Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree12Likes
  • 5 Post By ahilanlaks
  • 1 Post By dayamalar
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By safron
  • 1 Post By kkmathy
  • 1 Post By sumathisrini
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By smagssb9

Natural remedies for Black circles - கருவளையத்தை போக்க இயற்கை டிப்ஸ்!


Discussions on "Natural remedies for Black circles - கருவளையத்தை போக்க இயற்கை டிப்ஸ்!" in "Beauty Tips" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Natural remedies for Black circles - கருவளையத்தை போக்க இயற்கை டிப்ஸ்!

    கருவளையத்தை போக்க இயற்கை டிப்ஸ்!

    கருவளையம் இப்போதெல்லாம் 16 ப்ளஸ்களிலேயே வந்துவிடுகிறது. இரவு கண் விழித்துக் கொண்டிருப்பதால், அதிக நேரம் புத்தகம் படிப்பதால், மன அழுத்தம், வயதாகும்போது, வெளிச்சம் மிகுந்த ஒளியில் தொடர்ந்து கண்கள் படும்போது என பலக் காரணங்கள் உள்ளன.

    இறந்த செல்கள் கண்களுக்கு அடியில் குவியும்போது அங்கே கருமை படர்கிறது. அதனை போக்குவது எளிதுதான். தகுந்த பிரச்சனையை கண்டறிந்து அதனை சரி செய்ய முற்படுங்கள். கண்களுக்கு போதிய பயிற்சி தருவது மிக முக்கியம்.

    இதனால் நரம்புகள் ஊட்டம் பெற்று ரத்த ஓட்டத்தை கண்களுக்கு அளிக்கின்றன. இது பாதிப்படைந்த செல்களை ரிப்பேர் செய்து கருவளையத்தை போக்குகின்றன.

    அது தவிர கண்கள் ஊட்டம் பெறும் வகையில் கொலாஜன் உற்பத்தியை பெறுகச் செய்யும் சில முக்கிய பொருட்கள் இங்கே இடப் பெற்றுள்ளன. அவற்றை உபயோகித்து உங்கள் கண்களை கருவளையத்திலிருந்து பாதுகாக்கலாம்.

    உருளைக் கிழங்கு சாறு + வெள்ளரிச் சாறு :
    1 டீஸ்பூன் உருளைக் கிழங்கின் சாறுடன் 1 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுவை எடுத்து கலந்து கண்களுக்கு அடியில் தடவுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே கண் மூடி படுக்கவும். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் மெல்ல உங்கள் கருவளையம் மறைந்து கண்கள் பிரகாசமாய் தோன்றும்.

    பாதாம் எண்ணெய் + தேன் :
    பாதாம் எண்ணெய் 5 துளிகள் எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து கருவளையத்தின் மீது தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இது அற்புத பலன்களைத் தரும்.

    புதினா + தக்காளி சாறு :
    புதினா சாறை பிழிந்து அதனுடல் தக்காளி சாற்றினை கலந்து கண்களுக்கு அடியில் தடவவும். லேசாக காய்ந்ததும் கழுவி விடவும். 10 நிமிடங்களுக்கு மேல் வைத்தால், சருமம் பாதிப்படையும். ஆகவே லேசாக காய்ந்ததும் கழுவிவிடலாம். இது போல் வாரம் 2 முறை செய்து பாருங்கள். கருவளையம் காணாமல் போய்விடும்.

    ஆரஞ்சு சாறு + கிளசரின் :
    ஆரஞ்சு
    சாறு1 ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் அளவு கிளசரின் கலந்து பஞ்சினால் நனைத்து கண்களைச் சுற்றிலும் ஒத்தி எடுங்கள். பின் பஞ்சை மேலும் சிறிது அந்த சாற்றில் நனைத்து கண்கள் மேல் வைத்திடவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதனால் கண்கள் பிரகாசமாய் இருக்கும். விரைவில் கருவளையம் மறைந்து விடும்.

    மோர் + மஞ்சள் பொடி :
    புதிய மோர் 1 ஸ்பூன் எடுத்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை கலந்து கண்களுக்கு அடியில் தடவுங்கள். இதனை கண்களுக்கு அடியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரம் 3 முறை செய்து பாருங்கள். கருவளையம் கண்ணிற்கே தெரியாதபட விரைவில் போய் விடும்.




    Similar Threads:

    Sponsored Links
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,451
    Blog Entries
    10

    re: Natural remedies for Black circles - கருவளையத்தை போக்க இயற்கை டிப்ஸ்!

    Super Tips ka

    ahilanlaks likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    re: Natural remedies for Black circles - கருவளையத்தை போக்க இயற்கை டிப்ஸ்!

    Quote Originally Posted by dayamalar View Post
    Super Tips ka
    Thanks Daya

    dayamalar likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    615

    re: Natural remedies for Black circles - கருவளையத்தை போக்க இயற்கை டிப்ஸ்!

    Good tips sis thanks

    ahilanlaks likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  5. #5
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,170

    re: Natural remedies for Black circles - கருவளையத்தை போக்க இயற்கை டிப்ஸ்!

    Good info, Bhuvana.

    ahilanlaks likes this.

  6. #6
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    re: Natural remedies for Black circles - கருவளையத்தை போக்க இயற்கை டிப்ஸ்!

    Quote Originally Posted by safron View Post
    Good tips sis thanks
    Welcome Sumy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    re: Natural remedies for Black circles - கருவளையத்தை போக்க இயற்கை டிப்ஸ்!

    Quote Originally Posted by kkmathy View Post
    Good info, Bhuvana.
    Thanks Mathy sis

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  8. #8
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,215

    Re: Natural remedies for Black circles - கருவளையத்தை போக்க இயற்கை டிப்ஸ்!

    Useful tips Bhuvana, thanks.

    ahilanlaks likes this.

  9. #9
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: Natural remedies for Black circles - கருவளையத்தை போக்க இயற்கை டிப்ஸ்!

    Quote Originally Posted by sumathisrini View Post
    Useful tips Bhuvana, thanks.
    Welcome Sumi ka

    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  10. #10
    smagssb9 is offline Banned Newbie
    Real Name
    Anusha.A
    Gender
    Female
    Join Date
    Aug 2016
    Location
    chennai
    Posts
    36

    Re: Natural remedies for Black circles - கருவளையத்தை போக்க இயற்கை டிப்ஸ்!

    Thank you for your tips.. it's very much useful us... Thanks to penmai.... Nice information

    Last edited by sumathisrini; 31st Oct 2016 at 12:20 PM. Reason: External link removed
    ahilanlaks likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter