Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree9Likes

Home Remedies for Dark Elbows and Knees - முழங்கால் மற்றும் முழங்கையில் உள&#


Discussions on "Home Remedies for Dark Elbows and Knees - முழங்கால் மற்றும் முழங்கையில் உள&#" in "Beauty Tips" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Home Remedies for Dark Elbows and Knees - முழங்கால் மற்றும் முழங்கையில் உள&#

    முழங்கால் மற்றும் முழங்கையில்
    உள்ள கருமையைப் போக்க!

    உடலின் சில பகுதிகள் மட்டும் கருமையாக இருக்கும். இதற்கு அப்பகுதிகளில் சுருக்கங்கள் அதிகம் இருப்பதால், இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்து, அது அப்படியே தங்கி, அப்பகுதியை கருமையாக்கி விடுகின்றன. அதுமட்டுமின்றி வேறு சில காரணங்களும் உள்ளன.

    அப்படி உடலில் கருமையாக இருக்கும் பகுதிகள் முழங்கால், முழங்கை, கழுத்து, அக்குள் போன்றவை. இப்படி கருமையாக இருக்கும் பகுதிகளை வெள்ளையாக்க பலர் கரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டே அக்கருமையைப் போக்கலாம். இங்கு அந்த இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.


    எலுமிச்சை:
    எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் ப்ளீச்சிங் தன்மை கொண்டது. இது எப்பேற்பட்ட கருமையையும் போக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை காட்டனில் நனைத்து, கருமையாக உள்ள பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக எலுமிச்சை வழியைப் பின்பற்றிய பின், மறக்காமல் அப்பகுதியில் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

    வெள்ளரிக்காய் + புளி:
    புளியில் உள்ள அமிலம், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, முதுமைக் கோடுகளைத் தடுக்கும்.

    வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றில் 1/2 டீஸ்பூன் புளிச்சாறு சேர்த்து கலந்து, முழங்கால் மற்றும் முழங்கையில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

    வினிகர் + தயிர்:
    வினிகர் மற்றும் தயிரை சரிசம அளவில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    தேங்காய் எண்ணெய்:
    தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் புரோட்டீன், பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பித்து, சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை தினமும் படுக்கும் முன் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

    பால் + தேன்:
    பால் மற்றும் தேனை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இச்செயலால் கருமை நீங்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

    கடுகு எண்ணெய் + உப்பு:
    கடுகு எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை உள்ளது. இவை சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். மேலும் உப்பில் உள்ள அயோடின், சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தை வெண்மையாக்கும்.

    அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயுடன், 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 3-5 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.




    Similar Threads:

    Sponsored Links
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    46,659

    Re: முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கரு

    Nice Sharing Kaa..

    ahilanlaks likes this.

  3. #3
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கரு

    thanks for sharing bhuvana.

    ahilanlaks likes this.

  4. #4
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கரு&

    Quote Originally Posted by gkarti View Post
    Nice Sharing Kaa..
    Thank you Karthi

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  5. #5
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    646

    Re: முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கரு

    Tfs

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  6. #6
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கரு&

    Quote Originally Posted by shrimathivenkat View Post
    thanks for sharing bhuvana.
    Welcome Shri ka

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கரு&

    Quote Originally Posted by Strawberry View Post
    Tfs
    Welcome Ishu

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  8. #8
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,215

    Re: Home Remedies for Dark Elbows and Knees - முழங்கால் மற்றும் முழங்கையில் உī

    Thanks for sharing the beauty remedy Bhuvana.

    ahilanlaks likes this.

  9. #9
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: Home Remedies for Dark Elbows and Knees - முழங்கால் மற்றும் முழங்கையில் உ&

    Quote Originally Posted by sumathisrini View Post
    Thanks for sharing the beauty remedy Bhuvana.
    Welcome Sumi ka

    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  10. #10
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,002
    Blog Entries
    152

    Re: Home Remedies for Dark Elbows and Knees - முழங்கால் மற்றும் முழங்கையில் உī

    buvana................ nice sharing da..... i use coconut oil only for this.....

    ahilanlaks likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter