Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By safron
  • 1 Post By Strawberry
  • 1 Post By Durgaramesh
  • 1 Post By sumathisrini
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By ahilanlaks

How To Thicken Your Eyebrows Naturally - அடர்த்தியான புருவத்திற்கு


Discussions on "How To Thicken Your Eyebrows Naturally - அடர்த்தியான புருவத்திற்கு" in "Beauty Tips" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    How To Thicken Your Eyebrows Naturally - அடர்த்தியான புருவத்திற்கு

    அடர்த்தியான புருவத்தை தரும் கற்றாழை சீரம்!!

    By: Hemalatha V

    பெண்களுக்கு அடர்த்தியான புருவமும், பெரிய இமைகளை கொண்ட கண்களும் மிக அழகான ஒரு தோற்றத்தை தரும். புருவமே இல்லாமல் பெரிய கண்களுடன் இருந்தால் அழகு கொஞ்சம் குறைந்துதானிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

    நிறைய பேருக்கு, பிறந்தது முதலே புருவங்கள் சரிவர வளர்ச்சி இருக்காது. அதற்காக அப்படியே விட வேண்டுமென்பதில்லை. போதிய பராமரிப்பு கொடுத்தால் நிச்சயம் மற்றவர்களைப் போல உங்களுக்கும் அடர்த்தியான வில் போன்ற புருவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.




    தேவையானவை :

    விளக்கெண்ணெய் - அரை டீஸ்பூன்
    விட்டமின் ஈ எண்ணெய் - 2 கேப்ஸ்யூல்,
    சோற்றுக் கற்றாழை சதைப்பற்று- 1 டேபிள் ஸ்பூன்
    வாசலின் - 1 டேபிள் ஸ்பூன்


    விளக்கெண்ணெய் புருவத்தில் முடி வளர்ச்சியை தூண்டும். விட்டமின் ஈ மற்றும் வாசலின் அங்கே ஈரப்பதம் அளித்து, சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மிருதுவாக்கும். சோற்று கற்றாழை முடி வளர்ச்சியை தூண்டி புருவத்தை அடர்த்தியாக வளர்ச் செய்யும்.


    செய்முறை :

    முதலில் விளக்கெண்ணெயில் விட்டமின் ஈ எண்ணெயை கலந்து, பின் சோற்றுக் கற்றாழை மற்றும் வாசலினை சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதனை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.



    இந்த க்ரீமை தினமும் இரவு தூங்குவதற்கு முன், புருவத்திலும் இமையிலும் தடவிவிட்டு தூங்குங்கள். க்ரீமை தடவதற்கு முன் புருவத்தின் முடிகளை லேசாக கிள்ளி விடுங்கள். இதனால் க்ரீம் தடவும் போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். எளிதில் உறியப்படும். வளர்ச்சியையும் தூண்டும்.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails How To Thicken Your Eyebrows Naturally - அடர்த்தியான புருவத்திற்கு-aloevera-09-1470741969.jpg   How To Thicken Your Eyebrows Naturally - அடர்த்தியான புருவத்திற்கு-eyebrow-09-1470741990.jpg  
    Durgaramesh likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    591

    re: How To Thicken Your Eyebrows Naturally - அடர்த்தியான புருவத்திற்கு

    Nice nice nice tips sisy

    ahilanlaks likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    re: How To Thicken Your Eyebrows Naturally - அடர்த்தியான புருவத்திற்கு

    Quote Originally Posted by safron View Post
    Nice nice nice tips sisy
    Thanks Sumy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    643

    re: How To Thicken Your Eyebrows Naturally - அடர்த்தியான புருவத்திற்கு

    super ka

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    re: How To Thicken Your Eyebrows Naturally - அடர்த்தியான புருவத்திற்கு

    Quote Originally Posted by Strawberry View Post
    super ka
    Thanks Ishu

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    Durgaramesh's Avatar
    Durgaramesh is offline Commander's of Penmai
    Real Name
    Durga Devi
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    Puducherry
    Posts
    1,540

    re: How To Thicken Your Eyebrows Naturally - அடர்த்தியான புருவத்திற்கு

    I try friend. I use only castor oil but this is difference sure i try. This is also try eyelashes friend.

    ahilanlaks likes this.

    DURGA DEVI

  7. #7
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    29,302

    Re: How To Thicken Your Eyebrows Naturally - அடர்த்தியான புருவத்திற்கு

    Very nice tips Bhuvana, thanks.

    ahilanlaks likes this.

  8. #8
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Re: How To Thicken Your Eyebrows Naturally - அடர்த்தியான புருவத்திற்கு

    Quote Originally Posted by Durgaramesh View Post
    I try friend. I use only castor oil but this is difference sure i try. This is also try eyelashes friend.
    Welcome Durga

    Durgaramesh likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  9. #9
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Re: How To Thicken Your Eyebrows Naturally - அடர்த்தியான புருவத்திற்கு

    Quote Originally Posted by sumathisrini View Post
    Very nice tips Bhuvana, thanks.
    Welcome Sumi ka

    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter