Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By sumathisrini
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By Strawberry

Ways to Whiten Your Teeth Naturally - பற்கள் பளிச்சென்று இருக்க சில டிபĮ


Discussions on "Ways to Whiten Your Teeth Naturally - பற்கள் பளிச்சென்று இருக்க சில டிபĮ" in "Beauty Tips" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Ways to Whiten Your Teeth Naturally - பற்கள் பளிச்சென்று இருக்க சில டிபĮ

    பற்கள் பளிச்சென்று இருக்க சில டிப்ஸ்



    1. ஆரஞ்சுப் பழத்தோல்களை உலர்த்தி பொடி செய்து அதனைக் கொண்டு பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை நீங்கும்.


    2. எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பற்கள் பளிச்சென மாறும்.


    3. வல்லாரை இலைகளை மென்று பல் துலக்கி வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் நிறம் குறையும்.


    4. எலுமிச்சை பழத்தோல்களை காய வைத்து பொடியாக்கி உப்பு சேர்த்து நல்லெண்ணையில் குழைத்து பற்களை துலக்க பற்கள் பளபளப்பாகும்.


    5. எலுமிச்சைச் சாறுடன், உப்பு சேர்த்து தினமும் பல்துலக்கி வர பல்லில் இருக்கும் மஞ்சள் நிறம் குறையும்.


    6. புதினாவை காய வைத்து பொடி செய்து எலுமிச்சைச் சாறு, உப்பு இரண்டையும் சேர்த்து தினமும் காலை, இரவு பல்துலக்கி வர பற்கள் பளிச்சென்று மாறும்.


    7. புதினா இலையை காய வைத்து பொடி செய்து அந்த பொடியை வைத்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Ways to Whiten Your Teeth Naturally - பற்கள் பளிச்சென்று இருக்க சில டிபĮ-1352047876352_tampa-dentist-300x272.jpg  
    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,265

    Re: Ways to Whiten Your Teeth Naturally - பற்கள் பளிச்சென்று இருக்க சில டிப&

    Thanks for sharing the natural remedies Bhuvana,

    ahilanlaks likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: Ways to Whiten Your Teeth Naturally - பற்கள் பளிச்சென்று இருக்க சில டிப&

    Quote Originally Posted by sumathisrini View Post
    Thanks for sharing the natural remedies Bhuvana,
    Welcome Sumi ka

    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    646

    Re: Ways to Whiten Your Teeth Naturally - பற்கள் பளிச்சென்று இருக்க சில டிப&

    Nice tips

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: Ways to Whiten Your Teeth Naturally - பற்கள் பளிச்சென்று இருக்க சில டிப&

    Quote Originally Posted by Strawberry View Post
    Nice tips
    Thanks Ishu

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    krishnamma is offline Newbie
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Montreal
    Posts
    50

    Re: Ways to Whiten Your Teeth Naturally - பற்கள் பளிச்சென்று இருக்க சில டிப&

    Dear Bhuvana,

    Thank you for the bright tips


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter