Happy Birthday Parasakthi
Discuss here on Happy Birthday Parasakthi within the Birthdays and Anniversaries forums, part of the Wishes forum; தாரா புரம் தந்த தமிழின் இன் மங்கை- வாழ்க்கை தாரா சுகமில்லை எனும் இன்ப நிலை கொண்டு மாறா நகை என்றும் மனதுள்ளும் மலர்ந்திருக்க ஊறாய் எதுவரினும் ...
-
1st Nov 2011, 11:13 PM #31
Re: Happy Birthday Parasakthi
தாரா புரம் தந்த தமிழின் இன் மங்கை- வாழ்க்கை
தாரா சுகமில்லை எனும் இன்ப நிலை கொண்டு
மாறா நகை என்றும் மனதுள்ளும் மலர்ந்திருக்க
ஊறாய் எதுவரினும் உடைத்தெறியும் வலி கொள்க!!
வலைப் பூவை அலங்கரிக்கும் வனிதை உனைத் தேடி
வனப்பாய் உனைச் சேரும் வளங்கள் பல நூறும்!
வரப் போகும் நாளெல்லாம் வற்றாத சுவை கொள்ள
வரம் காண்பாய் நற் தோழி இனி வாழ்வின் வழி தோறும்!!
அன்பிற்கினிய தோழிக்கு...
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!பாசமுடன்..
பாலா.
-
2nd Nov 2011, 10:01 AM #32
Re: Happy Birthday Parasakthi
Last edited by Parasakthi; 2nd Nov 2011 at 10:08 AM.
-
2nd Nov 2011, 10:02 AM #33
Re: Happy Birthday Parasakthi
-
2nd Nov 2011, 10:08 AM #34
Re: Happy Birthday Parasakthi
-
9th Nov 2011, 10:54 AM #35
Newbie
- Gender
- Male
- Join Date
- Nov 2011
- Location
- Jaipur
- Posts
- 0
-
9th Nov 2011, 11:00 AM #36
Re: Happy Birthday Parasakthi
Last but not the least to wish you Happy Birthday
Un pirantha naalai paarthu matra naatkal poramai padukinrana, Piranthu'irunthal un piranthanalil'avathu piranthu irukka-vendum endru.
Anbudan
அன்பு தோழி!
Positive Thought gives us the Energy to struggle in our life......
-
9th Nov 2011, 11:18 AM #37
Re: Happy Birthday Parasakthi
-
9th Nov 2011, 11:19 AM #38
Re: Happy Birthday Parasakthi
-
9th Nov 2011, 11:41 AM #39
Similar Threads
-
Happy birthday anu priya
By sumathisrini in forum Birthdays and AnniversariesReplies: 32Last Post: 1st Nov 2011, 11:25 AM -
Happy Birthday India
By vijigermany in forum Festivals & Special DaysReplies: 1Last Post: 15th Aug 2011, 10:44 AM -
Happy Birthday Priya
By Parasakthi in forum Birthdays and AnniversariesReplies: 2Last Post: 6th Aug 2011, 12:51 PM -
Happy Birthday to Maria
By Parasakthi in forum Birthdays and AnniversariesReplies: 2Last Post: 4th Aug 2011, 02:26 PM


37Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote




Bookmarks