Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 5 Post By shansun70
  • 1 Post By jasmine98
  • 1 Post By rajathi123
  • 1 Post By sumathisrini
  • 1 Post By chan

Ways to get Silky Skin - பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?


Discussions on "Ways to get Silky Skin - பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?" in "Beauty Tips" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Ways to get Silky Skin - பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?


    சிலபெண்களுக்குஎத்தனைவயசானாலும்தோல்சுருங்காது. வழவழவெனச்சின்னப்பெண்ணைப்போலவேஇருக்கும்!
    தோல்வறட்சி, கட்டம்கட்டமாகத்தோலின்மீதுமெலிதானவெடிப்புஎதுவுமில்லாதபட்டுப்போன்றமேனிவேண்டுமா? "ம்ஹும், அதுக்கெல்லாம்கொடுத்துவைக்கணும்பா" - இப்படிஏக்கப்பெருமூச்சுவிடுகிறீர்களா?
    அம்மணி.... பொறுங்கள். இதைப்படியுங்கள்முதலில்!
    தண்ணீர்மருந்து
    "தண்ணிகிடைக்காதகாலத்துலமருந்துமாதிரிதான்தண்ணியைக்குடிக்கவேண்டியிருக்கு" - நீங்கள்முனகுவதுகாதில்விழுகிறது.
    ஆனால், ஒருநாளைக்குஒன்றரைலிட்டர்முதல்இரண்டுலிட்டர்தண்ணீர்அருந்துபவர்களுக்குவயிற்றுப்பிரச்சினைஅவ்வளவாகவருவதில்லை!
    வயிறுநலமாகஇருந்தால், நமதுஉடம்பின்சருமமும்சுத்தமாகஇருக்கும்.
    எலுமிச்சைஉடம்புக்குநல்லது!
    குளிப்பதற்குமுன் - ஒருவாளித்தண்ணீரில்ஒருமூடிஎலுமிச்சையைப்பிழிந்துகொள்ளுங்கள். சோப்புதேய்த்துக்குளித்தபின், கடைசியாகஒரு 'லெமன்பாத்' எடுங்கள் (எலுமிச்சைசாதமில்லீங்க... குளியல்).
    இதன்புத்துணர்வையும்சருமமினுமினுப்பையும்அனுபவித்துத்தெரிந்துகொள்ளுங்கள்.
    தேமலைவிரட்டுங்க!
    நாட்டுமருந்துக்கடைகளில்கார்போகஅரிசிஎன்றுகேட்டால்தருவார்கள். இதைப்பொடிசெய்து, மெல்லியதுணியில்சலித்து, ஒருடப்பாவில்எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

    தினமும்இதில்கொஞ்சம்எடுத்துத்தண்ணீர்விட்டுபேஸ்ட்மாதிரிசெய்துதோலில்தடவுங்கள். விரைவில்தேமல்இருந்தஇடம்தெரியாமல்போகும்!

    மெருகுக்குபப்பாளி!

    நன்குபழுத்தபப்பாளியைநறுக்கி, மிக்ஸியில்போட்டுஅடித்து, அத்துடன்ஒருமூடிஎலுமிச்சைசாறைவிட்டுக்கலந்து, உடம்பில்தேய்த்து, ஒருமணிநேரம்போலஊறியபின்குளிக்கலாம்.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    jeyalakshmil is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    united states
    Posts
    23

    re: Ways to get Silky Skin - பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?

    Thahnks for this post...


  3. #3
    jasmine98 is offline Newbie
    Real Name
    Jasmine98
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    USA
    Posts
    89

    re: Ways to get Silky Skin - பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?

    "Lemon bath" நானும் எலுமிச்சை சாதம்-னு தான் நினைச்சேன்

    shansun70 likes this.

  4. #4
    rajathi123 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    khobar
    Posts
    129

    re: Ways to get Silky Skin - பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?

    thanks for sharing....

    shansun70 likes this.

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,555

    Re: Ways to get Silky Skin - பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?

    Thanks for sharing these tips sir.

    shansun70 likes this.

  6. #6
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Ways to get Silky Skin - பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?

    பளபள சருமத்துக்கு பிஸ்தா
    சுவை மிகுந்த பிஸ்தா ஆரோக்கியத்தின் அடையாளம். வலிமையை அளிக்கக்கூடியது. இதி்ல் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், மருத்துவ நலன்கள் நிறைவாக உள்ளன. பாதாம் முந்திரியைப் போலவே… புரதம், கொழுப்பு மற்றும் தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன.
    சத்துக்கள் பலன்கள்: 100 கிராம் பிஸ்தாவைச் சாப்பிடும்போது, 557 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.
    இதில் உள்ள கரோட்டீன்ஸ், வைட்டமின் இ போன்றவை மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்்டாக செயல்படுகின்றன. உடலில் ஆக்ஸிஜன் பயன்படுத்துதலினால் ஏற்படும் நச்சுக்களை நீக்கி, பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் ஆற்றல் இதற்கு உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
    பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ, இ மற்றும் இதர வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ரசாயனங்கள் உடலில் ஏற்படக்கூடிய வீக்கம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து காக்கிறது.
    பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ் புரதத்தை உடைக்கும் செயல்
    பாட்டை துரிதப்படுத்தி அமினோ அமிலமாக மாற்றுகிறது.
    வைட்டமின் பி6 (பைரிடாக்சின்) ரத்த அணுக்கள் ஆக்ஸிஜனை சுமந்து செல்ல உதவுகிறது. பிஸ்தாவில் நிறை
    வான அளவில் வைட்டமின் பி6 உள்ளது, இதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது, ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இது ரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. உடலில் உள்ள சுரப்பிகள் நன்றாக வேலை செய்யத் தூண்டுகிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இதனால் நோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுவது அதிகரிக்கிறது.
    பிஸ்தா எண்ணெய் மிகச் சிறந்த இயற்கை மாய்ச்சரைசராகவும் பயன்படுவதால், சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தை மென்மையாக்கி பளபளப்பைக் கூட்டுகிறது. இதனால் இளமைப்பொலிவு கூடும்.
    தேவை: தினமும் 4 பிஸ்தா எடுத்துக் கொள்ளலாம். பிஸ்தாவில் அன்றைய தினத்துக்குத் தேவையான அளவு பாஸ்பரஸ் உள்ளது. தொடர்ந்து இதைச் சாப்பிட்டுவந்தால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. இதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

    rajisugu likes this.

  7. #7
    rajisugu's Avatar
    rajisugu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    2,418

    Re: Ways to get Silky Skin - பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?

    Thanks for sharing this useful info Chan & Sundaram.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter