Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes

Recovered Posts


Discussions on "Recovered Posts" in "Announcements" forum.


  1. #261
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    தொடர்ச்சி

    ​1. சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.
    குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.

    வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.


    வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

    நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும். சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.


    Sponsored Links

  2. #262
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    தேங்க்ஸ் சுஜி டியர்...

    கல்யாண் - கார்த்தி கல்யாணம் முடிஞ்சுடுச்சு... அதனால ஏற்பட போற பிரச்சனை எல்லாம் அடுத்த பதிவில சொல்லிடுறேன் டியர்...

    Originally Posted by sujivsp
    hai ka... superb ud..... sharmi ivlo cheap aa..chiiii....

    paavam vaibav,,,, kalyan karthika kalyanam enna aaga pogudho...

    sarayu.charecter super ka







  3. #263
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    மல்லிகைப் பூவின் வாசத்தினால் ஏற்ப்படும் தலை வலிக்கு மல்லிகைப்பூவே மருந்து :

    அதிக மல்லிகை வாசத்தினால் தலை வலி ஏற்பட்டால் இரண்டு மல்லிகை பூவை எடுத்து நசிக்கி அதன் சாறை தலையில் தேய்த்தால் போது தலைவலி நீங்கும்


  4. #264
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    கை, கால், தோள்பட்டை, மூட்டு வலிக்கான வலி நிவாரணி இதோ :

    முருங்கை இலைகளை எடுத்து அரைத்து அதன் சாற்றை வலி உள்ள இடங்களில் தடவினால் வலி குறையும். 3 நாட்கள் மட்டும் இதை செய்ய வலி போகும்




  5. #265
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    நீண்ட நாள் சளி அல்லது இருமல் தொல்லை உள்ளவர்களுக்கான மருந்து.

    தேவையான பொருள் : ஓமவள்ளி இலை 2, 10 மிளகு, 3 சிட்டிகை சுக்கு, சிறிதளவு தேன்.

    மிளகை இடித்து, 3 சிட்டிகை சுக்கை கலந்து, 2 ஓமவள்ளி இலைகளை இடித்து அதனோடு தேன் சேர்த்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வரவும்.

    சிறுவர்களுக்கு 1 ஓமவள்ளி இலை போதும், சிறு குழந்தைகளுக்கு இந்த சாறை ஒரு விரலில் தொட்டு நாக்கில் வைத்தாலே போதுமானது.


  6. #266
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    தமிழ் புத்தாண்டு அன்று வேப்பம் பூ மற்றும் மாங்காய் சேர்த்து மாங்காய் பச்சடி வைத்து உண்டால் வெயிலுக்கு உகந்தது. வேப்பம் பூவின் மருத்துவ குணம் நம்மை பல நோய்களில் இருந்து தடுக்கும். அம்மை நோய் வராமல் காக்கும்.

    தமிழர்களின் சமையல் அத்தனையும் மருத்துவமே...
    உணவே மருந்து , மருந்தே உணவே.

    ஆரோக்கியத்தோடு வாழ அனைவரும் நம் தமிழர்களின் உணவுகளை உண்ணுங்கள்.


  7. #267
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

    வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

    வெந்தய கீரையை தோசை மாவிலும் சேர்த்து உண்ணலாம்


  8. #268
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    நல்லெண்ணையை உச்சி முதல் பாதம் வரை தேய்த்து குளிப்பது அவசியம் :

    வாரம் இருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கத்தை இந்தக் கோடையில் இருந்து தொடங்குங்கள்.

    தலைக்கு எண்ணெய் தேய்ப்பதை அவமானமாகவும், நாகரிகமற்ற செயலாகவும் நவீன நாகரிகம் மாற்றிவிட்டது.

    நல்லெண்ணெய் எண்ணெய் தேய்ப்பது கூந்தலுக்கு மட்டுமல்ல. கூந்தல் மயிர்க்கால்களின் வழியாக மூளை முதலான உள்ளுறுப்புகளின் பித்தம் போக்கும் நலவாழ்வுப் பயிற்சியும் சிகிச்சையும் என்பதை உணர்ந்து சொன்னது, தமிழ் மருத்துவ வாழ்க்கைமுறை


  9. #269
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Hei story super ending agiduchu,Ana enna kashtamna ini ivangala meet panna mudiyathu?etho suspavukum,konjame konjam romance vanthiruchu,polachu pogatum.thanks diya for a nice story,I will miss this family!sari epo next story oda vara pora chellam?


  10. #270
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    எள் மருத்துவம் :
    எள்ளினை பசைபோல் அரைத்து வென்னீர் கலந்து வாய் கொப்பளிக்கும் போது பல்கூச்சம், பல் அசைவு, வாய்ப்புண் குணமாகும்.

    ஆயுர்வேதத்தில் ஆயில்புல்லிங் :

    சமீபத்தில் தான் இந்த முறை பிரபலம் ஆனாலும், ஆயுர்வேதத்தில் இது விளக்கப்பட்டுள்ளது. மருந்து காய்ச்சிய எண்ணெய்யை வாயில் வைத்து மூடி கொப்பளிக்க வேண்டும். எச்சில்சுரந்து வாய் நிரம்பும் வரை கண், மூக்கில் இருந்து நீர் சொரியும் வரை இப்படி கொப்பளிக்க வேண்டும். இதன் மூலம் கழுத்துமேல் உண்டாகும் நோய்கள், தலைவலி, கழுத்துவலி, வாய்ப்புண், கண்தொடர்பான நோய்கள் தீரும்.உமிழ்நீர் அதிகம் சுரக்கும். தொண்டை நோய், நாவறட்சி நீங்கும். சோம்பல், ருசியின்மை, சளிதொந்தரவு நீங்கும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter