .இந்த கேள்வியை நம் தளத்தில் நான் நம் எழுத்தாளர்களிடம் ஒரு முறை கேட்டு இருக்கிறேன்.
    உங்கள் புக் ebook ஆக ஸ்கேன் செயபடுவதை பற்றி என்ன நினைக்கிறிகள் என்று ,அதற்கு சவிதா கூட பதில் அளித்து இருந்தார் மிகவும் வருத்தமாக இருக்கிறது என்ன செய்ய முடியும் என்று கூறி இருந்தார்.

    நம் எழுத்தாளர்களுக்கு இப்போது தளம் செய்து தந்துள்ள வசதி மூலம் அவர்களுக்கு வருமானம் கிடைத்தால் ,வீட்டிலும் அவர்களுக்கு இப்போது கிடைக்கும் ஆதரவை விட அதிக ஆதரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    விலையும் அதிகம் இல்லை ,நமது தோழிகள் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் நோவேல்களை விலை கொடுத்து தயவு செய்து வாங்க முயற்சி செய்யுங்கள்.

    ebook ன் விலை இந்திய ரூபாயில் இருக்கிறது.இலங்கை தோழிகள் வாங்க நினைத்தால் டாலர் அவர்களுக்கு வசதி என நினைக்கிறேன்.admin அவர்கள் டாலரிலும் விலை நிர்ணயம் செய்தால் நல்லது.

    கடைசியாக இதை பதிவு செய்ய நினைக்கிறேன்
    ஒரு முறை என் சேலத்தை சேர்ந்த தோழி என்னிடம் கேட்டார் .தென் மாவட்டத்தை சேர்த்தவர்கள் அதிகம் தமிழ் படிப்பீர்கள் போல் தெரிகிறது என்று கேட்டார் .ஏன் இப்படி கேட்கிற்கள் என்று கேட்டேன்.

    தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பான்மையோர் தென் மாவட்டத்தை சேர்த்தவர்களாக இருகிர்களே என்று கூறினார்.அவர் கேட்ட பின் தான் கவனித்தேன் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் பலர் தென் மாவட்டத்தை சேர்த்தவர்களே.

    எங்கள் மதுரையை மையமாக கொண்ட தென் மாவட்டங்களில் ஆங்கில வழி கல்வி படித்தாலும் நாங்கள் ஒரு போதும் வீட்டில் ஆங்கிலத்தில் பேசியது இல்லை என்பதை இங்கு பெருமையுடன் பதிவு செய்கிறேன்

    இது என் விண்ணப்பம்

    சில முறை தளத்தில் வழங்கும் பரிசுகள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்க படுகிறது.அதிலும் எங்கள் போல் வெளி நாட்டில் வாழுபவர்கள் சில காரணங்களாக வாங்க முடிவது இல்லை.நீங்கள் books வாங்க முடியாதவர்களுக்கு ebook தந்தால் இலங்கை சகோதிரிகளும் வாங்கி கொள்ள முடியும்.அது தமிழ் நாவலாக இருந்தாலும் பரவாய்யில்லை.

    Last edited by chan; 10th May 2016 at 05:31 PM.

  6. #26
    Madhivadhani is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2014
    Location
    Universe
    Posts
    1,596

    Re: New Platform for Writers and Readers - eBook!

    Dear Penmai team, A fantastic news for many budding writers esp NRI writers like us... Thanks a bunch for taking this initiative and working to give us another platform to showcase our writings to the world...

    Very proud to be part of penmai... Appreciate all the team's effort.. Thanks again... Keep rocking...

    Thank you Sumathi akka @sumathisrini for tagging...


  7. #27
    subamithra's Avatar
    subamithra is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    VIRUDHUNAGAR
    Posts
    700

    Re: New Platform for Writers and Readers - eBook!

    சூப்பர் .......

    நன்றி நன்றி கேட்கவே சந்தோஷமா இருக்கு

    நிச்சயமா எல்லாருக்கும் இது யூஸ் ஆகும்

    நன்றி பெண்மை


  8. #28
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    Re: New Platform for Writers and Readers - eBook!

    ஹாய் இளவரசி ,

    மிக அருமையான விடயம் .

    மேலும் மேலும் பல புதிய பரிமாணக்களில் பெண்மை காலடி வைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.



    Last edited by rosei; 13th May 2016 at 02:36 AM.
    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  9. #29
    Vedhika's Avatar
    Vedhika is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Apr 2016
    Location
    Vellore
    Posts
    21

    Re: New Platform for Writers and Readers - eBook!

    Thanks to @ penmai................ for new features............

    sumathisrini, jv_66 and gkarti like this.

  10. #30
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: New Platform for Writers and Readers - eBook!

    This is really a golden oppportunity for the writers in penmai
    Thank you Ilavarasi mam...

    TFT sumi kaa...

    Last edited by Subhasreemurali; 13th May 2016 at 09:05 AM.
    sumathisrini, jv_66 and gkarti like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter