Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes

Recovered Posts


Discussions on "Recovered Posts" in "Announcements" forum.


  1. #41
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Hi Friends,

    Please drop your valuable comments in this thread for the short story





    Sponsored Links

  2. #42
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    டிசம்பர்
    1
    ஜய வருடம் - கார்த்திகை
    15
    சுபமுகூர்த்த நாள்
    2014-12-01 திங்கள் ஸபர்8
    சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
    சுபமுகூர்த்த நாள்(6.00am to 7.30am)
    நல்ல நேரம் : 6.30 - 7.30 ராகு : 7.30 - 9.00 குளிகை : 1.30 - 4.00
    எமகண்டம் : 10.30 - 12.00 கரணன் : 12.00 - 1.30
    திதி : தசமி
    திதி நேரம் : தசமி இ 11.49
    நட்சத்திரம் : உத்திரட்டாதி இ 2.24
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    வரலாற்றில் இன்று :
    உலக எய்ட்ஸ் தினம்
    மியான்மர் தேசிய தினம்
    பனாமா ஆசிரியர் தினம்
    இந்தியாவில் எல்லைக் காவல்படை அமைக்கப்பட்டது(1965)
    நாகாலாந்து, இந்தியாவின் 16வது மாநிலமானது(1963)

    வரவிருக்கும் விசேஷங்கள் :
    டிசம்பர் மாதம் விசேஷங்கள்
    டிசம்பர் 05 (வெ) திருக்கார்த்திகை
    டிசம்பர் 21 (ஞா) அனுமன் ஜெயந்தி
    டிசம்பர் 25 (வி) கிறிஸ்துமஸ்


    Good afternoon

    Sry 4 late
    This is 37932




  3. #43
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    ஏழுமலையானை தரிசிக்க 12 மணி நேரம் காத்திருப்பு

    திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை 12 மணி நேரம் காத்திருந்தனர்.

    திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகமாகக் காணப்பட்டது. ரூ.300 உடனடிப் பதிவு, திவ்ய தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்ததால், தர்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்தனர்.

    ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 62,000 பக்தர்களும், சனிக்கிழமை முழுவதும் 70,504 பக்தர்களும் ஏழுமலையானை தரிசித்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள் 16 காத்திருப்பு அறைகளில் ஏழுமலையானை தரிசிக்கக் காத்திருந்தனர். திங்கள்கிழமை காலை 6 மணிக்கு ஏழுமலையான் தரிசனம் தொடங்க உள்ளது.


  4. #44
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    which is best cargo to send things from usa to india. we are shifting permanently to india. so need to ship many items.




  5. #45
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Please drop your Valuable comments in the below thread link


    Comments for சபதம் short story


  6. #46
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    hi,
    nice ud... periya udya kodunga.... thiruvasagam-pera polave nalavara iruppara? harsha semma lutti adipa pola iuke.... ivlo periya family.... interestinga irukku... waiting for next ud...


  7. #47
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.69 கோடி

    திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக் கிழமை உண்டியல் வருமானம் ரூ.2.69 கோடி வசூலானது.

    திருமலை ஏழுமலையானை தரிசிக்க வார இறுதி விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருவர். பக்தர்களின் வருகை அதிகரிக்கும் சமயத்தில் உண்டியல் வருமானமும் அதிகரிக்கும்.

    அந்த வகையில், சனிக்கிழமை பக்தர்கள் ஏழுமலையானுக்குச் செலுத்திய உண்டியல் காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.2.69 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.


  8. #48
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    தங்கம் விலை சவரனுக்கு 376 ரூபாய் குறைவு

    தங்கம் விலை இன்று சவரனுக்கு 376 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.2,372-க்கும், சவரனுக்கு ரூ.376 குறைந்து ரூ.18,976-க்கும், விற்கப்படுகிறது.

    24காரட் 10கிராம் தங்கத்தின் ரூ.23,720-க்கும் விற்பனையாகிறது. கடந்த 8 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,008 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.20 காசுகள் குறைந்து ரூ.36-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.1,435 குறைந்து ரூ.33,660-க்கும் விற்பனையாகிறது.


  9. #49
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    எதிர்க்கட்சிகள் அமளி : மாநிலங்களவை ஒத்திவைப்பு

    எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவை முற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

    திங்கட்கிழமை காலை மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. மாநிலங்களவைத் தலைவர் அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார்.


  10. #50
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்திற்கான நிதிக் கொள்கை நாளை வெளியீடு

    ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்திற்கான நிதிக்கொள்கை நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் இருக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அதேநேரம், மற்ற சில வங்கிகள் கால் சதவிகிதம் வரை வட்டி குறைப்பு இருக்கும் எனவும் இந்திய நிறுவனங்கள் தரப்பில் அரை சதவிகித வட்டிக் குறைப்பு இருக்கும் எனவும் அசோசெம் அறிக்கை கூறுகிறது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter