Results 1 to 10 of 39
அன்பு தோழி அனிதா-வுக்கு பிறந்த நாள் வாழ்Ī
Discuss here on அன்பு தோழி அனிதா-வுக்கு பிறந்த நாள் வாழ்Ī within the Birthdays and Anniversaries forums, part of the Wishes forum; நாளை (22 . 11 . 2011 ) பிறந்த நாள் காணும் என் அன்பு தோழி அனிதா- வுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் நல் ...
-
21st Nov 2011, 08:15 PM #1
Happy Birthday Anitha
நாளை (22 . 11 . 2011 ) பிறந்த நாள் காணும் என் அன்பு தோழி அனிதா- வுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். தோழியே, வாழ்க நீ பல்லாண்டு!
Attachment 12150
தோழியே!
பெண்ணின் மனம்
மட்டும் அல்ல
நான் உன் மீது
கொண்ட நட்பும்
ஆழம் தான்!
நிலவுக்கு போனது
இல்லை நானும்
ஆனால் நிலவின்
குளிர்ச்சியை உணர்கிறேன்
உன்னிடம்!
உறவுகள் பல
கண்டேன் ஆனால்
உன்னுடன் கொண்ட
நட்பே என்
மகிழ்ச்சியின் ஆதாரம் !
உன் அருகில்
இல்லை நானும்
இருந்தும் மகிழ்ச்சி தான்
உன் மனதில்
நான் இருப்பதால் !
It's your birthday and I can't be there
But I'll send you a special birthday wish and a little prayer
Have a happy birthday
I hope that all of your birthday wishes come true
May you have a great time today and find happiness in everything you do.
உன் தோழிLast edited by a_hat; 21st Nov 2011 at 08:26 PM.
அன்பு தோழி!
Positive Thought gives us the Energy to struggle in our life......
-
21st Nov 2011, 10:58 PM #2
Re: அன்பு தோழி அனிதா-வுக்கு பிறந்த நாள் வாழ்&
hi harini,
thanks for your wishes..........alagaana kavidhayai parisaai thandha tholikku, nandrigal pala.....
your friend,
Anitha.
-
21st Nov 2011, 10:59 PM #3
-
21st Nov 2011, 11:03 PM #4
Re: அன்பு தோழி அனிதா-வுக்கு பிறந்த நாள் வாழ்&
hi Kousalya,
thanks for your wishes friend....
friendly,
Anitha.
-
21st Nov 2011, 11:16 PM #5
Re: அன்பு தோழி அனிதா-வுக்கு பிறந்த நாள் வாழ்&
Hi Anitha..
Wish you many many many many many many (pothuma, illana innum konjam sethukonga pa) happy returns of the day..
Anu
-
21st Nov 2011, 11:30 PM #6
Re: அன்பு தோழி அனிதா-வுக்கு பிறந்த நாள் வாழ்&
hi Anu,
Thank thank thank thank thank thank thank thank thank thank thank uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu(podumapa? moochu vittukaren anu ippo.....)
Friendly,
AnithaLast edited by anitha.sankar; 22nd Nov 2011 at 10:17 AM.
-
22nd Nov 2011, 01:05 AM #7
Re: அன்பு தோழி அனிதா-வுக்கு பிறந்த நாள் வாழ்&
Hi Anitha,
May your birthday bring
You as much happiness
As you give to everyone
Who knows you
Happy Birthday
viji
-
22nd Nov 2011, 01:38 AM #8
Re: அன்பு தோழி அனிதா-வுக்கு பிறந்த நாள் வாழ்&
hey Ani,
Wishing you a very happy returns of this day..!!!
nlakshmi.
Every closed eye is not sleeping, and every open eye is not seeing.-Bill Cosby
-
22nd Nov 2011, 07:56 AM #9
Re: அன்பு தோழி அனிதா-வுக்கு பிறந்த நாள் வாழ்&
பெயரிலே இனிமை
பேச்சிலே பொறுமை
எழுத்திலே ஏற்ப்புள்ள ஈர்ப்புடைமை
அன்பாலே அனைவரையும் அரவணைக்கும் திறமை
இப்படி மற்றவர்கள் பொறாமை கொள்ளும் பெருமையுள்ள
அனிதாவிற்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!with
Regards
Guna (குணா)
வாழு... வாழ விடு..
-
22nd Nov 2011, 08:04 AM #10
Re: அன்பு தோழி அனிதா-வுக்கு பிறந்த நாள் வாழ்&
hi anitha...
many more happy returns of the day
wlநட்புடன்.....
Mallee
Never regret... if it's good, it is wonderful
if it's bad, it is experience
Similar Threads
-
அறிந்து இருக்கவேண்டிய ஒனபது தளங்கள் (Web Applications)
By silentsounds in forum ComputerReplies: 13Last Post: 20th Jan 2012, 05:00 PM -
குழந்தை வளர்ப்புக் குறித்த பொதுவான டிப்&
By sumathisrini in forum PreschoolerReplies: 0Last Post: 27th Oct 2011, 08:09 PM -
குழந்தைகளுக்கு எந்த நோயின் பாதிப்பு இரு&
By Nishahameetha in forum New Born BabyReplies: 0Last Post: 26th Oct 2011, 06:08 PM -
அறிந்து கொள்வோம் : கும்பாபிஷேகத்தின் மகத
By sujithaprethi in forum Temples, Gods & GoddessReplies: 3Last Post: 10th Aug 2011, 03:24 PM -
குழந்தைகளுக்கான சத்தான உணவு குறிப்புகள
By Kavibhanu in forum Health and Kids FoodReplies: 2Last Post: 22nd Jul 2011, 03:18 PM


66Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote

Bookmarks