Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By sumathisrini
  • 1 Post By GeethaSKG
  • 1 Post By yuvan_nan@yahoo

அம்சமான அழகுக்கு அழகான டிப்ஸ்..


Discussions on "அம்சமான அழகுக்கு அழகான டிப்ஸ்.." in "Beauty Tips" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    அம்சமான அழகுக்கு அழகான டிப்ஸ்..

    அம்சமான அழகுக்கு அழகான டிப்ஸ்..-images.jpg

    * தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் `ப்ரெஸ் ஆக காணப்படுவீர்கள்.


    * தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.


    * தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.


    * தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.


    * கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.


    * தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.


    * 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.


    * 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

    Similar Threads:

    Sponsored Links
    yuvan_nan@yahoo likes this.

  2. #2
    GeethaSKG is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Chennai
    Posts
    12

    Re: அம்சமான அழகுக்கு அழகான டிப்ஸ்..

    supper madam

    Last edited by GeethaSKG; 25th Feb 2012 at 04:49 PM.
    sumathisrini likes this.

  3. #3
    yuvan_nan@yahoo's Avatar
    yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
    Real Name
    C.Yuvaraj
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    391

    Re: அம்சமான அழகுக்கு அழகான டிப்ஸ்..

    நாள் முழுதும் மற்றும் எப்பொழுதும் முக மலர்ச்சியுடன் இருக்க உதவும் சுலபமான டிப்ஸ்

    தேங்க்ஸ்

    sumathisrini likes this.
    யுவா

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter