Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #201
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கூந்தல் உதிர்வை போக்கும் உணவுகள்

    இன்றைய தலைமுறையினர் பலர் கூந்தல்உதிர்தல் பிரச்சனையை சந்திக்கின்றனர். முடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில்சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமின்றி, மன அழுத்த மிகுந்த வாழ்க்கையும் முக்கியமானதாகும்.

    அதுமட்டுமின்றி, தற்போதைய அவசரகாலத்தில் முடியை பராமரிக்க பலருக்கு நேரம் இல்லை. அப்படி நேரம் இருந்தாலும், சரியான உணவுகளைஉட்கொள்ளாததால், முடியின்வளர்ச்சிக்கு வேண்டியசத்துக்கள் கிடைக்காமல் போகிறது. கீழே கூறப்பட்டுள்ளஉணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.

    முடி உதிர்வதைத்தடுப்பதிலும், முடியின் வளர்ச்சியை தூண்டுவதிலும் பாதாமைவிட மிகவும் சிறப்பான உணவுப்பொருள் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் பாதாமில்முடி வெடிப்பை தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும் வைட்டமின் ஈ அதிகம்நிறைந்துள்ளது.

    அதுமட்டுமின்றி, இரும்புச்சத்து, புரோட்டீன் போன்றவையும் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும்ஸ்நாக்ஸ் நேரத்தில் எடுத்து வந்தால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதுடன், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். கோதுமை உணவுகளும் முடிகொட்டுவதைத் தடுக்கும்.

    அதற்கு கோதுமைசப்பாத்தியோ அல்லது கோதுமை பிரட்டோ அன்றாடம் சாப்பிட்டு வாருங்கள். இதனால்நிச்சயம் முடி உதிர்வதைத் தடுக்கலாம். சோயா பீன்ஸில் வைட்டமின் ஈ மற்றும்இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவை முடி உதிர்வதைத் தடுக்கும்.

    மேலும் இதில்உள்ள இரும்புச்சத்து ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதேப்போல்வைட்டமின் ஈ முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். முடியை வலிமையாக்க முட்டை மற்றும்பால் மிகவும் சிறப்பான உணவுப்பொருள்.

    ஆகவே அன்றாடம்இதனை உட்கொண்டு வந்தால், முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி உதிர்வது தடுக்கப்படும். உலர் திராட்சையை பலர்விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுபவர்களைப் பார்த்தால், அவர்களுக்கு முடி கொட்டவே கொட்டாது.

    ஏனெனில் உலர்திராட்சையில் இரும்பிச்சத்து அதிகம் இருப்பதால், அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இதனால் உடலில் தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராகஇருந்து, ஸ்கால்ப்பில் மயிர்கால்கள் வலிமையோடுஇருக்க வழி செய்யும்.




    Sponsored Links
    jv_66 likes this.

  2. #202
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முக வறட்சி விலக
    குங்குமப்பூ- அரை கிராம், சந்தன பவுடர்- 10 கிராம், மஞ்சள்தூள்- 5 கிராம், நெல்லிக்காய்கந்தகம் -1 கிராம்... இதெல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து பவுடராக்கிடணும். அதுல கொஞ்சம் பன்னீர் விட்டு அரைச்சி, 15 கிராம் வெண்ணெயில அதை குழைச்சி, கண்ணாடி கோப்பையில பத்திரப்படுத்தி வச்சிக்கிடணும். அதுல ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து ராத்திரி, ராத்திரி முகத்துல தேய்ச்சிட்டு வந்தீங்கனா... அழுக்கு, வறட்சியெல்லாம் பஞ்சா பறந்து போய், முகம் பளபளக்கும். தேவைப்படுறப்பயெல்லாம் இதைச் செய்யலாம்.









    jeyajenifa likes this.

  3. #203
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கூந்தல் உதிர்வை போக்கும் உணவுகள்

    இன்றைய தலைமுறையினர் பலர் கூந்தல் உதிர்தல்பிரச்சனையை சந்திக்கின்றனர். முடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில்சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமின்றி, மன அழுத்த மிகுந்த வாழ்க்கையும் முக்கியமானதாகும்.

    அதுமட்டுமின்றி, தற்போதைய அவசரகாலத்தில் முடியை பராமரிக்க பலருக்கு நேரம் இல்லை. அப்படி நேரம் இருந்தாலும், சரியான உணவுகளைஉட்கொள்ளாததால், முடியின்வளர்ச்சிக்கு வேண்டியசத்துக்கள் கிடைக்காமல் போகிறது. கீழே கூறப்பட்டுள்ளஉணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.

    முடி உதிர்வதைத்தடுப்பதிலும், முடியின் வளர்ச்சியை தூண்டுவதிலும் பாதாமைவிட மிகவும் சிறப்பான உணவுப்பொருள் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் பாதாமில்முடி வெடிப்பை தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும் வைட்டமின் ஈ அதிகம்நிறைந்துள்ளது.

    அதுமட்டுமின்றி, இரும்புச்சத்து, புரோட்டீன் போன்றவையும் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும்ஸ்நாக்ஸ் நேரத்தில் எடுத்து வந்தால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதுடன், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். கோதுமை உணவுகளும் முடிகொட்டுவதைத் தடுக்கும்.

    அதற்கு கோதுமைசப்பாத்தியோ அல்லது கோதுமை பிரட்டோ அன்றாடம் சாப்பிட்டு வாருங்கள். இதனால்நிச்சயம் முடி உதிர்வதைத் தடுக்கலாம். சோயா பீன்ஸில் வைட்டமின் ஈ மற்றும்இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவை முடி உதிர்வதைத் தடுக்கும்.

    மேலும் இதில்உள்ள இரும்புச்சத்து ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதேப்போல்வைட்டமின் ஈ முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். முடியை வலிமையாக்க முட்டை மற்றும்பால் மிகவும் சிறப்பான உணவுப்பொருள்.

    ஆகவே அன்றாடம்இதனை உட்கொண்டு வந்தால், முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி உதிர்வது தடுக்கப்படும். உலர் திராட்சையை பலர் விரும்பிசாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுபவர்களைப் பார்த்தால், அவர்களுக்கு முடி கொட்டவே கொட்டாது.

    ஏனெனில் உலர்திராட்சையில் இரும்பிச்சத்து அதிகம் இருப்பதால், அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இதனால் உடலில் தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராகஇருந்து, ஸ்கால்ப்பில் மயிர்கால்கள் வலிமையோடுஇருக்க வழி செய்யும்.



    jeyajenifa likes this.

  4. #204
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முகம்பளபளப்பாக இருக்க ஆரோக்கிய வழிகள்--அழகு குறிப்புகள்.

    ஆரஞ்சு பழ தோலை தூக்கி எறியாமல், முக அழகிற்கான ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.
    ஆரஞ்சு தோலை காய வைத்து நன்கு உலர்ந்தது---1கப்,
    காய்ந்த ரோஜா இதழ்--1கப்
    இது இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் பொடியாக்கவும்.அதோடு கடலைமாவு---2கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தினமும், இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து ,அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி ,காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் முகப் பளபளப்பு கிட்டும்.

    jeyajenifa likes this.

  5. #205
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    டிப்ஸ்---2
    பாலை காய்ச்சியவுடன் அதிலிருந்து வரும் ஆவியில்முகத்தை காட்டி , அந்தவியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

    டிப்ஸ்---3
    தக்காளியை ஜூஸ் செய்து அதை முகத்தில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு கிட்டும்.




    jeyajenifa likes this.

  6. #206
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    டிப்ஸ்--4
    வெண்ணை சிறிதுஎடுத்து நன்கு குழைத்து முகத்தில் ,முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலைமாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும்.கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.

    டிப்ஸ்--5
    நன்கு கனிந்துதூக்கி எறியும் நிலையில் உள்ள வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து ,அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்

    jeyajenifa likes this.

  7. #207
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பொலிவு தரும் முகப் பூச்சுகள்

    1. உப்புப் பூச்சு

    தேவையான பொருட்கள் :
    கடல் உப்பு
    இளஞ்சூட்டில் வெந்நீர்

    செய்முறை :
    கடல் உப்பை மணல் பதத்திற்கு இளம் சூடான தண்ணீரில் கலக்கவும். முகத்தை ஆவியில் காட்டவும். பின்னர் உப்பு பூச்சைத் தடவவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர் நீரில் கழுவவும்.

    கடல் உப்பு சரும துவாரங்களை அடைத்துப் பொலிவும் புத்துணர்ச்சியும் கொடுக்க வல்லது.

    jeyajenifa likes this.

  8. #208
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    2. முட்டைப்பூச்சு

    தேவையான பொருட்கள் :
    1
    முட்டைவெள்ளை
    1 tsp.
    தேன்

    செய்முறை :

    முட்டை வெள்ளையை நன்கு நுரை வரும் வரை அடித்துத்தேனைக் கலக்கவும். முகத்தில் கண்ணைத் தவிர மற்ற இடங்களில் தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர் நீரால் கழுவவும்.

    மிச்சம் இருப்பதை சில நாட்களுக்குக் குளிர் சாதனபெட்டியில் வைக்கலாம். உபயோகிக்கும் முன் கலவையை நன்கு கலக்கவும்.

    jeyajenifa likes this.

  9. #209
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    3. பால்பூச்சு

    தேவையான பொருட்கள் :

    2 tbsp.
    பால்
    1 tbsp
    எலுமிச்சைசாறு
    1 tbsp
    பிராந்தி

    செய்முறை :
    மேற்கூறிய மூன்றையும் நன்கு கலந்து முகத்தில்தடவவும்.10 - 15 நிமிடத்திற்குப் பிறகு குளிர் நீரால் கழுவவும்

    jeyajenifa likes this.

  10. #210
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    4. பால்பவுடர்பூச்சு

    தேவையான பொருட்கள் :

    1/2
    கப்பால் பௌடர்
    1 tbsp
    இளம்சூடான நீர்
    3/4 tbsp.
    பால்

    செய்முறை :
    மூன்றையும் நன்கு குழைய கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். சில நிமிடங்களுக்குப் பிறகு முகம்கழுவி மீண்டும் தடவவும். 10 நிமிடத்திற்குப்பிறகு முதலில் இளம் சூடான நீரிலும், பின்குளிர் நீரிலும் கழுவவும்.




    jeyajenifa likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter