Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 2 Post By ahilanlaks
  • 1 Post By gkarti
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By sumathisrini
  • 1 Post By ahilanlaks

The Best Eyebrow Shapes for Every Face Shape - உங்கள் முகத்திற்கு எந்த வகையான ப


Discussions on "The Best Eyebrow Shapes for Every Face Shape - உங்கள் முகத்திற்கு எந்த வகையான ப" in "Beauty Tips" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    The Best Eyebrow Shapes for Every Face Shape - உங்கள் முகத்திற்கு எந்த வகையான ப

    உங்கள் முகத்திற்கு எந்த வகையான புருவம் ஏற்றதாக இருக்கும்? By: Ashok CR

    மேக்கப் செய்யும் போது உங்கள் புருவங்களுக்கு சரியான வடிவத்தை கொடுக்கவில்லை என்றால், நீங்கள் செய்யும் மேக்கப் முழுமை பெறாது. எனவே எப்போதும் உங்கள் முக வடிவத்திற்கு ஏற்றவாறு புருவங்களை சரியாக ட்ரிம் செய்ய வேண்டும்.
    உங்கள் முகத்தின் வடிவம் உங்கள் பெர்சனாலிட்டியைப் பற்றி என்ன கூறுகிறது? உங்களுக்கு முகத்திற்கு வந்த வகையான புருவம் சரியாக இருக்கும் என்று தெரியவில்லையா? அப்படியெனில் இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு எந்த வகையான புருவங்கள் உங்கள் முகத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

    உங்களுக்கு நீள்வட்ட வடிவமான முகமா?
    கண்மணிகளின் மையப்பகுதியில் புருவங்கள் மேலே சென்று, அதன் பின் வளையத் தொடங்க வேண்டும். இந்த ஸ்டைலை தான் பல நட்சத்திரங்கள் பின்பற்றுகின்றனர்.



    உங்களுக்கு வட்ட வடிவமான முகமா?
    உயரமான வளைவை உருவாக்குங்கள். உங்களாலான பல செங்குத்து கோடுகளை உருவாக்க புருவங்கள் வளைந்து இருக்க வேண்டும். அவை ரொம்பவும்
    வட்ட வடிவில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் முகம் பார்ப்பதற்கு ஒரு பந்து போல் ஆகி விடும்.



    உங்களுக்கு நீளமான முகமா?
    தட்டையான புருவங்களை தேர்ந்தெடுங்கள். இது தான் பராமரிப்பதற்கு சுலபமான ஸ்டைலாகும். மேலும் உங்கள் முகம் அவ்வளவு நீளமாகவும் தோற்றமளிக்காது.


    உங்களுக்கு சதுர வடிவமான முகமா?
    உங்களுக்கு பட்டையான புருவங்களே மிக எடுப்பாக இருக்கும். உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும், சற்று வட்ட வடிவமாகவும் வைத்திருக்கவும். அவற்றை முழுமையான
    வளைவாக மாற்றி விடாதீர்கள்.

    உங்களுக்கு இதய வடிவிலான முகமா?
    நீங்கள் வட்ட வடிவிலான புருவங்களை தேர்ந்தெடுங்கள். நீங்கள் உயரமான வளைவை உருவாக்கலாம். இயற்கையான தோற்றத்தைப் பெற வேண்டுமானால் சிறிய வளைவை போடவும்.





    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails The Best Eyebrow Shapes for Every Face Shape - உங்கள் முகத்திற்கு எந்த வகையான ப-shape.jpg  
    sumathisrini and gkarti like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,146

    Re: உங்கள் முகத்திற்கு எந்த வகையான புருவம் 

    நன்றி ஹோய்.. Eyebrowsல மட்டும் Compromiseயே கிடையாது!!

    ahilanlaks likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: உங்கள் முகத்திற்கு எந்த வகையான புருவம் &am

    Quote Originally Posted by gkarti View Post
    நன்றி ஹோய்.. Eyebrowsல மட்டும் Compromiseயே கிடையாது!!
    Most welcome dear yeah true Karthi


    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,592

    Re: The Best Eyebrow Shapes for Every Face Shape - உங்கள் முகத்திற்கு எந்த வகையான ப

    Thanks for sharing these useful beauty suggestion Bhuvana .

    ahilanlaks likes this.

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: The Best Eyebrow Shapes for Every Face Shape - உங்கள் முகத்திற்கு எந்த வகையான &#

    [QUOTE=sumathisrini;1767420]Thanks for sharing these useful beauty suggestion Bhuvana .[/QUOTE
    Welcome Sumi ka


    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter