8Likes
Pure Tamil Baby Names
Discuss here on Pure Tamil Baby Names within the Baby Names forums, part of the Parenting forum; தூய தமிழ்பெயர் (Tamil names in Tamil font) உலகின் அனைத்து மொழியின மக்களும் தங்களது மொழிகளில் பெயர் கொள்கின்றனர். உலக மொழிகளுக்கெல்லாம் வேர் மொழியான தமிழுக்கு ...
-
27th May 2010, 08:51 PM #1
Pure Tamil Baby Names
தூய தமிழ்பெயர் (Tamil names in Tamil font)
உலகின் அனைத்து மொழியின மக்களும் தங்களது மொழிகளில் பெயர் கொள்கின்றனர். உலக மொழிகளுக்கெல்லாம் வேர் மொழியான தமிழுக்கு அழகு செய்யும் வகையில், நாமும் நமது குழந்தைகளுக்கும் தமிழில் பெயர் சூட்டுவோம். அரபு, சீனா போன்றவற்றில் வாழும் மனிதர்களின் பெயர், கையொப்பம், அனைத்துமே அவர்களது மொழியில்தான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பெரும்பான்மையான தமிழரின் பெயர், கையொப்பம் தலைப்பெழுத்து ஆங்கிலம் மற்றும் வடமொழி கலந்து தமிழர் என்ற அடையாளத்தை இழகின்றோம்.
"தாய்மொழியினை மதித்து வீழ்ந்த நாடுமில்லை
தாய்மொழியினை மிதித்து வாழ்ந்த நாடுமில்லை"
இங்கு தமிழ் பெயர்கள் அகர வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது, இவற்றை உங்கள் குழந்தைகளுகோ அல்லது உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து கொண்டு தமிழை வளர்ப்போம்.
மேலும் இங்கிருக்கும் சக நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த பெயர்களை இங்கே அகரவரிசையில் உள்ள போஸ்ட்களில் சேர்க்கவும்.
-
24th Apr 2012, 12:17 PM #2
Re: Pure Tamil Baby Names
-
24th Apr 2012, 12:19 PM #3
Re: Pure Tamil Baby Names
-
24th Apr 2012, 12:20 PM #4
Re: Pure Tamil Baby Names
-
24th Apr 2012, 12:23 PM #5
Re: Pure Tamil Baby Names
Check out this link for Tamil Names for Twin Babies
Tamil baby name for twins.


LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks