Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes

Recovered Posts


Discussions on "Recovered Posts" in "Announcements" forum.


  1. #201
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை...!

    கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

    ICICI BANK: 022 30256767

    panjab national bank: 0124 2340000 or 1800 180 2222

    AXIS BANK: 092258 92258

    BANK OF INDIA: 022 33598550

    INDIAN BANK: 092895 92895

    HDFC BANK: 1800 270 3333

    CANARA BANK: 092892 92892

    குறிப்பு:
    account open செய்தபோது தந்த number யிலிருந்து dial செய்தால் 2 ring அடித்து cut ஆகி balance,sms மூலம் வரும், கட்டணம் இல்லை.


    Sponsored Links

  2. #202
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    காது கேட்கும் திறன் மங்கிய அந்த நான்கு வயது குழந்தை பள்ளி முடித்து வீடு திரும்பி
    வந்த போது தன் பாக்கெட்டில் ஆசிரியை எழுதித் தந்த சீட்டை தன் அம்மாவிடம் கொடுத்தது.
    அந்தச் சீட்டில் “ உங்கள் மகன் மிகவும் முட்டாளாக இருக்கிறான். அவனை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தால் நல்லது என்று“ .
    அவனது அம்மா அந்தச் சீட்டைத் திருப்பி “ எனது மகன் முட்டாள் இல்லை. அவனுக்கு நானே கற்றுக் கொடுக்கிறேன் “ என்று எழுதி அம்மா கொடுத்தார்.
    அந்தச் சிறுவன் அந்தச் சீட்டைக் கொடுத்த நாளுக்குப் பின் பள்ளிக்குச் செல்லவில்லை.
    பள்ளியில் மொத்தம் மூன்று மாதங்கள் மட்டும் படித்த அந்தக் குழந்தை யார் தெரியுமா ?
    உலகின் தலை சிறந்த விஞ்ஞானி என்று சொல்லப்படும்
    தாமஸ் ஆல்வா எடிசன் தான் அவர்.
    அப்போதிருந்து வீட்டில் தன் மகனுக்கு பாடங்களைக் கற்றுத் தந்த இவர் அம்மா நான்சி எலியட்தான் உண்மையான சாதனையாளர்.
    எடிசன் சொல்லும்போது “ என் அம்மாதான் என்னை உருவாக்கியவர்.
    என் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். வாழ்வதற்கு தைரியத்தை ஊட்டியவர்.
    அவருக்கு நான் ஏமாற்றத்தை தரக் கூடாது என்று எண்ணினேன் “ என்று கூறினார்.


  3. #203
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Hi Friends,
    Can anyone send VP mam's new novel.
    Thanks,
    Deepa.




  4. #204
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    ஒரு மருத்துவ வகுப்பின் முதல் நாள் ஆசிரியர் ஒரு பிணத்தை வைத்து பாடம் நடத்த ஆரம்பித்தார்..
    "ஒரு மருத்துவனுக்கு மிக முக்கியமானது மூன்று விஷயங்கள் ஒன்று நோயாளியின் உடலை தொடவோ, பார்க்கவோ கூச்சப்படக்கூடாது அடுத்தது எதையும் நன்றாக கவனிக்க வேண்டும்"
    என்று சொல்லிவிட்டு தன் விரலை பிணத்தின் வாய்க்குள் விட்டு பின் வெளியே எடுத்து விரலை முத்தமிட்டார்.பிறகு மாணவர்களிடம்,"சரி எல்லோரும் நான் செய்தது போல செய்யுங்கள்" என்றார்.
    மாணவர்கள் மிகவும் தயங்கினர் ஆனால் நேரம் ஆக ஆக எல்லோரும் செய்ய ஆரம்பித்தார்கள்.
    ஒரு கட்டத்தில் எல்லோரும் செய்து முடித்திருக்க ஆசிரியர்,
    "எல்லோரும் முடித்தாயிற்றா? நான் பிணத்தின் வாய்க்குள் விட்டது ஆள் காட்டி விரல், முத்தமிட்டது நடு விரல்....இனியாவது நன்றாக கவனியுங்கள்"
    இதிலிருந்து நீங்கள் கற்கும் நீதி " எப்போவும் அலர்ட் ஆறுமுகமா இரு"..


  5. #205
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Fantastic UD pa. No words to say. Naani character chanceye illa. Waiting for next UD.


  6. #206
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    @Dir, En Backiyam athu

    YEah Aunty


  7. #207
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Originally Posted by Irfa
    Hi friends,

    Could u please send the following MR novels to my pm:

    Kayyil vizhunda kanavae
    Uyir urugum osai
    Miyal kondenadi
    Ennai mayakkiya mellisaiye

    Thanks in advance.

    Pls send all/some to my pm


  8. #208
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    ஹாய் தோழமைகளே,

    எல்லாரும் செம கடுப்புல இருப்பீங்கன்னு நினைக்கிறேன்... நானும் பாவம் தானே... சில முக்கிய அலுவல்களில் சிக்கிவிட்டேன்... அவ்வப்போது வந்து இனி பதிவுகள் கொடுத்து விட்டு போகிறேன்... ஒரு வாரத்திற்கு பிறகு அடுத்த பதிவை கொடுத்திருக்கிறேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...

    இந்த பதிவில் ஷர்மியின் முகம் எப்படி வெளிபடுகிறது... வைபவின் மனநிலை... கல்யாண், கார்த்தி திடீர் திருமணம் பற்றிய பதிவு இது...

    PKP 9 - Google

    PKP 9 - Calameo



  9. #209
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    ஹாய் டியர்ஸ்,

    பேசாத கண்ணும் பேசுமே ஒன்பதாம் அத்தியாயம் உங்களுக்காக... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...

    பேசாத கண்ணும் பேசுமே - 9



  10. #210
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    உங்கள் கருத்துக்களை கிழே பதியவும்...

    பேசாத கண்ணும் பேசுமே - comments



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter