Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine July! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

தேன் உன்னும் அருமருந்து!


Discussions on "தேன் உன்னும் அருமருந்து!" in "Beauty Tips" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,359

    தேன் உன்னும் அருமருந்து!

    தேன் உன்னும் அருமருந்து!


    மிழர்களுடைய மரபு சார்ந்த உணவுகளில் தேனுக்கு அதிமுக்கியத்துவம் உண்டு. அத்தகைய தேன், உடல் அழகை மெருகேற்றுவதற்குப் பலவகைகளில் உதவுகிறது.

    முகப்பரு: முகப்பரு வந்த இடத்தில் தினமும் தேன் தடவி , 10 நிமிடம் ஊறவைத்து, முகத்தைக் கழுவி வந்தால், அதிலிருக்கும் பாக்டீரியாவை அழித்து, முகப்பருக்கள் பரவாமல் பார்த்துக்கொள்ளும்.

    வடுக்கள்:முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் புதிய தழும்புகளின் மீது தேன் தடவும்போது, அதிலிருக்கும் கறைகளைத் தேன் எளிதில் நீக்கும்.

    ஈரப்பதம்: தேனை முகத்தில் தடவி ஊறவைத்து ஃபேஷியல் செய்யும்போது, முகத்தின் வறட்சியை நீக்கி, பளபளப்பான ஈரப்பதமுள்ள தோற்றத்தை உண்டாக்கும்.

    மூப்படையாமல் இருக்க: இளமையான தோற்றத்துக்கு, தினமும் ஒரு டீஸ்பூன் தேனை உணவாக எடுத்துக்கொள்ளுதல் நல்லது. தினமும் முகத்தில் பரவலாகத் தேன் பூசி ஊறவைத்து, முகம் கழுவிவந்தால், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

    உதடு: சர்க்கரையும் தேன்துளிகளும் கலந்த எலுமிச்சைச் சாற்றை உதட்டில் தடவி, 5 நிமிடங்கள் ஊறவைத்தால், வறண்ட உதட்டுப் பகுதி மென்மை அடையும்.

    நக கண்டிஷனர்: தலா ஒரு டீஸ்பூன் தேன், வினிகர் எடுத்து கலந்து, நகம் மற்றும் நக இடுக்குகளிலும் தடவி, 10 நிமிடங்கள் கழித்து, நீரில் கழுவிவந்தால், நகங்கள் வலிமையும் மென்மையும் பெறும்.

    ஷேவிங்: ஷேவிங் செய்த பின்பு, முகத்தில் தோன்றும் புடைப்புகள் மற்றும் கொப்புளங்களிலிருந்து தப்பிக்க, தேன் தடவலாம். அவை எளிதில் சரியாகும்.

    கருவளையம்: கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையத்தைச் சரிசெய்ய, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஒரு டீஸ்பூன் தேனைக் கண்களைச்சுற்றி தடவி, 20 நிமிடம் ஊறவைத்துக் கழுவினால் போதும்.

    படை: உடலில் தோன்றும் படையையும் , நாள்பட்ட தோல் ஒவ்வாமையையும் சரிசெய்ய, பாதிக்கப்பட்ட இடத்தில் தேனைத் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர, சில நாட்களில் சரியாகிவிடும்.

    குறிப்பு:கலப்படமில்லாத, சுத்தமான தேனாக இருந்தால் மட்டுமே பலன்கள் தெரியும்.


    Similar Threads:

    Sponsored Links
    spmeyyammaisp06 likes this.

  2. #2
    mythilisoba's Avatar
    mythilisoba is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    chennai
    Posts
    105

    Re: தேன் உன்னும் அருமருந்து!

    Good message


  3. #3
    kuttypaiya is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    USA
    Posts
    202

    Re: தேன் உன்னும் அருமருந்து!

    Useful information...


  4. #4
    dhivyasathi's Avatar
    dhivyasathi is offline Citizen's of Penmai
    Real Name
    Sathya Vivek
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Singapore
    Posts
    823

    Re: தேன் உன்னும் அருமருந்து!

    Super. Nice sharing



    Regards,
    Dhivyasathi..

    "When you have come to realize that you miss me.....then
    i wont be MISSING U......"


  5. #5
    liza's Avatar
    liza is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Coimbatore
    Posts
    222

    Re: தேன் உன்னும் அருமருந்து!

    Thanks for sharing the useful information.


  6. #6
    shunmirtha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    trichy
    Posts
    142

    Re: தேன் உன்னும் அருமருந்து!

    Thank you very much


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter