Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Page 3 of 3 FirstFirst 123
Results 21 to 24 of 24
Like Tree15Likes

Happy birthday harini

Discuss here on Happy birthday harini within the Birthdays and Anniversaries forums, part of the Wishes forum; நெல்லை தாயகமாய் இல்லம் தான் கொள்ள- இன் சொல்லை தாரகமாய் உள்ளம் வழி பேசும் சென்னைப் பெருநகரில் சென் றொளிரும் என் தோழி!- நறு முல்லைப் பூவிரியும் ...

  1. #21
    balamade4u's Avatar
    balamade4u is offline Friends's of Penmai
    Real Name
    BALAKRISHNAN
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    COIMBATORE
    Posts
    141

    Re: Happy birthday harini



    நெல்லை தாயகமாய் இல்லம் தான் கொள்ள- இன்
    சொல்லை தாரகமாய் உள்ளம் வழி பேசும்
    சென்னைப் பெருநகரில் சென் றொளிரும் என் தோழி!- நறு
    முல்லைப் பூவிரியும் குறுநகையை இதழ் வீச
    வெல்லப் பாகெனவே இதழதுவும் தமிழ் பேச
    விண்ணைத் தொடு மின்பம் எந்நாளும் நீ பெருக!

    கள்ளம் கலக்காத உள்ளம் கண்டு அறி நீ!- மனம்
    அள்ளும் அமிழ்தான சுவைகள் கண்டு அறி நீ!
    மனம் குளிரும் நட்பை என்றும் அறி நீ!-அதில்
    தினம் குளித்து நல் இன்பம் அறி நீ!!

    என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹரிணி!
    பாசமுடன்..
    பாலா.

  2. #22
    a_hat's Avatar
    a_hat is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Chennai
    Posts
    1,647

    Re: Happy birthday harini

    Thanks a lot for birthday wishes Bala Sir,


    Romba arumaiyana kavithai, enaku pidihta parisai koduthathuku thanks once again.

    Due to official work late a reply seithathuku manikavum.



    Quote Originally Posted by balamade4u View Post
    நெல்லை தாயகமாய் இல்லம் தான் கொள்ள- இன்
    சொல்லை தாரகமாய் உள்ளம் வழி பேசும்
    சென்னைப் பெருநகரில் சென் றொளிரும் என் தோழி!- நறு
    முல்லைப் பூவிரியும் குறுநகையை இதழ் வீச
    வெல்லப் பாகெனவே இதழதுவும் தமிழ் பேச
    விண்ணைத் தொடு மின்பம் எந்நாளும் நீ பெருக!

    கள்ளம் கலக்காத உள்ளம் கண்டு அறி நீ!- மனம்
    அள்ளும் அமிழ்தான சுவைகள் கண்டு அறி நீ!
    மனம் குளிரும் நட்பை என்றும் அறி நீ!-அதில்
    தினம் குளித்து நல் இன்பம் அறி நீ!!

    என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹரிணி!

    அன்பு தோழி
    !
    Positive Thought gives us the Energy to struggle in our life......

  3. #23
    a_hat's Avatar
    a_hat is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Chennai
    Posts
    1,647

    Re: Happy birthday harini

    அன்பு தோழிகளுக்கு நன்றிகள் பல
    அலுவல் காரணமாக பதில் சொல்ல காலம் கடந்தமைக்கு வருந்துகிறேன்.
    அன்புடன்
    hr



    Quote Originally Posted by சங்கமித்ரா View Post
    இனிய ஹரிணிக்கு,
    இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் வாழ்க என வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்.
    சங்கமித்ரா

    அன்பு தோழி
    !
    Positive Thought gives us the Energy to struggle in our life......

  4. #24
    a_hat's Avatar
    a_hat is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Chennai
    Posts
    1,647

    Re: Happy birthday harini

    Thanks Nisha dear,

    Thanks a lot for your wishes.



    Quote Originally Posted by nishahameetha View Post
    Dear Harini,

    Wish You Many More Happy Returns of this Day.
    Nishahameetha likes this.

    அன்பு தோழி
    !
    Positive Thought gives us the Energy to struggle in our life......

Page 3 of 3 FirstFirst 123

Similar Threads

  1. Happy Birthday Parasakthi
    By Ganga in forum Birthdays and Anniversaries
    Replies: 38
    Last Post: 9th Nov 2011, 11:41 AM
  2. Happy Birthday India
    By vijigermany in forum Festivals & Special Days
    Replies: 1
    Last Post: 15th Aug 2011, 10:44 AM
  3. Happy Birthday Priya
    By Parasakthi in forum Birthdays and Anniversaries
    Replies: 2
    Last Post: 6th Aug 2011, 12:51 PM
  4. Happy Birthday to Maria
    By Parasakthi in forum Birthdays and Anniversaries
    Replies: 2
    Last Post: 4th Aug 2011, 02:26 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •