Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree31Likes

அழகு சாதன பொருட்கள் தேவையா...??Do we need Beauty products?


Discussions on "அழகு சாதன பொருட்கள் தேவையா...??Do we need Beauty products?" in "Beauty" forum.


  1. #1
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    அழகு சாதன பொருட்கள் தேவையா...??Do we need Beauty products?








    தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலக காஸ்மெடிக் நிறுவனங்கள்
    இந்தியாவைக் குறிவைத்தன -
    உடனே 1994ல் ஐஸ்வர்யாவுக்கும், சுஸ்மிதாவுக்கும்
    உலக அழகி பட்டங்கள் கொடுத்து இந்தியப் பெண்களை கவிழ்த்தன.



    1994, 1996, 1997, 1999, 2000ம் என தொடர்ந்து லாரா தத்தா, டயான ஹெய்டன், யுக்தா,
    பிரியங்கா என தேர்வு செய்து இந்தியாவில் அழகு சாதனப் பொருட்களை ஆழமாக கால் ஊன்றச்செய்து இந்தியப்பெண்களை மயக்கி கோடிகளை குவித்தது.


    2000த்திற்க்குப் பிறகு முதல் 20 இடங்களில் கூட இந்திய அழகிகள் வந்ததில்லை.


    காரணம் இனி இந்தியப் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை கைவிடமாட்டார்கள்
    என்று புரிந்து கொண்டதால் மற்ற நாட்டுப் பெண்களை கவர சென்றுவிட்டார்கள்.


    ஆனால் தொண்ணூறுகளிலிருந்து நாம் இன்னும் ஏமாந்துக்கொண்டிருக்கிறோம்.
    இதுவும் ஒரு உலக அரசியல் என்பதை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறோம்???



    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    re: அழகு சாதன பொருட்கள் தேவையா...??Do we need Beauty products?

    இதுகுள்ள இப்படி ஒரு வியாபார உக்தி இருக்கா? அது தெரியாத அளவுக்கு நம்மல எவ்வளவு கூமுட்டையா ஆக்கி இருக்காங்க.


  3. #3
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: அழகு சாதன பொருட்கள் தேவையா...??Do we need Beauty products?

    Quote Originally Posted by RathideviDeva View Post
    இதுகுள்ள இப்படி ஒரு வியாபார உக்தி இருக்கா? அது தெரியாத அளவுக்கு நம்மல எவ்வளவு கூமுட்டையா ஆக்கி இருக்காங்க.

    உலகமே ஒரு உத்தியோட.... உத்தியை நோக்கித்தான் நகர்ந்துக்கிட்டு இருக்கு ரதி....


  4. #4
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    re: அழகு சாதன பொருட்கள் தேவையா...??Do we need Beauty products?

    athuthaan theruku rendu beautipallar thiranthurukaangale?enge mogam thiruvathu.7th padikum ponnu kooda bleach and therdinu sollvathai ketta araiyalaam pola iruku.enna seiya.


  5. #5
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: அழகு சாதன பொருட்கள் தேவையா...??Do we need Beauty products?

    Quote Originally Posted by shrimathivenkat View Post
    athuthaan theruku rendu beautipallar thiranthurukaangale?enge mogam thiruvathu.7th padikum ponnu kooda bleach and therdinu sollvathai ketta araiyalaam pola iruku.enna seiya.

    ஹாஹா.... உங்க கோபம் புரியுது ஸ்ரீமதி க்கா....
    ஆனா இனி ஒண்ணுமே பண்ணமுடியாது....

    rifan likes this.

  6. #6
    srirenga is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    tiruvarur
    Posts
    220

    re: அழகு சாதன பொருட்கள் தேவையா...??Do we need Beauty products?

    thanks for sharing

    Lakschellam, rifan and thenuraj like this.

  7. #7
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: அழகு சாதன பொருட்கள் தேவையா...??Do we need Beauty products?

    உண்மை ...உண்மை ...இதுதான் முற்றிலும் உண்மை .

    Lakschellam, rifan and thenuraj like this.
    Jayanthy





  8. #8
    Lakschellam is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Coimbatore
    Posts
    332

    Re: அழகு சாதன பொருட்கள் தேவையா...??Do we need Beauty products?

    Hi Thenu,

    Correct thenu.

    Anaa namma children kku cosmetics il aasai vandhutichi.. enna seithal thappipom ?

    rifan and thenuraj like this.

  9. #9
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: அழகு சாதன பொருட்கள் தேவையா...??Do we need Beauty products?

    Perfect honey but ppl itha realized pannanumey.....

    thenuraj likes this.

  10. #10
    jeyajenifa's Avatar
    jeyajenifa is offline Citizen's of Penmai
    Real Name
    JP
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    610

    Re: அழகு சாதன பொருட்கள் தேவையா...??Do we need Beauty products?

    Hi thenu....

    Ippo ellarume ithuku addictave aagitanga..... Cosmetics use pannathinga nu sonna nammala than villiya parkuranga.... Enna kodumai ithu......

    L.K.G padikira ponnunga kuda cosmetic s kekuranga itha enga poi solla....

    thenuraj likes this.
    “Every time you smile at someone, it is an action of love, a gift to that person, a beautiful thing.” » Mother Teresa

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter