Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By chan
  • 1 Post By Narmaatha
  • 1 Post By jv_66

Is night cream necessary?-நைட் க்ரீம்


Discussions on "Is night cream necessary?-நைட் க்ரீம்" in "Beauty Tips" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Is night cream necessary?-நைட் க்ரீம்

    நைட் க்ரீம்

    ‘இரவில் முகத்தில் எந்த மேக்கப்பும் இருக்கக் கூடாது... சருமம் சுவாசிக்க ஏதுவாக அதை சுத்தமாக விட வேண்டும்’ என்கிறார்கள். இன்னொரு பக்கமோ, ‘30 பிளஸ்சில் அடியெடுத்து வைக்கும் போதே பெண்கள் நைட் க்ரீம் உபயோகிக்க வேண்டும்’ என்கிறார்கள். இதில் எது சரி?

    அழகுக்கலை நிபுணர் ஷிபானி

    இளமையான சருமத்தில் இயற்கையான எண்ணெய் சுரப்பு இருக்கும். அதுவே சருமத்தை பாதுகாக்கும். இவர்கள் சருமத்தை சுத்தப்படுத்திவிட்டு அப்படியே தூங்கச்செல்லலாம். 30 வயதுக்கு மேல் அந்த சுரப்பு குறைய ஆரம்பிக்கும். சருமம் வறண்டு போகும். நம் சருமத்தில் பி.ஹெச். பேலன்ஸ் என ஒன்று உண்டு. அது 5.6ல் தக்கவைக்கப்பட வேண்டும். இளவயதினருக்கு அது 5.6க்கு மேல் இருக்கலாம். இந்த அளவு குறையும்போது சருமம் வறளத்தொடங்கும். எனவேதான், இதை ஈடுகட்ட நைட் க்ரீம் உபயோகிக்க சொல்கிறோம். யாருக்கு எந்தவித நைட் க்ரீம் பொருத்தமானது என்பதை சரும நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 9th Jun 2015 at 01:30 PM.
    jv_66 likes this.

  2. #2
    Narmaatha is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Apr 2015
    Location
    Namakkal
    Posts
    33

    Re: நைட் க்ரீம்

    Hi mam, am having oily skin.n age of 26. May be is it useful for my skin

    chan likes this.

  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: நைட் க்ரீம்

    Quote Originally Posted by Narmaatha View Post
    Hi mam, am having oily skin.n age of 26. May be is it useful for my skin
    U have to use lotion not cream,wash ur face often


  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Is night cream necessary?-நைட் க்ரீம்

    Thanks for the suggestion

    chan likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter