Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes

Recovered Posts


Discussions on "Recovered Posts" in "Announcements" forum.


  1. #21
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    ஹாய் பேகம்..நீங்க என் மனசை புன்படுத்தவெல்லாம் இல்லை..எனக்கு தோணினதை நான் சொன்னேன்..

    நான் எழுதறது எங்க வீட்டுக்கு தெரியாமல் இருக்கலாம்..ஏன் என்ற காரணத்தை நீங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க..என்னோட தினசரி நடவடிக்கைகள் என்னென்ன அப்படின்னு என்னோட வீட்ல இருக்கவங்க யாருக்குமே தெரியாது..என்னோட வேலைகள்ல யாரும் தலையிடறது எனக்கு சுத்தமாகவே பிடிக்காது..அதனால் நான் அவங்ககிட்ட சொல்லிக்கலை..என்னோட முடிவு நான் தானே எடுக்கணும்...அதுக்கு எதுக்கு அவங்ககிட்ட சொல்லிட்டு இங்கே வரணும்..நான் என்ன தப்பா பண்றேன்..இது எல்லாம் சாதாரண விசயமப்பா..
    அகல்யா,

    எனக்கு தோன்றியதை நான் சொன்னேன் பா...நன்றி உங்கள் மனம்
    புண்படாததற்க்கு...நீங்க நினைக்கும் சாதாரணம் பெற்றோர்களுக்கு
    பெரிய விஷயம் ....இதைத் தவிர நான் எதையும் விரிவாக
    சொல்லப் போறதில்லை...இதை படிப்பது உங்களுக்கு சாதாரணமாக
    தெரியும்...இதைப் படிக்கும் என்னைப் போன்ற பெற்றோர்கள்
    ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு பெரிய விஷயம்...

    இங்கே வருவதால் தீமைகள் எதுவும் இல்லை...அதே சமயம்
    உங்களைப் போல் எண்ணங்கள் கொண்டவர்கள் எல்லோரும்
    உங்களைப்போல் நல்ல பாதையில் செல்வார்கள் என்பதற்கு
    என்ன உத்திரவாதம் தோழி!!!...

    ஒரு வேண்டுகோள் !!...உங்களைப் பற்றி நீங்கள் யாரிடமும்
    விரிவாக விவாதிக்காத வரையில் உங்களுக்கு பாதுகாப்பு...அதை
    என் சார்பில் உங்களிடம் சொல்கிறேன்....இதையும் நீங்கள்
    சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...இதை ஒரு
    தமக்கையின் சார்பாக எடுத்துக்கொள்ளுங்கள்!!!..


    Sponsored Links

  2. #22
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts




  3. #23
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Originally Posted by jv_66
    Thanks Sakthi for sharing these. will be very useful for many.



    Welcome ka.

    Originally Posted by saidevi
    Thanks a lot for sharing Sakthi.



    Welcome Dear!



  4. #24
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts






  5. #25
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Originally Posted by ponschellam
    ரம்யா கதை, இன்பா கதை படி இது இரண்டும் சீக்கிரம் முடியலாம் .
    ரம்யா கதை இன்னும் மூன்று எபி தான்.
    ஹி....ஹி....இது தான் நான் படிக்கிறேன் .
    வேற மாமிட்ட கேளு.அவங்க தான் நிறைய படிக்கிறார்கள் ..
    ம்ம் ஓகே பொன்னும்மா தேங்க்ஸ், இனிதான் படிக்க ஆரம்பிக்கணும் ரெண்டையும்




    Last edited by Penmai Support Team; 2nd Dec 2014 at 01:26 PM.

  6. #26
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts




  7. #27
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    The Indian bay leaf which we use for preparing Pulao, fried rice is known as Brinji leaf or Brinji ilai .....generally we get from the shop only with this name.







  8. #28
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts




  9. #29
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts




  10. #30
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Yes...Nalini is correct.

    Sometimes you can also tell as Family God temple


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter