Happy Birthday Bala
Discuss here on Happy Birthday Bala within the Birthdays and Anniversaries forums, part of the Wishes forum; பாலா( balamade4u )அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
-
23rd Dec 2011, 02:19 PM #1
-
23rd Dec 2011, 02:23 PM #2
Re: Happy Birthday Bala
Wish u many more happy returns of the day Bala sir!!!

Surya
-
23rd Dec 2011, 02:32 PM #3
Re: Happy Birthday Bala
Hi Bala sir,
Wish you Many More Happy returns of the Day.
-
23rd Dec 2011, 03:29 PM #4
Re: Happy Birthday Bala
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழரே. இன்று போல் என்றும் வாழ்க.
கங்கா
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
-
23rd Dec 2011, 03:35 PM #5
Re: Happy Birthday Bala
நன்றி சக்தி...
சூர்யா சங்கர் அவர்களைத் தொடர்ந்து நிஷா ஹமீது அவர்களும் என்னை "சார்" என்று அழைத்து என்னை இன்னும் வயது அதிகம் ஆனவனாக ஆக்குகிராரோ? நான் இன்னும் சின்ன பையன் தான் மேடம்! பாலா னு சொல்லுங்க போதும்!!
எப்படி அழைத்தாலும் தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி தோழியரே!!பாசமுடன்..
பாலா.
-
23rd Dec 2011, 03:36 PM #6
Re: Happy Birthday Bala
நன்றி கங்கா!
பாசமுடன்..
பாலா.
-
23rd Dec 2011, 03:56 PM #7
Re: Happy Birthday Bala
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலா!

With Regards,
Sumathi Srini
“Nothing is impossible as impossible itself says i'm possible”
-
24th Dec 2011, 08:06 AM #8
Re: Happy Birthday Bala
happy birthday to bala
நட்புடன்.....
Mallee
Never regret... if it's good, it is wonderful
if it's bad, it is experience
-
24th Dec 2011, 09:35 AM #9
Re: Happy Birthday Bala
தோழரே.
இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்பு தோழி!
Positive Thought gives us the Energy to struggle in our life......
-
24th Dec 2011, 02:03 PM #10
Re: Happy Birthday Bala
பூந்தொட்டி அருகிருக்க புன்னகைக்கும் நாய்க்குட்டி
முடி வைத்த தொப்பியுடன் மூடி வைத்த பரிசுடனே
சுடர் வீசும் நட்சத்திரம் அனுப்பிய
சுமதி அவர்களுக்கும்...
மனம் தன்னின் அன்பெடுத்து- என்
மனம் இனிக்க எனை வாழ்த்திய
மல்லி மற்றும் ஹரிணி அவர்களுக்கும்
என் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்!பாசமுடன்..
பாலா.
Similar Threads
-
Happy Birthday!
By devibalahrd in forum General DiscussionsReplies: 1Last Post: 19th Dec 2011, 11:47 AM -
Happy Birthday - Ganga
By a_hat in forum Birthdays and AnniversariesReplies: 50Last Post: 27th Nov 2011, 04:35 PM -
Happy Birthday Parasakthi
By Ganga in forum Birthdays and AnniversariesReplies: 38Last Post: 9th Nov 2011, 11:41 AM -
Happy Birthday India
By vijigermany in forum Festivals & Special DaysReplies: 1Last Post: 15th Aug 2011, 10:44 AM


3Likes
LinkBack URL
About LinkBacks


Reply With Quote
Bookmarks