Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 3 Post By chan

Tips for pink lips - லிப்ஸ் டிப்ஸ்


Discussions on "Tips for pink lips - லிப்ஸ் டிப்ஸ்" in "Beauty Tips" forum.


  1. #1
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,581

    Tips for pink lips - லிப்ஸ் டிப்ஸ்

    லிப்ஸ் டிப்ஸ்


    பாலாடை மற்றும் நெல்லிக்காய் சாறு கலந்து உதட்டில் தடவிவந்தால், கறுமை நீங்கி சிவப்பாகும்.

    தினமும் உதட்டில் பாதாம்பால் அல்லது பாதாம் எண்ணெயைத் தடவினால், போதைப் பழக்கத்தால் ஏற்பட்ட கறுத்த உதடு கலராகும்.

    தினமும் இரவில் மாதுளை சாற்றினைத் தடவுங்கள்.

    உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால், வறட்சி நீங்கி, நிறம் மாறிவிடும்.
    வெயில், வெடிப்பிலிருந்து உதட்டைப் பாதுகாக்க நல்ல தரமான நிறுவனம் தயாரித்த லிப்ஸ்டிக் பயன்படுத்துங்கள்.

    தினமும் பீட்ரூட் துண்டை உதட்டில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவுங்கள். உதடு நாளடைவில் அழகான நிறம் பெறும்.



    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    29,286

    Re: Tips for pink lips - லிப்ஸ் டிப்ஸ்

    Easy & useful tips Lakshmi, thanks.


  3. #3
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,068

    Re: Tips for pink lips - லிப்ஸ் டிப்ஸ்

    Useful sharing, Lakshmy.


  4. #4
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Re: Tips for pink lips - லிப்ஸ் டிப்ஸ்

    Useful tips, Tfs sissy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter