Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By bharathi saravanan

Home Remedies for Thick Eyebrows - புருவங்கள் அடர்த்தியாக வளர


Discussions on "Home Remedies for Thick Eyebrows - புருவங்கள் அடர்த்தியாக வளர" in "Beauty Tips" forum.


  1. #1
    bharathi saravanan's Avatar
    bharathi saravanan is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya Bharathi
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chennai
    Posts
    1,612

    Home Remedies for Thick Eyebrows - புருவங்கள் அடர்த்தியாக வளர

    விளக்கெண்ணெயை சிறிது சூடேற்றி, அதனைக் கொண்டு புருவங்களை தினமும் மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.

    ஆலிவ் ஆயிலில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. ஆலிவ் எண்ணெயுடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து, இரவில் படுக்கும் போது தினமும் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

    பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே பாதாம் எண்ணெய் கொண்டு வாரம் இரண்டு முறை மசாஜ் செய்தால் புருவங்களின் வளர்ச்சியைக் காணலாம்.

    தேங்காய் எண்ணெய் முடிக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் இரவில் புருவங்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் காட்டன் கொண்டு துடைக்க வேண்டும். இதனை செய்து வந்தால் அடர்த்தியான புருவத்தை பெறலாம்.


    Similar Threads:

    Sponsored Links
    jv_66 likes this.
    Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking.


    எனது வரிகள்

  2. #2
    jeyraja's Avatar
    jeyraja is offline Friends's of Penmai
    Real Name
    Jeyalekshmi
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    madurai
    Posts
    110

    re: Home Remedies for Thick Eyebrows - புருவங்கள் அடர்த்தியாக வளர

    good tips....


  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Home Remedies for Thick Eyebrows - புருவங்கள் அடர்த்தியாக வளர

    Thanks for the tips, Dhivya.

    Jayanthy





  4. #4
    krishna4 is offline Newbie
    Gender
    Male
    Join Date
    May 2015
    Location
    Chennai
    Posts
    12

    Re: Home Remedies for Thick Eyebrows - புருவங்கள் அடர்த்தியாக வளர

    Very nice post.... thanks thozhi...


  5. #5
    priyankasubu is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    coimbatore
    Posts
    551

    Re: Home Remedies for Thick Eyebrows - புருவங்கள் அடர்த்தியாக வளர

    nice tips.....


  6. #6
    nithana is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    italy
    Posts
    107

    Re: Home Remedies for Thick Eyebrows - புருவங்கள் அடர்த்தியாக வளர

    Thanks
    useful tips........


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter