Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes

Recovered Posts


Discussions on "Recovered Posts" in "Announcements" forum.


  1. #141
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    hi mathi vathani,

    ella updateum romba super.


    Sponsored Links

  2. #142
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    haai dashi dear.....

    malliku enna pbm hmmm athu ippa secret... herova adutha ud la meet pannuvaga ma....

    Originally Posted by dhasinyasri
    very nice ud.... malliku ena problem ? yen ipdi irukanga.... herova epa meet panuvanga? waiting for next ud....







  3. #143
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    கிரீன் டீ-யின் பயன்கள் :




    • கேன்சர் உருவாவதை தடுக்கிறது.
    • சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது.
    • இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
    • ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும், முகப்பரு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது.
    • எடை இழப்பிற்கு உதவி செய்கிறது .
    • முதுமை அடைவதை தடுக்கிறது ,இளமையாக இருக்க உதவுகிறது.
    • சீரான செரிமானத்திற்கு உதவுகிறது .
    • குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது.
    • சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது .
    • எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
    • சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.




  4. #144
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Originally Posted by naanathithi
    hi JKS!
    super da...



    avarkal izhakkiraarkalo illai aththodu thengi nitkiraarkalo penkal muthukalaipattam etpathu 100% unmai!
    antha kutti kathai apt a rompa nallaarunthuthu!
    enakku wish pannathukkum thanks
    thank u so much sis....
    Unga argument padichadhukku appuram dhan thonuchu......neenga penmai celebrity aa talk showla varavendiya aalunnu.....


  5. #145
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    haaai sri ka...

    eppdi irukinga??? heroine ippa gethu paarty thaan athuku karanm iruku ka... athukaga dress ku podura kanjiya ellam kudika mata...

    ava yen ippdi irukkanu poga poga theriyum ka

    Originally Posted by shrimathivenkat
    hi sakthi,

    nice update,enna un heroine romba kanji partyaa?ivalavu viraipaa irukaa?


  6. #146
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Hi akka,
    asusual d update ws simply nice.... waitin 2 noe hw ur goin 2 end dis story ...


  7. #147
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Originally Posted by begumbee
    அகல்யா,
    ஒரு வேண்டுகோள் !!...உங்களைப் பற்றி நீங்கள் யாரிடமும்
    விரிவாக விவாதிக்காத வரையில் உங்களுக்கு பாதுகாப்பு...அதை
    என் சார்பில் உங்களிடம் சொல்கிறேன்....இதையும் நீங்கள்
    சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...இதை ஒரு
    தமக்கையின் சார்பாக எடுத்துக்கொள்ளுங்கள்!!!..



    in this point I too agree with begum sis......just consider it agalya sis.....a humble request....




  8. #148
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    சின்ன வெங்காயம், உடல் பருமனை குறைக்க விரும்பவர்களுக்கு ஏற்ற அற்புதமான இயற்கையின் உணவு ஆகும். வெங்காயத்தில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் அதிக அளவில் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் பச்சை வெங்காயத்தையும் சாப்பிடலாம்.

    அடுத்தது, கொள்ளு பயறு. கொள்ளு பயறை வேக வைத்து வடித்த தண்ணீரை வாரத்தில் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு குடிக்கலாம். உடல் எடை சீக்கிரமே குறையும்.

    பிறகு, தினமும் 30 நிமிடம் முதல் 45 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஊட்ட பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்யலாம்.

    எண்ணையில் பொறித்த பண்டங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. அதே போல உணவில் எண்ணையின் பயன்பாட்டின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    தினமும் காலையில் வெறும் வயிற்றில் 500ml தண்ணீர் குடிக்க வேண்டும். அது மட்டுமின்றி ஒரு நாளில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் தண்ணீரின் அளவை அதிகப் படுத்துவதால் உடல் எடை சீக்கிரமே குறையும்.

    உணவில் காய் கறிகள், பழங்கள், கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

    சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் தூங்க வேண்டும். இவை இரண்டையும் நேரம் கடந்து செய்தல் கூடாது. மேலும் பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.



  9. #149
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Sonakshi Sinha comes to Bigg Boss to promote her movie Action Jackson


  10. #150
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Sonakshi has been visiting Bigg Boss set for the past 5 years promoting her movies but has never gone inside the house, this season she gets a chance to do so


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter