இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நட்புடன்
Discuss here on இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நட்புடன் within the Birthdays and Anniversaries forums, part of the Wishes forum; இம்மனுலகில் நின் தாய் ஈன்று எங்களுகெல்லாம் இனிய நண்பனாய் தாரை வார்த்தாள் உங்களை அந்நாலாம்.. அப்பொன்னாலாம் இன்று.... இனிய நெஞ்சங்கள்... கவி மலர்களால் மாலை கோர்க்க.... அம்மாலையில் ...
-
25th Oct 2011, 10:32 AM #1
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நட்புடன்
இம்மனுலகில் நின் தாய் ஈன்று
எங்களுகெல்லாம்
இனிய நண்பனாய் தாரை வார்த்தாள் உங்களை
அந்நாலாம்..
அப்பொன்னாலாம் இன்று....
இனிய நெஞ்சங்கள்...
கவி மலர்களால் மாலை கோர்க்க....
அம்மாலையில் ஒரு இனிய மலராய்
சேர்ந்து மனம் கமழுமே..
தங்களுக்கான இந்த அன்பு இதயத்தில்..
வாழ்த்து கவிதையும்..
நீங்கள் பிறந்த அன்று...
தங்கள் அன்னை பெற்ற இன்பம் கொண்டு..
வாழ்வீர் நீ வாழ்வெல்லாம்...என்றும் நலமாக..
என் வாழ்த்த வயதில்லாத போதும்..
ஆசை மட்டுமே படும்.
உங்களால் ரசிக்க படும்
இந்த சின்ன இதயத்தின்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நட்புடன்....(வெங்கட்)
With Regards
Yamini
Expectation is the only devil which smiles at you when you feed it daily!
http://www.penmai.com/forums/poems/6567-a.html
-
25th Oct 2011, 10:45 AM #2
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நட்புடன
கவியால் குளிரவைத்து
அதிலே விகடத்தை கலந்து..
நட்புடன் கை நீட்டி..
அருமையாய் அளிக்கும்..
வெங்கட் சார்க்கு என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
பிறந்த நாள் பரிசாக சிசர்ஸ் கதை சொல்லவா..
அனு
-
25th Oct 2011, 11:10 AM #3
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நட்புடன&
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெங்கட்!

Regards,
Sumathi Srini
-
25th Oct 2011, 11:29 AM #4
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நட்புடன
வார்த்தை வித்தகன் வெங்கட்..
உன் கவிப் பா
களிப்பை தந்து கவனத்தை ஈர்க்கும்..
இன்று பிறந்த நாள் காணும் தோழனுக்கு வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன், நலமுடன் வளர்க தமிழ்த் துணையுடன்.with
Regards
Guna (குணா)
வாழு... வாழ விடு..
-
25th Oct 2011, 12:16 PM #5
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நட்புடன
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெங்கட்.
Similar Threads
-
அறிந்து இருக்கவேண்டிய ஒனபது தளங்கள் (Web Applications)
By silentsounds in forum ComputerReplies: 13Last Post: 20th Jan 2012, 05:00 PM -
காற்றோடு குழலின் நாதமே - பின்னூட்டங்கள்
By Ganga in forum Serial StoriesReplies: 197Last Post: 25th Nov 2011, 11:46 AM -
இனிய உள்ளாட்சி தேர்தல் நல்வாழ்த்துகள்!!!!!
By surya in forum PoemsReplies: 1Last Post: 18th Oct 2011, 02:28 PM -
பெண்கள் வாழ சிறந்த நாடு: இந்தியாவுக்கு 141வ
By Ganga in forum News & PoliticsReplies: 2Last Post: 3rd Oct 2011, 02:57 PM -
பிரியங்கா, பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
By Anupriya86 in forum Birthdays and AnniversariesReplies: 23Last Post: 13th Sep 2011, 11:46 AM


1Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks