20 கிராம் உலர்ந்த மல்லிகைப் பூவுடன்,
மனோரஞ்சிதம்,
ரோஜா,
மகிழம்பூ,
ஆவாரம் பூ..
இவற்றை தலா 10 கிராம் கலந்து
அரை கிலோ தேங்காய் எண்ணெயில்
போட்டுக் காய்ச்சுங்கள். வடிகட்ட வேண்டாம். அடி தங்கும் பூவிதழ்களை விட்டு விட்டு, மேலோட்டமாக எண்ணெயை மட்டும் ஊற்றி, உடலில் தடவி கால் மணி நேரம் ஊற விடுங்கள். மல்லிகை, தோலில் உள்ள சுருக்கங்களைப் போக்கும். ரோஜா, மகிழம்பூ, மனோரஞ்சிதம், ஆவாரம் பூ.. இவையெல்லாம் உடலுக்கு பொன்னிறத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

Similar Threads: