உலர்ந்த மல்லிகைப் பூ 100 கிராம்,
புங்கங்காய் தோல் - 50 கிராம்,
ஓமம் - 10 கிராம்,
தவனம், ரோஜா இதழ், மரிக்கொழுந்து ஆகியவை தலா 50 கிராம்
சேர்த்து பவுடராக்குங்கள்.


வாரம் இரு முறை இப்படி குளிப்பதால் குளிர்ச்சியும் வாசனையும் சேர்ந்து குற்றால அருவியிலே குளித்ததுபோல் இருக்கும்.

Similar Threads: