Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes

Recovered Posts


Discussions on "Recovered Posts" in "Announcements" forum.


  1. #211
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    ஒரு கேள்வி - ஒரு பதில்...

    ஒரு இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் தனது காரை எடுத்து கொண்டு எப்போதும் செல்லக்கூடிய அவருடைய மெக்கானிக் நண்பரிடம் சர்வீஸ் செய்ய போனார்.

    சர்வீஸ் முடிந்த பின்னர் அந்த மெக்கானிக் நண்பர் கொஞ்சம் தயங்கிய படியே மருத்துவரிடம் ஏதோ பேச முற்பட்டார். அதை கவனித்த மருத்துவர் அந்த நண்பரிடம் ஏன் தயங்குகிறீர்கள் கேட்டார்.

    அதற்கு மெக்கானிக் நண்பர் சொன்னாரு, 'நான் ஒன்னு கேட்பேன் டாக்டர் எதுவும் தப்பா எடுத்தக்க கூடாது' என்றார். 'நான் தப்பா எடுத்துக்க மாட்டேன், கேளுங்க' என்று டாக்டர் சொன்னார்.

    அதற்கு மெக்கானிக் நண்பரோ, 'டாக்டர் காரோட இதயம் போன்றது என்ஜின். இந்த என்ஜினை நான் சர்வீஸ் பண்றேன். மனிதோட என்ஜின் போன்றது இதயம். இந்த இதயத்தை நீங்க சர்வீஸ் பண்றீங்க.

    நான் கார் மெக்கானிக்! நீங்க ஹார்ட் மெக்கானிக்! நம்ப ரெண்டு பேரும் ஒரே வேலைய தான் செய்யறோம். ஆனா உங்களை மட்டும் டாக்டருனு பெருமையா சொல்லாறங்களே! ஏன் டாக்டர்?' என்று கேட்டார். அதற்கு டாக்டர், லேசாக சிரித்த டாக்டர், கார்கிட்ட போயி கார ஸ்டார்ட் பண்ணிட்டு காருக்கு முன்னாடி போயி பேனட்டை திறந்தார்.

    'காருக்கு இதயம் போன்றது என்ஜின், ஓடிக்கொண்டிருக்கும் என்ஜினில் நீங்க ரிப்பேர், சர்வீஸ் செய்யுங்கன்னு'நண்பரிடம் சொன்னார் டாக்டர்.

    உடனே மெக்கானிக் நண்பர் ஓடிக்கொண்டிருக்கும் என்ஜின்ல எப்படிங்க சர்வீஸ் பண்றது? என்று சீரியஸாக் கேட்டார்! என்ஜினை ஆப் பண்ணுங்க சர்வீஸ் பண்றேன்னு சொன்னாரு! உடனே டாக்டர் சொன்னாரு ' நீங்க வேணும்னா என்ஜினை ஆப் பண்ணிட்டு வேலை பார்க்கலாம்! நான் என்ஜினை ஆப் பண்ணிட்டா.. எனக்கு வேலையே இருக்காது! என்று கூறினார்


    Sponsored Links

  2. #212
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    படிப்பதற்கு தனியாக ஒரு இடம் வேண்டுமா என்ன?

    எங்கிருந்தாலும் படிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

    குடும்ப வாழ்க்கைக்கு பொருளீட்ட செல்லும் தந்தையின் வண்டியில் சவாரி செய்யும் இந்த இளம் பிஞ்சுகள் சுற்றுச்சூழ் நிலையை மறந்து படிப்பதிலும், எழுதுவதிலும் கவனம் செலுத்துவதை படத்தில் காணலாம்.

    (காட்சி கண்ட இடம்: திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலை).








  3. #213
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Hi Friends,
    Can anyone send RC mam's new novel "Uyir Kadhaliye" to my pm.
    Thanks.
    Deepa.


  4. #214
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    அட அட அட அருமையான முடிவு. குட்டீஸ் எல்லோரையும் ஊக்குவிச்சு இப்படி ஒரு முடிவ சொல்லி அசத்திடீங்க.

    இப்படி ஒரு முடிவு எடுத்த அனைவருக்கும் எங்கள் நன்றிய தெரிவிச்சுகறோம்.

    ஸ்ரீ ரொம்ப சந்தோசமாய்ட்டான்.

    அசத்திய எல்லா குட்டீஸ்க்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


    வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்கங்களுக்கும் மனமார்ந்த்த நன்றிகள்

    All Rounder தகவல் பகிர்ந்ததுக்கு


  5. #215
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Hello friends, I am swetha, my little girl is 4 month old now. Can I eat bitter gourd during breastfeeding my baby? Please tell me, will it be good for my girl?


  6. #216
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    hi nice story pa adukkulla kathaiya mudithuviteengappa nalla story best wishes




  7. #217
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Hi Malbha,
    Send me Prema's "Endrum Magizhvudan" novel and also other novels of her.
    Thanks,
    Deepa.


  8. #218
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Thank u for this information.


  9. #219
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Hi Friends,
    Can anyone send me MM Mam's novel "Veelvenendru Ninaithaya".
    thanks,
    Deepa.




  10. #220
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Hi sakthi,Thank U.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter