Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By shansun70
  • 1 Post By sumitra
  • 1 Post By Mary Daisy
  • 1 Post By shasara

முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி


Discussions on "முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி" in "Beauty Tips" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Thumbs up முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி

    முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி
    மஞ்சளை அரைத்துப்பூசினால் தான் அழகு கிடைக்கும் என்றில்லை. மஞ்சள் கலந்த நீராவி கூட அழகைக் கூட்டும், தெரியுமா?! மூன்று கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள். பசும் மஞ்சள் கிழங்கு ஒன்றை அரைத்து அதன் சாறை எடுத்து, கொதி நீரோடு கலந்து ஆவி பிடியுங்கள்.

    அடுத்து ஒரு கைப்பிடி அளவு துளசியைப் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். பிறகு 3 எலுமிச்சை இலை அல்லது அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து ஆவி பிடியுங்கள். இத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக செய்து முடித்ததும், கடைசியில் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேயுங்கள்.

    (சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க ஐஸ் ஒத்தடம் அவசியம்) பின்னர், ஏதேனும் ஒரு ஃபேஸ் பேக்கை பூசி முகத்தை அலசுங்கள். அப்புறம் பாருங்கள் `நானே நானா மாறினேனா..! என்று உங்கள் விழிகள் விரியும்.

    அந்தளவுக்கு துடைத்து வைத்த குத்து விளக்காக உங்கள் முகம் ஜொலிக்கும். சீசனில் தான் பசும் மஞ்சள் கிடைக்கும். இதனை காய வைத்தால், அது கஸ்தூரி மஞ்சள், பசும் மஞ்சள் கிடைக்காத சீசனில், மாற்றாக கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தலாம்




    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி

    thank you for sharing this very useful information!

    shansun70 likes this.

  3. #3
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி

    useful . . . . .. . . .!!!!!!

    shansun70 likes this.

  4. #4
    shasara's Avatar
    shasara is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    srilanka
    Posts
    1,410

    Re: முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி

    thank you for sharing

    shansun70 likes this.
    அன்புடன்
    ஷாசாரா

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter