Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 3 Post By chan

Home remedies to remove upper lip hair - உதட்டின் மேல் வளரும் முடியை போக்க


Discussions on "Home remedies to remove upper lip hair - உதட்டின் மேல் வளரும் முடியை போக்க" in "Beauty Tips" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Home remedies to remove upper lip hair - உதட்டின் மேல் வளரும் முடியை போக்க

    உதட்டின் மேல் வளரும் முடியை போக்க


    சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும் உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இயற்கை மருத்துவம் சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும். இதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே இதனை நிரந்தரமாக போக்க முடியும்.

    இதற்கு குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சமஅளவில் சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும். தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி நிரந்தரமாக உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும். மறுபடியும் அந்த இடத்தி ரோமம் வளராது.


    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini, honey rose and spv like this.

  2. #2
    honey rose's Avatar
    honey rose is offline Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,029

    re: Home remedies to remove upper lip hair - உதட்டின் மேல் வளரும் முடியை போக்Ĩ

    tfs sis


  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Home remedies to remove upper lip hair - உதட்டின் மேல் வளரும் முடியை போக்Ĩ

    Thanks for sharing this remedy Lakshmi.

    Last edited by sumathisrini; 12th Jun 2016 at 12:48 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter