Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

View RSS Feed

All Blog Entries

  1. தக்காளி அவல்

    by , 25th May 2012 at 12:39 PM (Aparna's)
    தேவையான பொருட்கள்: அவல் - 1 கப்
    தக்காளி - 1
    பச்சைப் பட்டாணி - 1/2 கப் (வேகவைத்தது)
    கேரட் - 1 சிறியது
    பெரிய வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மிளகாய் வத்தல் - 3
    பெருங்காயம் - 1 சிட்டிகை
    மஞ்சள் - 1/2 டீ ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 4 ஸ்பூன்
    கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
    உளுத்தப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
    கடுகு - 1 டீ ஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு - 1 மூடி
    செய்முறை:* அவலுடன்
    ...
  2. ஆட்டு மூளை பொரியல்

    by , 25th May 2012 at 12:34 PM (Aparna's)
    தேவையான பொருள்கள்:
    • ஆட்டு மூளை - 2
    • மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன்
    • மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
    • வெங்காயம் - 1/2 கப்
    • சோம்பு - 1/2 ஸ்பூன்
    • எண்ணைய் - 3 ஸ்பூன்
    • உப்பு - தேவையான அளவு

    செய்முறை:* ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.* அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.* மூளை நன்றாக
    ...
  3. கார தோசை

    by , 25th May 2012 at 12:33 PM (Aparna's)
    தேவையான பொருட்கள்:



    • பச்சரிசி - 1/2 கப்
    • துவரம்பருப்பு - 1/4 கப்
    • தேங்காய் - 1/2 முடி
    • மிளகாய் - 4
    • சீரகம் - 1/2 டீஸ்பூன்
    • மிளகு - 10
    • உப்பு - 1/2 டீஸ்பூன்
    • பெருங்காயம் - சிறு துண்டு
    • மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை:


    * அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி ...
  4. பூசணிக்காய் தயிர்அவல்

    by , 25th May 2012 at 12:31 PM (Aparna's)
    தேவையான பொருட்கள்:


    பூசணிக்காய் - 1
    அவல் - 1 கிலோ
    தயிர் - 4 லிட்டர்
    நறுக்கிய குடைமிளகாய் - 100 கிராம்
    நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்
    உப்பு, மிளகு - தேவையான அளவு


    செய்முறை:


    * பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து ...
  5. Jokes maa.......

    by , 25th May 2012 at 12:29 PM (Mix and match)
    ஹே அசோக் ....."WIFE " நா என்ன அர்த்தம்னு சொல்லுடா....

    இதுக்கூட தெரியாதா....WANTED IN FINANCIAL EMERGENCIES .
    ................................................................................................................
    ...
    Categories
    Uncategorized
Like It?
Share It!







Follow Penmai on Twitter