Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By vijigermany

சங்கு போன்ற கழுத்து


Discussions on "சங்கு போன்ற கழுத்து" in "Beauty Tips" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,000

    சங்கு போன்ற கழுத்து

    பராமரிப்பு, உடல் எடை, வயோதிகம் இவற்றின் அடையாளம் முதலில் கழுத்தில்தான் பிரதிபலிக்கும்.

    பியூட்டி பார்லரில் முகத்துக்கு மட்டும் ஃபேஷியல் செய்யும்போது நாளடைவில் கழுத்துப் பகுதி தொய்ந்து, சுருக்கம் ஏற்பட்டு, வயதைக் கூட்டிக் காட்டும். எனவே, முதலில் கழுத்துக்கு ஃபேஷியல் ஸ்ட்ரோக் தந்த பிறகு, முகத்துக்கு ஃபேஷியல் செய்து கொள்ளுங்கள்.

    பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் இந்த மூன்றையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை சிறிது எடுத்து, லேசாக சூடு பண்ணி, கழுத்தில் தடவி, தினமும் மேலிருந்து கீழாக விரல் களால் தேய்த்துக் குளிக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, கழுத்தின் இறுக்கம் குறைந்து, மடிப்பு மறைந்துவிடும். கருமையும் மாறும்.

    தினமும் காலையில் எழுந்ததும், கழுத்தை மேலும், கீழும், பக்கவாட்டிலும் திருப்பி எக்ஸர்சைஸ் செய்வதால், தசைகள் தளர்வாகி, தோல் தொய்ந்துவிடாமல் பாதுகாக்கப்படும்

    ஒரு டீஸ்பூன் சர்க்கரை பவுடர், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், கால் டீஸ்பூன் பச்சைக் கற்பூர பவுடர் மூன்றையும் கலந்து... பின் கழுத்து, முன் கழுத்து, தோள்பட்டை வரை தினமும் தேய்த்துக் குளியுங்கள். கருமை மறைந்து தோலும் மிருதுவாகும்.

    சாப்பாட்டில் வெந்தயக்கீரையை அதிகம் சேர்த்துக் கொள்வதோடு, அந்தக் கீரையை அரைத்து கழுத்தில் பூசி வர, வெண்சங்கு போல் ஜொலிக்கும் உங்கள் கழுத்து

    Similar Threads:

    Sponsored Links
    a_hat likes this.

  2. #2
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    Re: சங்கு போன்ற கழுத்து

    Really you have a such a nice collections viji. Thanks for shring.

    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter