Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree28Likes

Fairness addiction - என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?

Discussions on "Fairness addiction - என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?" in "Beauty" forum.

 1. #1
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,600
  Blog Entries
  1787

  Fairness addiction - என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?

  என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?
  By
  Tamil Hindu

  இந்தியாவுக்கு இல்லாத துணிவு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டுக்கு இருக்கிறது. ஆம், சிவப்பழகு கிரீம், பவுடர் வகைகளுக்குத் தடை விதித்திருக்கிறது. கூடவே, கருப்பழகின் முக்கியத்துவத்தை உணர்த்தி, பிரச்சாரத்திலும் இறங்கியிருக்கிறது. நாடு முழுவதும் கருப்பழகு விளம்பரத் தட்டிகளும் பதாகைகளும் மிளிர்கின்றன. சிவப்பழகூட்டிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் சிவப்பு அல்லது வெள்ளைதான் அழகு, கருப்பு அழகிய நிறமல்ல என்ற பரவலான தப்பபிப்பிராயத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.

  நம் நாட்டைப் போலவே, ஆப்பிரிக்கச் சந்தையிலும் சிவப்பழகூட்டிகளின் ஆக்கிரமிப்பு அதிகம். உலக சுகாதார நிறுவனம் தரும் புள்ளிவிவரத்தின்படி நைஜீரியர்கள்தான் இதில் முன்னணி. 77% நைஜீரியர்கள் சிவப்பழகூட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு அடுத்ததாக டோகோ நாட்டினர் 59%, தென்னாப்பிரிக்கர்கள் 35%, மாலி நாட்டினர் 25%.

  இது எல்லாமே தெரிவிக்கும் உண்மை என்ன? காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டாலும் ஆப்பிரிக்கா வெள்ளை ஆதிக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. அவர்களுடைய நிறம் தாழ்வானது என்ற உணர்வையும், அந்த நிறத்தின் காரணமாக ஆங்கிலேயர் உள்ளிட்ட வெள்ளை நிறத்தவர்களுக்கு இணையாகக் கருப்பினத்தவர்கள் என்றுமே கருதப்பட முடியாது என்ற உணர்வையும் ஆப்பிரிக்கர்களின் ஆழ்மனதில் ஆங்கிலேயர்கள் விதைத்துவிட்டுப் போய்விட்டதன் விளைவு. ஆதிக்கத்தைத் தொடர்வதற்கு இதுவும் ஒரு ராஜதந்திரம்தான்.

  எனினும், இந்த எண்ணத்திலிருந்து விடுபட ஆப்பிரிக்கா முயன்று கொண்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஆபத்தான வேதிப்பொருட்களைக் கொண்டிருக்கும் சிவப்பழகூட்டிகளைத் தென்னாப் பிரிக்கா தடைசெய்திருக்கிறது. ஜிம்பாப்வேயில் சிவப்பழகூட்டிகளுக்குத் தடை இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது ஐவரி கோஸ்ட்.

  ஆப்பிரிக்கக் கதை ஒரு பக்கம் இருக்கட்டும்... ஆப்பிரிக்க நாடுகளின் மொத்த மக்கள்தொகையையும் (110 கோடி) சேர்த்தால்கூட இந்திய மக்கள் தொகைக்கு (125 கோடி) அருகில் வராது. ஆக, உலகிலேயே சிவப் பழகூட்டிகளின் மிகப் பெரிய சந்தை இந்தியாதான். ஆண்டுதோறும் சுமார் ரூ. 3,000 கோடி வியாபாரம்! இந்தியர்களின் தாழ்வு மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டு கொழிக்கும் சந்தை இது. இந்தச் சிவப்பழகூட்டி களால் சாதாரண தோல் அழற்சியிலிருந்து புற்றுநோய் வரை ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி தொடர்ந்து பேசியும் எச்சரித்தும்வருகிறது மருத் துவச் சமூகம். இத்தகைய நோய்களின் சிகிச்சைக்காக ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடிகளைச் செலவிடவும் செய்கிறோம். ஆனாலும், பயன் என்ன? கண்ணை இறுக மூடிக்கொண்டிருக்கிறது அரசாங்கம்.

  நிறபேதமை என்பது இந்தியர்களின் மனதில் உறைந்திருப்பது. இந்தியாவில் ஆண்டுதோறும் வெளியாகும் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கதாநாயகிகளில் 99% பேர் ‘சிவப்பழகு’ கொண்டவர்கள் என்பது ஒன்று போதும் நம் சிவப்பழகு மோகத்துக்கு உதாரணம்.

  ஆனால், சமூகத்தில் மனம் காலங்காலமாக இப்படி இருக்கிறது என்பதை மட்டுமே காரணமாகக் கொண்டு அரசாங்கம் தன்னுடைய தவறுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. சிவப்பழகு மோகத்துக்கு அணை போடவில்லையென்றால், மிகப் பெரிய சமூகவியல் பிரச்சினையை மட்டுமல்ல, உடல்ரீதியிலான பெரும் பாதிப்புகளையும் இந்தியா எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும்படி ஆகிவிடும். சிவப்பழகு மோகத்தின் மீது கரியைப் பூசுவதற்கு இனியும் தாமதித்துவிடக் கூடாது.

  Similar Threads:

  Sponsored Links
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 2. #2
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  re: Fairness addiction - என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?

  Very good info, Visu.
  Thaazhvu manappanmai, athilirunthu veliye varuvathuthan ore theervu.
  Thanks for sharing.

 3. #3
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,600
  Blog Entries
  1787

  re: Fairness addiction - என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?

  Ok, Thx u New Commander.
  Quote Originally Posted by kkmathy View Post
  Very good info, Visu.
  Thaazhvu manappanmai, athilirunthu veliye varuvathuthan ore theervu.
  Thanks for sharing.

  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 4. #4
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,600
  Blog Entries
  1787

  re: Fairness addiction - என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?

  My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.

  Welcome again!!!  rosei likes this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 5. #5
  rosei's Avatar
  rosei is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Nederland
  Posts
  6,453

  re: Fairness addiction - என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?

  மிகவும் தேவையான பதிவு நாதன் .(நாங்களும் அதை உபயோகப் படுத்துபவர்கள் என்பது வேறுகதை)

  நெதர்லாந்தில் உள்ள இளையவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை தங்கள் தோலை பிரவுன் ஆக்குவதற்காக,

  அதிக நேரம் சூரிய ஒளியில் படுதிருப்பது..

  செயற்கை முறை சூரியப் படுக்கைகள் பாவனை

  பிரவுன் ஆக்கும் கிரீம் பாவனை மற்றும் ஸ்ப்ரே பாவனை

  என்பவை மிகவும் அதிகமாகின்றதாம்.

  அதனால் மிகவும் மோசமான தோல் நோய்கள் மற்றும் தோல் புற்று வருகின்றது என்று மிகவும் எச்சரிக்கை செய்கிறார்கள் .  With love,
  Rosei.  Stories of Rosei!

  Downlord My Stories Here! (eBOOKS )

  Viemen's drawings.
  Suriyan's drawings.

  Use your smile to change this world, don't let this world change your smile ! 6. #6
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,600
  Blog Entries
  1787

  re: Fairness addiction - என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?

  Ok ok.
  Thx u friend, GN.
  Quote Originally Posted by rosei View Post
  மிகவும் தேவையான பதிவு நாதன் .(நாங்களும் அதை உபயோகப் படுத்துபவர்கள் என்பது வேறுகதை)

  நெதர்லாந்தில் உள்ள இளையவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை தங்கள் தோலை பிரவுன் ஆக்குவதற்காக,

  அதிக நேரம் சூரிய ஒளியில் படுதிருப்பது..

  செயற்கை முறை சூரியப் படுக்கைகள் பாவனை

  பிரவுன் ஆக்கும் கிரீம் பாவனை மற்றும் ஸ்ப்ரே பாவனை

  என்பவை மிகவும் அதிகமாகின்றதாம்.

  அதனால் மிகவும் மோசமான தோல் நோய்கள் மற்றும் தோல் புற்று வருகின்றது என்று மிகவும் எச்சரிக்கை செய்கிறார்கள் .  rosei likes this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 7. #7
  rosei's Avatar
  rosei is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Nederland
  Posts
  6,453

  re: Fairness addiction - என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?

  Quote Originally Posted by Sriramajayam View Post
  Ok ok.
  Thx u friend, GN.

  GN.............

  Sriramajayam likes this.
  With love,
  Rosei.  Stories of Rosei!

  Downlord My Stories Here! (eBOOKS )

  Viemen's drawings.
  Suriyan's drawings.

  Use your smile to change this world, don't let this world change your smile ! 8. #8
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  re: Fairness addiction - என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?

  மிகவும் நல்ல பதிவு.... பகிர்வுக்கு நன்றி....

 9. #9
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  re: Fairness addiction - என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?

  பெண்கள் தான் மாற வேண்டும். தோல் நிறத்தை வைத்து அழகை நிர்ணயப்பதை நிறுத்த வேண்டும். அது குழந்தையானாலும் சரி, குமரி(ரன்) ஆனாலும் சரி. வளரும் பிள்ளைகள் மனதில் ஆழப்பதிக்க வேண்டும். இதை ஒவ்வொரு தாயும் தன் வீட்டில் செயல்படுத்த வேண்டும். மருமகள்(ன்) சிவப்பாக இருக்க வேண்டும். பேரப்பிள்ளைகள் சிவப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணப்போக்கை கை விட வேண்டும்.

  இளைஞர்களும் விட்டில் பூச்சிகள் போல் இந்த சிவப்பழகு மாயையில்(created by multinational cosmetic industry) சென்று விழக்கூடாது.

 10. #10
  saidevi's Avatar
  saidevi is offline Guru's of Penmai
  Real Name
  sarala devi
  Gender
  Female
  Join Date
  Mar 2014
  Location
  tn
  Posts
  5,086

  re: Fairness addiction - என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?

  பயனுள்ள பகிர்வு .

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter