Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree190Likes

Share your favourite baby names here....


Discussions on "Share your favourite baby names here...." in "Baby Names" forum.


  1. #21
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Share your favourite baby names here....

    நம்மோட நேம் ரொம்ப முக்கியம் ஆனா... அதை நாம செலக்ட் பண்ண முடியாது.... இந்த நேம் நால நிறைய பேர் நொந்தவங்க இருக்காங்க....

    என்னோட தாத்தாவோட பேரு ராமையா அதனால... எனக்கு ரம்யா ன்னு பேர் வச்சாங்க.... இதுக்கு கடவளுக்கு நான் நிறைய முறை நன்றி சொல்லி இருக்கேன்... அவருக்கு மட்டும் வேறேதாவது பேர் இருந்திருந்தா என்னோட நிலைமை.... என்னோட பேர் ரம்யா-கர்துனால என்னோட தங்கையோட பேர் நித்யா....

    என்னோட பையனுக்கு நான் தான் பேர் செலக்ட் பண்ணேன் ஹரிஷ்...

    அதே மாதிரி என்னோட தங்கையோட ரெண்டாவது பொண்ணுக்கும் நான் தான் பேர் செலக்ட் பண்ணேன் ஷிவானி... எல்லாத்திலையும் அப்படியே என்னை மாதிரி....

    எங்க வீட்ல எல்லா குட்டீஸ் நேம்மும் நல்லா இருக்கும்...

    ப்ரீத்தி.... மனிஷ் ராகுல்.... அபிநயா.... நகுல் கார்த்திக்.... ஜெய் ஹரிஷ்... ஜெய் ராகவ்... ரோஹித்.... சந்தோஷ்.... சந்தோஷி.... ஹர்ஷிதா... கவிநயா...





    Sponsored Links
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  2. #22
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    Re: Share your favourite baby names here....

    Hey naanum solraen...naa oru changea islamic name solraen...

    My nephews

    Raaniya
    Nada
    Sharwa
    Lujain

    Paiyan name na

    Mohammed
    Abrar

    Last edited by Kate Hadija; 18th Feb 2014 at 09:17 PM.

  3. #23
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: Share your favourite baby names here....

    Quote Originally Posted by ramyaraj View Post
    நம்மோட நேம் ரொம்ப முக்கியம் ஆனா... அதை நாம செலக்ட் பண்ண முடியாது.... இந்த நேம் நால நிறைய பேர் நொந்தவங்க இருக்காங்க....

    என்னோட தாத்தாவோட பேரு ராமையா அதனால... எனக்கு ரம்யா ன்னு பேர் வச்சாங்க.... இதுக்கு கடவளுக்கு நான் நிறைய முறை நன்றி சொல்லி இருக்கேன்... அவருக்கு மட்டும் வேறேதாவது பேர் இருந்திருந்தா என்னோட நிலைமை.... என்னோட பேர் ரம்யா-கர்துனால என்னோட தங்கையோட பேர் நித்யா....

    என்னோட பையனுக்கு நான் தான் பேர் செலக்ட் பண்ணேன் ஹரிஷ்...

    அதே மாதிரி என்னோட தங்கையோட ரெண்டாவது பொண்ணுக்கும் நான் தான் பேர் செலக்ட் பண்ணேன் ஷிவானி... எல்லாத்திலையும் அப்படியே என்னை மாதிரி....

    எங்க வீட்ல எல்லா குட்டீஸ் நேம்மும் நல்லா இருக்கும்...

    ப்ரீத்தி.... மனிஷ் ராகுல்.... அபிநயா.... நகுல் கார்த்திக்.... ஜெய் ஹரிஷ்... ஜெய் ராகவ்... ரோஹித்.... சந்தோஷ்.... சந்தோஷி.... ஹர்ஷிதா... கவிநயா...



    Hai ramya,

    Sonna nambuveengalanu theriyala en sister perkuda nithya than what a othumay ana enaku rendu ponnu ungaluku payan..............


  4. #24
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Share your favourite baby names here....

    Hai ramya,

    Sonna nambuveengalanu theriyala en sister perkuda nithya than what a othumay ana enaku rendu ponnu ungaluku payan..............


    Nice to know Ramya.

    என்னோட ஸ்கூல் டேஸ் ல என்னோட கிளாஸ்ல நிறைய ரம்யா இருப்பாங்க அதனால என்ன ரம்ஸ் அப்படின்னு கூப்பிடுவாங்க...

    அப்ப அப்படி தான் ரம்யா-நித்யா இல்ல ரம்யா- காவ்யா இப்படி தான் இருக்கும்...


    Last edited by ramyaraj; 18th Feb 2014 at 10:09 PM.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  5. #25
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Share your favourite baby names here....

    Shakti , super thread ....... Baby ku name vekkanumna inga vandhu thedinaa porum .......

    Ennoda list
    Gautham ,Aditri ,Siddharth, Vinay ,Aaditya , Ananya , Amrithavarshini ,
    Mrinalini ,Mridhula , Vedhanth , Smriti, Samvritha , Tvarita, Anirudh ,Abimanyu , Dhruv ,Tanvi , Sadhana ,Tarangini ,Arjun,Sougandhika,Raksha ...........

    Priya


  6. #26
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Share your favourite baby names here....

    எனக்குப் பிடித்த பெயர்கள்:

    ஸாத்வி
    தேஜஸ்வி
    அக்ஷயா (எனக்கு பொண்ணு பொறந்திருந்தா வெச்சு இருப்பேன் )
    சஹானா
    ஜான்வி
    அபராஜிதன் (ஹி... ஹி... என் பையன் பேரு தான்)
    பிரசன்னா
    லவினா (One of my friend's name)
    வைஷ்ணவி
    கவின்


    Last edited by sumathisrini; 19th Feb 2014 at 02:48 PM.

  7. #27
    kanihema's Avatar
    kanihema is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    K.HEMASARANYA
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Bangalore
    Posts
    4,947

    Re: Share your favourite baby names here....

    எனக்கு பிடித்த பெயர்கள் ;
    நிலா
    ஹாசினி
    ரிஷிவர்மன்
    அஸ்வின்
    கீர்த்தேஷ் ஜோஹி
    அனேக்ஷா
    திவின்
    கன்யா
    மலர்விழி

    Last edited by kanihema; 19th Feb 2014 at 03:06 PM.

  8. #28
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Share your favourite baby names here....

    Hi idhu nalla irukke,

    Naan ennakku pidicha per ellam soldren

    Aarthi, aditi, akshaya, archana, ananya, achudan, avinashu, akilesh, aditya,abijith,abhinav,
    pranav, naveen,sanjay,nakul,arjun,raghav, Manav, prithvi, gokul,Hari,


    KOTHAISURESH

  9. #29
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: Share your favourite baby names here....

    Hai Shakthi Super thread.


    itho namakku pudichcha list


    Mothala enga veetulernthu start pannaren


    Shreeram, Sahana, Prarthana, Deepthi, Smruthi, ShreeKrish, Sruthi, Rahgav, Akshara


    ippo pudichcha list


    Mrithula, Akilan, Sanjana, Malar, Chezhiyan, tamizh vechchu entha nameum

    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  10. #30
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Share your favourite baby names here....

    Quote Originally Posted by gkarti View Post
    Akka(s) - Chitapa(s) Pasanga nnu Neraya iruppanga daa.. I told u na..

    Ithil Sanjay - Sujit Nan Vacha Peru.. Hmm Per Sollum thambigal..

    (Sanjay - Appothaan Ghajini Release ah.. Lock Karo than..)
    Ya ya Da Karthi.

    Sanjay Per Selection Sonneenga Parunga Reason... Anga Nikkareenga Neenga.


    gkarti likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter