Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By Nishahameetha
  • 2 Post By rubesh

வசீகரமான முகத்தைப் பெற சில அழகுக் குறிப்


Discussions on "வசீகரமான முகத்தைப் பெற சில அழகுக் குறிப்" in "Beauty Tips" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    வசீகரமான முகத்தைப் பெற சில அழகுக் குறிப்

    வசீகரமான முகத்தைப் பெற சில அழகுக் குறிப்புகள்

    வசீகரமான அழகிய முகத்தை பெறவே அனைத்து பெண்களும் விரும்புவர். விருப்பம் இருந்தால் மட்டும் பொதுமா அதற்கான இலகு வழிகளை அறிந்து செய்து வந்தால் கவலைப்படவே தேவையில்லை.
    இலகுவான முறையில் வசீகர முகத்தை பெறுவதற்கான ஆலோசனைகள் இங்கே உங்களிற்காக தரப்படுகிறது.

    குங்குமப்பூ 10 கிராம், ரவை 30 கிராம், வாதுமை பிசின் 25 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பசும்பாலில் கரைத்து சிறிய சிறிய வில்லைகளாக அதாவது 2 கிராம் அளவு எடுத்து தட்டி உலரவைக்க வேண்டும்.

    தேவையான போது அந்த வில்லைகளை எடுத்து பால் ஏடு அல்லது தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் வசீகரமாகும்.

    முகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மாற



    கசகசாவை சிறிது நேரம் தயிரில் ஊறவைத்து நன்றாக அரைத்து அதனுடன் சந்தனத்தூள் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும்.

    இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகள் விரைவில் மறைந்து முகம் பளிச்சிடும்.

    பட்டுபோன்ற மென்மையான முகத்தைப் பெற


    சிறிதளவு பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல் அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்தபின் முகத்தைக் கழுவி வந்தால் உங்கள் முகம் பட்டுபோன்று மென்மையாக தோற்றமளிக்கும்.

    சிலருக்கு அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் முகத்தில் இருந்துகொண்டேயிருக்கும். இவர்கள் தினமும் புதினா இலையின் சாற்றை அந்த தழும்புகளின் மீது தடவி வந்தால் தழும்புகள் விரைவில் மாறும்.

    சிலர் புருவம் அடர்த்தியற்று இருக்கும். இவர்கள் புருவத்தின் மீது சிறிது விளக்கெண்ணெயை தடவி வந்தால் புருவம் கருகருவென்று அழகாக காட்சியளிக்கும்.

    சிலருக்கு கூந்தல் வளர்ச்சியின்றி காணப்படும். இவர்கள் தேங்காய் எண்ணெயுடன் சிலதுளி விளக்கெண்ணெய் சேர்த்து தினமும் தடவி வந்தால் கூந்தல் நீண்டு வளரும். கருகருவென்றும் தோற்றமளிக்கும்.

    Similar Threads:

    Sponsored Links
    manavaisathya and Elakkiya S like this.

  2. #2
    rubesh's Avatar
    rubesh is offline Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jan 2012
    Location
    Chennai
    Posts
    524

    Re: வசீகரமான முகத்தைப் பெற சில அழகுக் குறிப

    வசீகரமான முகத்தை பெற அமைதியான பார்வை மற்றும் புன்னகையுடன் இருக்க முயலுங்கள் .........


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter