Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes

Recovered Posts


Discussions on "Recovered Posts" in "Announcements" forum.


  1. #251
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    தொடர்ச்சி
    இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

    மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

    எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

    மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

    மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

    மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

    மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.


    Sponsored Links

  2. #252
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது சின்ன எறும்புகளோ பூச்சிகளோ நமக்குத் தெரியாமல் உணவில் விழுந்து உயிர் விடக்கூடாது என்பதற்காகவே. சாப்பிடும் முன் இலையின் ஓரத்தில் கைப்பிடிச் சோறு/சாதம் வைப்பது உணவு தானியங்கள் விளைவிக்கும் போது நமக்குத் தெரியாமல் சின்னச்சின்ன உயிரினங்கள் (புழு,பூச்சிகள்) கொல்லப்பட்டிருக்கும், அவைகளுக்கு வைக்கப்படும் பிண்டம் தான் அந்த கைப்பிடிச் சாதம். மற்றும் அந்தச் சாதம் பிற உயிர்களுக்கும் உணவாக வேண்டும் என்ற உயிரிய நோக்கமே.

    # இப்படி எல்லா உயிரினங்களையும் மதிப்பதே நம் பண்பாடு


  3. #253
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Hi
    thanks for nice updates


  4. #254
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Hi.
    thanks for nice updates


  5. #255
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    வாய்வுத் தொல்லை நீங்க:

    வெந்தயக்கீரை சிறிதளவு கழுவி எடுத்துக்கொண்டு தண்டோடு சேர்த்து எடுத்துக்கொள்ளவும். ஒரு குவளை தண்ணீரில் போட்டு அதனுடம் சிறிதளவு மிளகு,இரண்டு பூண்டு, சிறிது இன்சு, சிறிது ம் சீறகம் அனைத்தையும் லேசாக தட்டி கீரையோடு சேர்த்து போட்டு கொதிக்க விடவும் , தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். 10 நிமிடம் கழித்து அந்த நீரை வடிகட்டி பருகினால் வாய்வுத் தொல்லை நீங்கும்


  6. #256
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Originally Posted by AMMUSAM
    hi
    thanks for nice story

    மிகவும் நன்றி மேம்.


  7. #257
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    வெற்றிலை.
    மூலிகையின் பெயர் -: வெற்றிலை.
    2. தாவரப் பெயர் -: PIPER BETEL.
    3. தாவரக்குடும்பம் -: PIPER ACEAE.
    4. வேறு பெயர் -: தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என்பன.
    5. வகைகள்-கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன.
    6. பயன்தரும் பாகங்கள் -: கொடியின் இலை மற்றும் வேர்.
    7. வளரியல்பு -: இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும், வளர்கிறது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் இதயவடிவில் பெரிதாக இருப்பதோடு நுனி கூர்மையாகவும் இருக்கும். வடிகால் வசதி இருக்கவேண்டும். அகத்தி மரங்களை இடையில் வளர்த்தி அதில் கொடிகள் வளர வளர கட்டிக்கொண்டே செல்வார்கள்
    மூங்கில் களிகளையும் பயன்படுத்துவார்கள். இதை ஆற்றுப் படுகைகளில் வியாபார ரீதியாக அதுகம் பயிரிடுகிறார்கள். கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர மணத்துடன் சறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றலையாகும். வெற்றிலைக்கு நல்ல மணமும் , காரமும் உண்டு. இது கொடி பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
    8. மருத்துவப் பயன்கள் -: பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.
    contd..



  8. #258
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    hai ka... superb ud..... sharmi ivlo cheap aa..chiiii....

    paavam vaibav,,,, kalyan karthika kalyanam enna aaga pogudho...

    sarayu.charecter super ka


  9. #259
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    தொடர்ச்சி
    வெற்றிலைச்சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்தபாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்குபிரியும்.

    வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்துமார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
    குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன்கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

    வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையைவைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையைமார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

    குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக்காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

    வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன்தரும்.

    கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்றுஉப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

    வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாகவாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும்.சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது
    contd..



  10. #260
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Hi pa,

    nice ud. Nilavum Vaidehiyum ore aala illa vera veraya? Pls seeekirama FB podunga pa.

    Enakku indhta kathai padikum pothu konjam konjam Star plus serial "Ek Hasina Thi" ezhuthu vadivathil irukka madhiri irukku.

    Pls no more suspense. Pls come soon with the next UD..........Raji


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter