Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree221Likes

World Environment Day - Share your Dreams & Pledge!


Discussions on "World Environment Day - Share your Dreams & Pledge!" in "Announcements" forum.


  1. #11
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: World Environment Day - Share your Dreams & Pledge!

    Wonderful garden sir. Happy to see this garden .


    Sponsored Links

  2. #12
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: World Environment Day - Share your Dreams & Pledge!

    Thx u friend.





    Quote Originally Posted by sumathisrini View Post
    Wonderful garden sir. Happy to see this garden .


    Attached Thumbnails Attached Thumbnails World Environment Day - Share your Dreams & Pledge!-smileys-gardening-481169.gif  
    ramyaraj and sumathisrini like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #13
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: World Environment Day - Share your Dreams & Pledge!

    Dear ilavarasi mam @Penmai

    superb mam. It's really very essential to insist the awareness. Penmai always ahead for such things. Thank u.

    dear karthi sis..... @gkarti (miss u guys) thanks for the tagging...


    இதோ நான் உறுதி எடுத்து கொள்கிறேன்.....


    ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவள் .நவீன உலகில் ,நகரத்தில் பணி புரிபவளாக இருந்தாலும் ,என்னுடைய பூர்வீகத்தை மறக்காமல் , விவசாய பணியை என் காலத்திலும் கட்டாயம் தொடருவேன். என் கிராமத்தின் பசுமை மாறாமல் என்னால் முடிந்ததை கட்டாயம் செய்வேன்.

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  4. #14
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: World Environment Day - Share your Dreams & Pledge!

    My dream: Agriculture(organic farming) should be taken over by young generation. There could be co-operative method, where every body puts in effort and resources and the outcome is shared by all. Also there should be no agent/middle man inbetween the farmer and consumer. I have a dream that one day I want to take up agriculture and lead a self sufficient peaceful life. In short I want to follow
    "Iyarkkai Vignaani" Nammaalvar's foot steps.

    My pledge:
    Our family already buys organic from local farmers market. I pledge to not waste any produce and increase my intake of raw green vegetables as part of our family meal and teach my kids the same. Also for less than a mile distance I should walk, rather than taking vehicle.


  5. #15
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: World Environment Day - Share your Dreams & Pledge!

    My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.

    Welcome again!!!



    ramyaraj and gowrymohan like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #16
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: World Environment Day - Share your Dreams & Pledge!

    பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம் 1000 வருடங்களுக்கு அவை அழியாமல் சுற்றுச்சூழலை கெடுக்கும். பிளாஸ்டிக் வேண்டாம். மறுபடியும் பயன்படுத்தக் கூடிய கடைப்பைகளையும் பாட்டில்களையும் உபயோகிக்கவும்

    தொலைக்காட்சி, மின்விசிறி, விளக்குகள் போன்ற மின் மற்றும் மின்னணு சாதனங்களைப் பயனில் இல்லாதபோது அணைத்து விடலாம்

    பசுமையை அதிகரிக்கப் புதிய மரங்களை நடுவது இது தனி மனிதனால் சாத்தியப்படாது ,சமுதாயம் இணைந்து செயல்படவேண்டும்

    மழைநீர் சேமிப்பை ஊக்குவிப்பது

    காகிதத்தை வீணாக்க கூடாது

    பொது இடங்களில் மலம் ,சிறுநீர் கழிப்பதை பார்த்த உடன் கண்டிப்பது

    நம் வீட்டு முன் உள்ள சாக்கடையை சுத்தமாக வைத்திருப்பது,

    குப்பையை குப்பை தொட்டியில் போடுவது ,

    உணவை வீணாக்காமல் இருப்பது,

    வாகன உபயோகத்தை குறைப்பது ,முடிந்த வரை நடந்து செல்லும் தூரங்களுக்கு நடந்து அல்லது சைக்கிளில் செல்லவும்,

    நீரை வீணாக செலவு செய்யாமல் இருப்பது,

    இந்தியா இன்னும் வளரும் நாடாகவே உள்ளது மற்ற நாடுகளைப்போலவே இந்தியாவும் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு தவிக்கிறது போதிய குடிநீர் வசதியின்மை துப்பரவு வசதியின்மை உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகள் வறுமைதான் மிகவும் கவலையளிக்கும் அம்சமாக உள்ளது இந்தியாவில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால் இயற்கை வளங்கள் குறைந்து வருகிறது

    அதிக பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இயற்கைச்சூழலை கெடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன இதனால் காற்று நீர் அணு உள்ளிட்டவை மாசுபடுகின்றன உலகின் வெப்பநிலை உயர்ந்து மழை குறைகிறது அண்டார்டிகா இமயமலை பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது கடந்த 10ஆண்டுகளில் கடல்மட்டம் 10முதல் 25செ மீ வரை அதிகரித்துள்ளன

    பருவநிலை மாறுதலைக்கட்டுப்படுத்துவதும் உலக வெப்பமாதலைத்தடுப்பதும் அரசின் வேலை மட்டுமல்;ல இதில் ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பும் கடமையும் பிணைந்து இருக்கின்றது கடந்த 10ஆண்டுகளாக பூமியின் வெப்பம் அதிகரிக்கக்காரணம் கார்பன்டை ஆக்சைடு வாயு அதிகரித்தே ஆகும் நாம் எரிபொருள்களின் பயன்பாட்டைக்குறைத்தால் உலக வெப்பமயமாதல் என்ற பேராபத்தை குறைக்கலாம்

    ஒரு புறம் மழை குறைவு, மறுபுறம் வெப்பநிலை உயர்வு. இதற்கு அடிப்படை காரணம் இயற்கையை சுரண்டுவதே. தற்போது சர்வதேச நாடுகளுக்கு முன் உள்ள மிக முக்கியமான பிரச்னையே பூமி வெப்பமடைதல்தான்.

    காடுகள் அழிப்பு, தொழிற்சாலைகள் அதிகரிப்பு, வேகமான நகர்ப்புற வளர்ச்சி என பூமியின் மீதுள்ள பசுமைப் போர்வையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறோம்.

    இதனால் ஏற்படும் இயற்கை அபாயங்களில் ஒன்றாக பூமி வெப்பமடைதலும் உள்ளது. வரும் 2100ம் ஆண்டுக்குள், அதாவது அடுத்த 85 ஆண்டுக்குள் உலகின் மிகவும் உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரமே உருகிவிடக்கூடும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

    இதில் இருந்து பூமியையும், நமது எதிர்கால சந்ததியையும் காப்பாற்ற செய்ய வேண்டியது, பூமியின் பசுமை பரப்பை அதிகரிப்பதுதான். காடுகளை வெட்டாமல், அதிக அளவில் காடுகளை உருவாக்க வேண்டும்

    பொது இடங்கள் நம் சொத்து என்ற உணர்வுடன் அதை சுத்தமா வைத்து கொள்வது நம் தனி மனிதர் ஒவ்வருவரும் செய்ய முடியும் ,இதை செய்தால் சுற்று சுழல் மாசு படுவதை சிறிதளவு நாம் கட்டுக்குள் கொண்டு வரலாம்


    Last edited by chan; 8th Jun 2015 at 12:59 PM.

  7. #17
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: World Environment Day - Share your Dreams & Pledge!

    Extremely important message Ilavarasi @Penmai. I appreciate Penmai's pledge.
    Everyone must think about and take care of their environment for healthy and happy life.
    Keep surrounding clean.
    Save water.
    Avoid electrical equipments.
    Avoid Fast foods.
    Wear suitable dress according to the climate.
    Keep one vehicle for a family.
    Avoid vehicle for short distance.
    My working place is in half an hour walking distance. I go to work and come back by walking. Nowadays due to heavy workload at home I use the vehicle.
    I pledge, return home from working place by walking.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  8. #18
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: World Environment Day - Share your Dreams & Pledge!

    Thanks Karthiga @gkarti for tagging me dear.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  9. #19
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: World Environment Day - Share your Dreams & Pledge!

    Quote Originally Posted by lashmi View Post
    உலக சுற்று சூழல் தினம்....

    சுற்று சூழல் மாசுபடுதலை தவிர்ப்போம்
    வாழும் நாட்களை வசந்தமாகுவோம்.

    இந்நாளில் முடிந்த அளவு மரக்கன்றுகளை நட்டு எதிர்கால சந்ததியனருக்கு சுகாமன சுவாசத்தை கொடுத்து அவர்களின் வளமான வாழ்விற்கு அடித்தளம் அமைப்போம்.

    எனது வீட்டில் ஏசி எப்போதும் வைப்பது இல்லை என்ற முடிவுடன் இருக்கிறேன்.

    முடிந்த அளவு வாகன பயணத்தை குறைத்து நடைபயணத்தை அதிகரித்தல் உடலுக்கும் நல்லது.....புகையில்லா காற்றை நாம் சுவாசிக்க ஒரு சிறு உதவியாக இருக்கும்....
    Neengal Trichyil irundhukondu AC illaamal iruppadhe periya savaal thaan. Naan valarndha Thiruchyil ennaal ippodhu iruppadhu romba kashtama irukku. Semma veyil. Adhuvum mattumillai,naan vandhadhu therindhu vittaal en thozhigal koottam romba kushiyaagi ennai paasa mazhaiyil nanaiththu viduvaargal. Adhu veru yaarum illai..... en paasathukkum anbukkum uriya en veettu kosukkale

    ramyaraj, chan, gkarti and 1 others like this.

  10. #20
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: World Environment Day - Share your Dreams & Pledge!

    Hi Ilavarasi mam very needed initiative....


    For Shopping I used to carry bags from home. I try to avoid plastic bags. But some times I will forget to take bag and I will bring things in carry bags. but hereafter I will make sure that I take bag with me for shopping.

    We are doing organic farming in our terrace. I pledge that I will continue that in future also and I will try to establish that in our village.

    Finally I pledge that I will give my best to preserve the beauty of the world in this environment day.

    Thanks Kartiiii for tagging me.


    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter