Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #131
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    வறட்சியான கூந்தலைப் போக்க... தயிரைக் கொண்டு வாரம் இரண்டுமுறை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் வறட்சியானது நீங்கும். அதிலும் தயிருடன்எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஹேர் மாஸ்க் போட்டால், கூந்தல்பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்


    Sponsored Links

  2. #132
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    சரும கருமையைப் போக்க... தினமும் வெறும் தயிரை முகம்மற்றும் சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், வெயிலால்கருமையடைந்த சருமத்தை வெண்மையாக்கலாம்


  3. #133
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பருக்களை நீக்க... தயிரை கடலை மாவுடன் சேர்த்து கலந்துமுகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, சருமம்மென்மையாக இருக்கும்


  4. #134
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பொடுகைத் தடுக்க... தலையில் பொடுகு அதிகம் இருந்தால், தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, வாரம் இரண்டு முறை தலைக்கு தடவி வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.


  5. #135
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கரடுமுரடான முடியை சரிசெய்ய... குளிர்காலத்தில் முடியானது வறட்சியடைந்து, கரடுமுரடாக இருக்கும். அத்தகையதை நீக்க, வாரம் ஒருமுறை தவறாமல் தயிரைத் தடவி மசாஜ் செய்து உலர வைத்து அலச வேண்டும்.


  6. #136
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    குண்டு கன்னங்கள் வேண்டுமா?
    ஓட்டிப்போன கன்னங்களை புஸ் புஸ் ஆக்குகிறது தக்காளி கூழ். தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள்.

    ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை எடுங்கள். முதலில், முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழை பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படிச் செய்து வர, குண்டு கன்னங்கள் கிடைக்கும்.

    நாற்பது வயதை நெங்கும்போதே முகத்தில் சில வரிகளும் நம் முகவரி தேடி வந்து விடும். அந்த முதுமை வரிகளை ஓட ஓட விரட்டும் சக்தி தக்காளியில் உண்டு.

    தக்காளி விழுது, பாதாம் விழுது... தலா அரை டீஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து கொள்ளுங்கள் இதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்து வர, சுருக்கம் இருந்த சுவடுகூடத் தெரியாது.


  7. #137
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முகப்பரு மறைய எளிய வைத்தியம்

    வளரும் இளம் பெண்னளை மிகுந்த உளைச்சலுக்கு ஆட்படுத்துவது இந்த முகப்பருதான். உடலில் சேரும் கொழுப்புச் சத்துக்களின் அலர்ஜியால் இந்நிலை ஏற்படுகிறது. இதன் முக்கியக் காரணங்களில் மலச்சிக்கலும் ஒன்று.

    முகபரு வருவதற்கான காரணங்கள் :

    1. அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம்.ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது. ஆயில் ஸ்கின்னுக்கான Facewash வாங்கி பயன் படுத்தலாம்.

    2. முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும்.

    3. மேலும். மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது.

    4. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்

    • முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது.

    • மெல்லிய பருத்தித்துணியைப் பயன்படுத்த வேண்டும்.


  8. #138
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    • ஆலிவ் எண்ணெயுடன் சந்தனம் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.

    • பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.

    • புதினா இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவு பெறுவதுடன் முகப்பரு தழும்புகள் மாறும்.


  9. #139
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முகபரு மறைய 10 டிப்ஸ்:

    1. தேனுடன் சிறிது லவங்க பட்டையின் தூளை சேர்த்து முகத்தில் தடவலாம்.

    2. கடுகை அதனுடன் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ முகபரு நீங்கும்.

    3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்.

    4. முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்.

    5. முகபரு வராம்ல் இருக்க மாலை 1 கைபிடி வேப்பிலையை 1கப் தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவினால் முகத்தில் பரு வராது,முகம் பளிச்சிடும்.


  10. #140
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    6. பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.

    7. பூண்டினை நசுக்கி சாற்றினை பயன்படுத்தினால் முகபரு நீங்கும்

    8. 3 மணி நேரத்திற்கு 1 முறை முகத்தை குளிர்த நீரால் கழுவுங்கள் முகம் கழுவ soap அதிகமாக பயன் படுததிர்கள்,

    9. சோற்று கற்றாழை-யில் உள்ள gel-இ முகத்தில் தடவி வர பருக்கள் மறையும் . அல்லது இவற்றை போன்ற gel பயன்படுத்தலாம்.

    10. காய்ச்சாத பாலினை முகத்தில் தடவிவர முகபரு நீங்கும்


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter