Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree59Likes

Beauty Tips


Discussions on "Beauty Tips" in "Beauty Tips" forum.


  1. #81
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Beauty Tips

    hi friends, face shining and fresh ah irukkanum na dialy orange juice kudinga...... wihin a week u will feel the difference... now its orange season also.............


    Sponsored Links
    Adhidhi and ramyas like this.
    life is so beautiful....

  2. #82
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Beauty Tips

    Quote Originally Posted by vijivedachalam View Post
    hi friends, face shining and fresh ah irukkanum na dialy orange juice kudinga...... wihin a week u will feel the difference... now its orange season also.............
    Hi viji bala... thanks for sharing simple and easy tip for glowing face. keep sharing


    vijivedachalam likes this.

  3. #83
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Beauty Tips

    To get rid off black marks/spots on your face:

    Prepare a paste with half tomatoo, Kesar, Turmeric and Milk. Apply this paste on your black spots and leave it for 15 mins. Wash your face with Cold Water. The dark and black spots will be disappered. To get better and fast recover, you can do this at least thrice in a week.


    vijivedachalam likes this.

  4. #84
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Beauty Tips

    படுக்கும் முன், கண்களுக்கு விளக்கெண்ணைய்விட்டுக் கொண்டால், இமைகள் அடர்த்தியாக வளரும்.

    கண்களின் அடியில், பல காரணங்களால் கருவளையம் தோன்றும். தயிர் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு அரை மூடி, அரைத்த வெள்ளரி விதையை சேர்த்து, எல்லாவற்றையும் பேஸ்ட் போல் குழைத்து, கருவளையம் உள்ள இடத்தில் தடவி வந்தால், ஒரு மாதத்தில் மறையும்.

    குங்குமம், சாந்து இட்டு ஏற்பட்ட புண்களை அகற்றுவதற்கு, கடுக்காயை சந்தனக்கல்லில் உரைத்துப் போட்டால் நல்ல பலன் இருக்கும்.

    வெயில் வாட்டி எடுக்கும் சம்மர் சீசனிலும், மிகக் கடுமையான குளிர் காலங்களிலும், முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவக்கூடாது. தண்ணீர், முகத்தை மேலும் வறட்சி அடையச் செய்யும். அதனால், முகத்தில் பால் அல்லது தயிர் (வறண்ட தோல்காரர்களுக்கு) பூசிய பிறகே தண்ணீரால் கழுவ வேண்டும்.


    Adhidhi, vijivedachalam and gkarti like this.

  5. #85
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Beauty Tips

    பாதங்களில் உள்ள வெடிப்பு நீங்க:

    குளித்து முடித்ததும், காலில் வெடிப்பு வரும் இடத்தில், ஏதாவது ஒரு மாய்ஸ்சரைசிங் கிரீமை பூசவும். அப்படி கிரீம் இல்லையென்றால், தேங்காய் எண்ணையோ அல்லது விளக்கெண்ணையோ பூசி வந்தால், வெடிப்பு ஏற்படாது.

    கை விரல்களில், பாதம் ஆயில் மூலம் மசாஜ் செய்து வந்தால், விரல்களில் ஏற்படும் வெடிப்பு சரியாகிவிடும்.


    கை. கால் அழகு பெற:


    அவசரமாக வெளியில் செல்ல வேண்டியிருக்கும் போது, நகத்தில் தீட்டிய நெய்ல் பாலீஷ் காயாமல் தொல்லைக் கொடுக்கிறதா? அதற்கு ஜில்லுன்னு கொஞ்சம் ஐஸ்வாட்டர் எடுத்து, அதற்குள் நகங்களை சில நொடிகளுக்கு முக்கி எடுங்கள். நெய்ல் பாலீஷ் அழியாமல் இருக்கும்.


    பாதமெல்லாம் பளபளப்பாய் இருக்க:


    சிலருக்கு முட்டிகள் மட்டும் காய்ந்து கறுத்துப் போய் இருக்கும். இதைப் போக்க, அரை மூடி எலுமிச்சையின் மேல், பாலாடைத் தடவி, அதைக் காய்ந்தப் பகுதிகளில் அழுந்தத் தேயுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்று, ஒரு மாதம் போல் இப்படிச் செய்து வர, முட்டியும் மினுமினுக்கும்.



  6. #86
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Beauty Tips

    Useful Tip Ka!! Ippo thaan Ennakku theriyum.. Evalo thittu vanguven theriyum ah En thambi tta:( Inni Yaarathu ethum solla Mudiyum?? Pongada Ponga Kalakkitinga Ka

    # # அவசரமாக வெளியில் செல்ல வேண்டியிருக்கும் போது, நகத்தில் தீட்டிய நெய்ல் பாலீஷ் காயாமல் தொல்லைக் கொடுக்கிறதா? அதற்கு ஜில்லுன்னு கொஞ்சம் ஐஸ்வாட்டர் எடுத்து, அதற்குள் நகங்களை சில நொடிகளுக்கு முக்கி எடுங்கள். நெய்ல் பாலீஷ் அழியாமல் இருக்கும்.# #





  7. #87
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Beauty Tips

    Lime Juice Formula

    Beauty Tips-keylimejuice.jpg

    Squeeze lime into a Bowl. Add a glass of boiled whole Milk and a teaspoon of glycerin to it. Stir Well and let it Stay for half an hour. Apply this Mixture on the face, hands and feet before going to bed at Night. This treatment every night will help you to look young and Beautiful. It Will also help in Curing Pimples.


    Parasakthi and sumathisrini like this.

  8. #88
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Beauty Tips


    Removing Stains from your Teeth

    - Learn the Safest Ways Here!!

    How to Remove Stains from your Teeth!

    sumathisrini likes this.

  9. #89
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Beauty Tips


    Home Made Face Masks to treat your Skin

    - Click Here!
    Homemade Face Masks to Remove Dead Cells And Look Younger!!


    sumathisrini likes this.

  10. #90
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Beauty Tips


    Ear Buds - Tips!

    Check out here - Ear Buds - Tips!!



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter