Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By nusrath
  • 1 Post By gkarti
  • 1 Post By Divinaga
  • 1 Post By maanasha

Beauty Benefits Of Rice Wash Water - முகத்தையும், கூந்தலையும் பாதுகாக்


Discussions on "Beauty Benefits Of Rice Wash Water - முகத்தையும், கூந்தலையும் பாதுகாக்" in "Beauty" forum.


  1. #1
    nusrath's Avatar
    nusrath is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Real Name
    Nusrath
    Gender
    Female
    Join Date
    May 2015
    Location
    srilanka
    Posts
    315
    Blog Entries
    4

    Smile Beauty Benefits Of Rice Wash Water - முகத்தையும், கூந்தலையும் பாதுகாக்

    அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை(Elasticity) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

    அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டவேண்டும். பின்னர் அந்நீரால் முகத்தையும், கூந்தலையும் பராமரிக்கலாம். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும்.

    அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.

    இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும். இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

    Similar Threads:

    Sponsored Links
    விழிகளில் சிதறும் வார்த்தைகளின் ஏக்கம்.
    போராடும் மென்மனதில் என்றும் சத்தமில்லாத யுத்தம்.
    தேயாத முழுநிலாக் கனவுகளின் சலனம்,
    மாய்ந்து போன உணர்வுகளுக்கு தந்திடும் அர்த்தம்-இவை
    மௌனம் கொண்ட மொழியாய் சங்கமிக்கும்

    என் கவிதா பவனம்

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    44,285

    Re: முகத்தையும், கூந்தலையும் பாதுகாக்கும் 

    True that! Good Sharing Nus

    Durgaramesh likes this.

  3. #3
    Divinaga is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    USA
    Posts
    312

    Re: Beauty Benefits Of Rice Wash Water - முகத்தையும், கூந்தலையும் பாதுகாக

    Easy tips thanks

    Durgaramesh likes this.

  4. #4
    maanasha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    India
    Posts
    144

    Re: Beauty Benefits Of Rice Wash Water - முகத்தையும், கூந்தலையும் பாதுகாக

    hi nasrath,
    thanks for the tip

    Durgaramesh likes this.

  5. #5
    Durgaramesh's Avatar
    Durgaramesh is online now Commander's of Penmai
    Real Name
    Durga Devi
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    Puducherry
    Posts
    1,536

    Re: Beauty Benefits Of Rice Wash Water - முகத்தையும், கூந்தலையும் பாதுகாக

    Useful tips friend. I use Rice wash water for cooking making sambar, rasam or anyone I cook add this water for healthy.


  6. #6
    kanikadugal011 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Ludhiana
    Posts
    144

    Re: Beauty Benefits Of Rice Wash Water - முகத்தையும், கூந்தலையும் பாதுகாக

    True that! Good Sharing


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter